Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை
2 posters
Page 1 of 1
ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை
பீஜிங்: ஹோம் ஒர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்த மாணவன் கன்னத்தில், 50 முறை
பளார் என அறைய சொன்னார் ஆசிரியை. இதனால் சீனாவில் பெற்றோர் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். சீனாவின் ஷான்ஜி மாகாணத்தில் உள்ள அன்காங் நகர தொடக்க பள்ளி
ஆசிரியை லூ யாலி(22). சில நாட்களுக்கு முன்பு மாணவன் ஒருவன் ஹோம் ஒர்க்
செய்யாமல் பள்ளிக்கு வந்தான். இதனால் ஆத்திரம் அடைந்த யாலி, வகுப்பில்
இருந்த மற்ற மாணவர்கள் எல்லோரையும் அழைத்தார். ஹோம் ஒர்க் செய்யாமல் வந்த
மாணவன் கன்னத்தில் ஒரு அறை கொடுங்கள் என்று கூறினார். பயந்து போன
மாணவர்கள், ஆசிரியை சொன்னபடி வரிசையாக வந்து மாணவன் கன்னத்தில் அறைந்தனர்.
இதனால் காயம் அடைந்த மாணவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவனுடைய
காது பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மனநிலை பாதிக்கப்பட் டுள்ளதாகவும்
மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவம் சீனாவில் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து புகாரின் அடிப்படையில்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பள்ளி தலைமை ஆசிரியை மற்றும்
ஆசிரியை யாலி ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். என் பேரன் ஹோம்
ஒர்க் செய்யவில்லை என்ற குற்றத்துக்காக ஆசிரியை அடித்திருந்தால் கூட
ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், வகுப்பில் இருந்த 50 மாணவர்களையும் அடிக்க
சொன்னதை ஏற்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த என் பேரன் தற்கொலை செய்து
கொள்ள நினைப்பதாக டைரியில் எழுதி வைத்திருக்கிறான். அவனுக்கு மனநிலை
பாதிக்கப்பட்டுள்ளது என்று மாணவனின் பாட்டி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
தினகரன்

Re: ஹோம் ஒர்க் செய்யாததால் மாணவன் கன்னத்தில் 50 முறை 'பளார்' விட சொன்ன ஆசிரியை
இப்படி ஒரு ஆசிரியை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பாலியல் கல்வி ...ஹோம் ஒர்க் செய்யணுமாம்..!
» அப்பா ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கார்...!!
» யாழில் ஆசிரியை ஒருவரைத் தாக்கிய மாணவன் - அரசியல் செல்வாக்கில் விடுதலை
» பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
» சமந்தாவிடம் சில்மிஷம்: ரசிகர்களுக்கு பளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|