சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

தெரிந்து கொள்ள வேண்டிய ஆயுர்வேத கை வைத்திய முறைகள்... Khan11

தெரிந்து கொள்ள வேண்டிய ஆயுர்வேத கை வைத்திய முறைகள்...

2 posters

Go down

தெரிந்து கொள்ள வேண்டிய ஆயுர்வேத கை வைத்திய முறைகள்... Empty தெரிந்து கொள்ள வேண்டிய ஆயுர்வேத கை வைத்திய முறைகள்...

Post by ansar hayath Thu 20 Dec 2012 - 23:10

தெரிந்து கொள்ள வேண்டிய ஆயுர்வேத கை வைத்திய முறைகள்... Ayurvedam

• தலைவலிக்கு மருந்தாக 2 சொட்டு நொச்சி தைலத்தை மூக்கின் துவாரங்களில் தடவலாம். தலையிலும் இந்த தைலத்தை தடவலாம்.

• குழந்தைகளின் சளிக்கு வெற்றிலை, கருந்துளசி சாற்றை தேனில் கலந்து கொடுக்க வேண்டும்.

• சொத்தைப் பல் வலிக்கு சுக்கு, கற்பூரம், உப்பு கலந்து பல்லில் வைத்தால் தீவிரமான வலியை உடனே கட்டுப்படுத்தும். பிறகு தகுந்த வைத்தியம் செய்து கொள்ள வேண்டும்.

• காலில் சுளுக்கு வலி ஏற்பட்டால் சூடாக உப்பு, புளி சேர்த்து பற்று போட வேண்டும்.

• வயிற்று வலிக்கு வெந்நீரில் நெய்,சுக்கு,சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும். வலியுள்ள பகுதியில் சூடாக தைலம் தடவுவதும் நல்லது.

• வயிறு, நெஞ்சு எரிச்சலுக்கு உலர்ந்த கறுப்பு திராட்சை, கடுக்காய், சர்க்கரை ஆகியவற்றை சமஅளவு சேர்த்து சாப்பிட வேண்டும். அவற்றை அரைத்து வில்லைகளாக்கியும் சாப்பிடலாம். பாலுடன் சுக்கு கலந்து உட்கொள்வதும் நல்லது.

• வயிற்று வலிக்கு ஓமப் பொடி அரைத்து மோரில் கலந்து கொடுத்தாலும் குணம் கிடைக்கும்.

• மலம் சரிவர வெளியேற 1/2 ஸ்பூன் விளக்கெண்ணெயை சுக்கு வெந்நீரில் கலந்து உட்கொள்ளவேண்டும்.

• வாந்தி, குமட்டலுக்கு இஞ்சி சாறு, வெங்காய சாறு கலந்து கொடுக்கலாம்.

• இஞ்சி சாற்றில் புதினா,சிறிது உப்பு, வெங்காயம் கலந்து குடித்தால் அஜீரணம், குமட்டல், பசியின்மை,வயிற்று உப்புசம் ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

• குழந்தைகளின் சளிக்கு வேப்பெண்ணெயை மார்பு,முதுகுப் பகுதியில் தடவ வேண்டும்.

• சாதாரண தீப்புண்ணுக்கு சோற்று கற்றாழையின் உள் பகுதியில் உள்ள சோற்றை எடுத்து தடவலாம்.

ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தெரிந்து கொள்ள வேண்டிய ஆயுர்வேத கை வைத்திய முறைகள்... Empty Re: தெரிந்து கொள்ள வேண்டிய ஆயுர்வேத கை வைத்திய முறைகள்...

Post by ahmad78 Fri 21 Dec 2012 - 10:47

வைத்திய தகவல்களுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயுர்வேத வைத்திய முறைகள்
» கணவன் மனைவி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
» ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)
» கணவர் தெரிந்து கொள்ள வேண்டிய மனைவிக்கு பிடிக்காத விஷயங்கள்
» தாய்பாலின் அதிசயங்கள். - நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய தகவல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum