சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கர்ப்பகால பராமரிப்புகள் Khan11

கர்ப்பகால பராமரிப்புகள்

4 posters

Go down

கர்ப்பகால பராமரிப்புகள் Empty கர்ப்பகால பராமரிப்புகள்

Post by Muthumohamed Sun 23 Dec 2012 - 21:45

தாய்மை பேறு ஒரு மகத்தான விஷயம். ஒரு பெண் கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில்
செய்ய வேண்டியது செய்ய கூடாதது என்னென்ன என தெரிந்து கொண்டு பின்பற்றினால்
நிச்சயம் தாயும் சேயும் நலமாக இருக்க முடியும்.

முதலில்
செய்யவேண்டியது..... மாதந்தோறும் உங்கள் எடையை மருத்துவரிடம் சென்று
பரிசோதிக்கவேண்டும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பரம்பரை நோய்கள்
ஏதாவது உள்ளதா என சோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அலர்ஜி,
ஜலதோஷம், சளி மற்றும் பொதுவான பிரச்சினைகள் என எதற்காகவும் சுய வைத்தியம்
செய்யக் கூடாது.1-12 வாரங்களில் மார்னிங் சிக்னெஸ் அதாவது எழுந்திருக்கும்
போதே அசதி, வாந்தி, வியர்வை இருக்கும். உடல் வெப்பம்அதிகரிக்கும். அடிக்கடி
சிறுநீர் பிரியும். ஹார்மோன் சுரப்பியினால் அதிக கோபமோ,சந்தோஷமா
ஏற்படலாம்.

முதுகு வலி....... 13-18 வாரங்களில் முதுகு, அடிவயிறு,
தொடையில் வலி ஏற்படும். உள்ளங்கை, உள்ளங்கால்களில் அரிப்பு ஏற்படும். கை
மரத்து போகலாம். குதிகால், கைவிரல்கள், முகத்தில் வீக்கம் ஏற்படும்.

சுகாதாரம்.......
29-40 வாரத்தில் முதல் 6 மாத அறிகுறிகள் தொடரலாம். மூச்சு விடுவதில்
சிரமம், நெஞ்செரிப்பு உண்டாகும். இரவு தூக்கம் குறையும். இந்த காலங்களில்
கர்ப்பிணிகள் சுத்தமான ஆடை, உணவு, இருப்பிடம் என சுகாதாரத்தை பேணுவது
அவசியம்.
குறிப்பாக குழந்தையின் ஆரோக்கியத்துக்கு தேவையான புரதம்,
கால்சியம், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின்கள்கொண்ட உணவு எடுத்து
கொள்ளவேண்டும். மேலும் பழங்கள், காய்கறிகள், நார்சத்து நிறைந்த உணவை உண்ண
வேண்டும்.

உணவில் முக்கியமாக `டிகோசா ஹெக்சனாயிக் ஆசிட்'' என்ற
கொழுப்பு சத்து இருப்பது அவசியம். இது கடல் உணவு, கடுகு எண்ணை, ஆலிவ்
எண்ணை, வெந்தியம், வால்நட்ஸ், ப்லிக்ஸ் சீட்ஸ், மற்றும் சோயா பீன்சிலும்
இந்த சத்து உள்ளது.
வேலை பார்க்கும் பெண்கள்..... வேலைக்கு செல்லும்
பெண்களாக இருந்தால் முடிந்த அளவு வேலை பளுவை குறைத்து கொள்ளுங்கள். அதிக
ஓய்வு தேவை. கர்ப்பம் பற்றி ஆரம்பத்திலேயே தெரிவித்து குழந்தை பெற்றபின்
அதிக விடுமுறை எடுத்து கொள்ளுங்கள்.

இதனால் உங்கள் மற்றும்
குழந்தையின் ஆரோக்கியம் அதிகரிக்கும். நீண்ட தூர பயணத்தை தவிருங்கள்.
இறுக்கமான ஆடையை தவிர்த்து பெரிய பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

நன்றி மாலை மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கர்ப்பகால பராமரிப்புகள் Empty Re: கர்ப்பகால பராமரிப்புகள்

Post by ahmad78 Mon 24 Dec 2012 - 20:44

பெண்களுக்கு பயன்படும் பதிவு

நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கர்ப்பகால பராமரிப்புகள் Empty Re: கர்ப்பகால பராமரிப்புகள்

Post by *சம்ஸ் Mon 24 Dec 2012 - 21:43

ahmad78 wrote:பெண்களுக்கு பயன்படும் பதிவு

நன்றி
@. @. @. ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பகால பராமரிப்புகள் Empty Re: கர்ப்பகால பராமரிப்புகள்

Post by ansar hayath Mon 24 Dec 2012 - 23:02

##* :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

கர்ப்பகால பராமரிப்புகள் Empty Re: கர்ப்பகால பராமரிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum