Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
+2
ahmad78
ராகவா
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
First topic message reminder :
என்னால் சரிவர தூங்க முடியாமல் சில நாட்கள் மருந்து எடுத்து வந்தேன் ..அதனால் டோஸ் அதிகமாகி வாந்தியும் ,மயக்கமும் தொடந்தது,..
அதனால் மருத்துவ மனைக்கு சென்றேன் அங்கு அதான் தெரிந்தது எனக்கு ஹார்ட்டில் சிறிது ஓட்டை உள்ளது..
ஆப்பிரேசன் என்று..
அந்த ஆப்பிரேசன் கடந்த மாதம் நவம்பரில் முடிந்தது ...
இப்போது முதல் அட்டாக் உள்ளது..ஜுரம் கூட ,மிகுதியா உள்ளது..
அதனால் சாப்பாடு கூட குறைவு..
இப்போது முழு ஓய்வு என்று டாக்டர் சொல்லிவிட்டார்..
அதனால் எனக்காக தொடர்ந்து பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
ராகவா wrote:அண்ணன் வந்தால் நான் எல்லா சோகத்தையும் மறந்துவிடுகிறேன்...Nisha wrote:என்ன எக்கா கொக்கா போக்கா ஏலக்கா? நல்லா அழுங்க.. போய் மூலையில் உட்கார்ந்து அழுங்க!
அதென்ன அவங்கவங்களுக்கு ப்ரியமானவங்களுக்கு மட்டும் மதிப்பீடு கொடுப்பது. மனதுக்கு பிடிச்ச பின்னூட்டம் இட்டவங்கள். அல்லது முதலில் இட்டவர்கள்னு எல்லோருக்கும் கொடுக்கணும்.
அக்காக்களின் கண்டிப்பு எனக்கு வீட்டிலையும் பிடிக்காது..அதான் அக்கா விசயம் போதுமா...
அக்காக்களின் கண்டிப்பின் பின் தாயின் அன்பிருக்கும் தங்கையின் சீண்டலின் பின் தாயின் உரிமை இருக்கும் என புரிந்தவர்கள்.. திருமண மானபின்னும் மனைவியையும் சகோதரிகளையும் தாயையும் சரியாய் புரிந்து நடத்துவார்கள். புரியாதவர்கள் தமக்கையின் கண்டிப்பையும் தாயின் பாசத்தையும் தங்கையின் சீண்டலையும் புரியாதோரும் பிடியாதோரும் கடைசியில் மனைவி க்கு அட்ங்கி எல்லோரையும் காயப்படுத்துபவராகவே இருப்பர்.
இருப்பினும் கவனம்-- கண்டிக்கும் அதே அக்கா தான அப்பா அடிக்கும் அல்லது கண்டிக்கும் நேரம் அப்பாவுக்கு தெரியாமல் சோறு ஊட்டி இருப்பாள் என்பதை மறக்காதிங்கப்பா!
நான் எல்லாம் என் தம்பிக்கு என் வீட்டுக்காரரை விட அதிகமாய் கவனிப்பேன். துணிமணி எல்லாம் விலை அதிகமாய் தம்பிக்கி தம்பிக்குனு வாங்கி அனுப்புவேன். அதே நேரம் சின்ன தப்பு செய்தாலும் என் தம்பி எப்படி அப்படிசெய்யலாம் என கோபம் வரும்.அன்பைபோல கண்டிப்பும் இருக்கும். இருக்கணும்,! என்னை யாரிடமும் விட்டு கொடுக்க கூடாது நான் அவனுக்கு அக்கா என நினைப்பேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அக்காவின் கண்டிப்பின் பின்னால் ஒரு பாசம் இருக்கும் தம்பி மறக்க வேண்டாம் அண்ணனும் அப்படித்தான் கண்டித்தாலும் அதன் பின் பெரிய மூடக்கணக்கு பாசம் இருக்கும் பி கெப்பி ராகவாராகவா wrote:அண்ணன் வந்தால் நான் எல்லா சோகத்தையும் மறந்துவிடுகிறேன்...Nisha wrote:என்ன எக்கா கொக்கா போக்கா ஏலக்கா? நல்லா அழுங்க.. போய் மூலையில் உட்கார்ந்து அழுங்க!
அதென்ன அவங்கவங்களுக்கு ப்ரியமானவங்களுக்கு மட்டும் மதிப்பீடு கொடுப்பது. மனதுக்கு பிடிச்ச பின்னூட்டம் இட்டவங்கள். அல்லது முதலில் இட்டவர்கள்னு எல்லோருக்கும் கொடுக்கணும்.
அக்காக்களின் கண்டிப்பு எனக்கு வீட்டிலையும் பிடிக்காது..அதான் அக்கா விசயம் போதுமா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அண்ணாக்களின் பாசம் வேறு விதம்! தானும் அதே தப்பை செய்வதால் தண்டிக்க கண்டிக்க தோணாது. நம்ம நண்பன் சார் இதுக்கு நல்ல உதாரணம்.
அக்காவின் அன்பு அப்படி அல்ல.. தம்பி நல்லா இருக்கணும்.எல்லோரும் அவனை நல்லவன், வலல்வன்னு சொல்லணும்னு தான் கண்டிப்பாங்க.. உதாரணம்பானு!
யாராச்சும் ஏதாவது உங்களை சொல்லிட்டால் ஓடி வந்து காப்பாத்துவதும் அவங்க தான்! கண்டிப்பதும் அவங்க தான்! புரிந்துகொண்டால் உங்களுக்கு நல்லது தான்!
அக்காவின் அன்பு அப்படி அல்ல.. தம்பி நல்லா இருக்கணும்.எல்லோரும் அவனை நல்லவன், வலல்வன்னு சொல்லணும்னு தான் கண்டிப்பாங்க.. உதாரணம்பானு!
யாராச்சும் ஏதாவது உங்களை சொல்லிட்டால் ஓடி வந்து காப்பாத்துவதும் அவங்க தான்! கண்டிப்பதும் அவங்க தான்! புரிந்துகொண்டால் உங்களுக்கு நல்லது தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
என் அண்ணன் கண்டிப்பார்;நான் கேட்டதை வாங்கி தருவார்,அவரின் அன்பு என்னை வெகுவாக கவர்ந்தது..அவரின் கண்டிப்பு என்னை காயப்படுத்தாது..நண்பன் wrote:அக்காவின் கண்டிப்பின் பின்னால் ஒரு பாசம் இருக்கும் தம்பி மறக்க வேண்டாம் அண்ணனும் அப்படித்தான் கண்டித்தாலும் அதன் பின் பெரிய மூடக்கணக்கு பாசம் இருக்கும் பி கெப்பி ராகவாராகவா wrote:அண்ணன் வந்தால் நான் எல்லா சோகத்தையும் மறந்துவிடுகிறேன்...Nisha wrote:என்ன எக்கா கொக்கா போக்கா ஏலக்கா? நல்லா அழுங்க.. போய் மூலையில் உட்கார்ந்து அழுங்க!
அதென்ன அவங்கவங்களுக்கு ப்ரியமானவங்களுக்கு மட்டும் மதிப்பீடு கொடுப்பது. மனதுக்கு பிடிச்ச பின்னூட்டம் இட்டவங்கள். அல்லது முதலில் இட்டவர்கள்னு எல்லோருக்கும் கொடுக்கணும்.
அக்காக்களின் கண்டிப்பு எனக்கு வீட்டிலையும் பிடிக்காது..அதான் அக்கா விசயம் போதுமா...
ஆனால் அக்கா பசம் காட்டினால் எனக்கு எதோ இவர்கள் எப்படியும் ஒரு வீட்டிற்கு போக போகிறார்கள் ..அதனால் இப்படி அடிக்கிறாங்க என்று நினைப்பேன்..
அப்பரம் அண்ணன் மட்டுதான் என் கூட இறுதி வரை இருப்பார் என்ற நினைப்புதான் அவர்களிடம் அன்பு குறைவாக் இருக்கும்.....
சாரி அக்கா...இனி அன்பு சரிசமமாக காட்ட முயற்சிக்கிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
இது தான் அடிப்படை புரிதலில் தப்பு ராகவன்..
அக்கா தங்கை இன்னொரு வீட்டுக்கு போகபோறவர்கள் எனில் பாசம் அன்பை, தொப்புள் கொடி உறவையுமா அறுத்து செல்வார்கள்.
நீங்கள் இப்படி சின்னதிலிருந்து பார்ப்பது போல் இலங்கையில் இல்லை என்பதால் இந்த அக்காவின் கண்டிப்பு திருமண மாகி பேரன் பேர்த்தி பிறந்த பின்னும் தொடரும் நிலை தான்.
என் வீட்டுக்காரர் இப்பவும் அவங்க அக்கா இரு என்றால் இருப்பார். எழும்பு என்றால் எழும்புவார்.. ஏன் என காரணம் கேட்டால் என் அக்கா நான் சின்ன வயதாய் இருந்த போது அப்படி கவனித்தாள்.இப்படி செய்தாள். என் மேல் அவளுக்கு பாசம்.. என்பார். அக்கா சொன்னால் அது அவருக்கு தேவ வாக்கு.. மீற மாட்டார்! அவங்க சில நேரம் என்னையும் அப்படி செய்ய கூடாது என்றால் நானும் கேட்டுப்பேன். என்னை விடவயதில் பெரியவங்க தானே! எங்க வீட்டில் மாமியாய் மருமகள் நாத்தனாய் பிரச்சனை வந்ததே இல்லை தெரியுமா..
என் மாமியாரையும் நாத்தனாரையும் எனக்கு ரெம்ப பிடிக்கும். அவர்களுக்கும் அப்படித்தான்! இதற்கு அடிப்படை என்ன தெரியுமா! என்னவரின் புரிதலும் வழி காட்டலும் சரியாய் இருப்பது தான்..
எதிர்காலத்தில் உங்கள் புரிதல் வழி காட்டல் சரியாய் இருந்தால் மட்டுமே உங்கள் வாழ்விலும் வசந்தம் தினம் வீசும்.
அக்கா தங்கை இன்னொரு வீட்டுக்கு போகபோறவர்கள் எனில் பாசம் அன்பை, தொப்புள் கொடி உறவையுமா அறுத்து செல்வார்கள்.
நீங்கள் இப்படி சின்னதிலிருந்து பார்ப்பது போல் இலங்கையில் இல்லை என்பதால் இந்த அக்காவின் கண்டிப்பு திருமண மாகி பேரன் பேர்த்தி பிறந்த பின்னும் தொடரும் நிலை தான்.
என் வீட்டுக்காரர் இப்பவும் அவங்க அக்கா இரு என்றால் இருப்பார். எழும்பு என்றால் எழும்புவார்.. ஏன் என காரணம் கேட்டால் என் அக்கா நான் சின்ன வயதாய் இருந்த போது அப்படி கவனித்தாள்.இப்படி செய்தாள். என் மேல் அவளுக்கு பாசம்.. என்பார். அக்கா சொன்னால் அது அவருக்கு தேவ வாக்கு.. மீற மாட்டார்! அவங்க சில நேரம் என்னையும் அப்படி செய்ய கூடாது என்றால் நானும் கேட்டுப்பேன். என்னை விடவயதில் பெரியவங்க தானே! எங்க வீட்டில் மாமியாய் மருமகள் நாத்தனாய் பிரச்சனை வந்ததே இல்லை தெரியுமா..
என் மாமியாரையும் நாத்தனாரையும் எனக்கு ரெம்ப பிடிக்கும். அவர்களுக்கும் அப்படித்தான்! இதற்கு அடிப்படை என்ன தெரியுமா! என்னவரின் புரிதலும் வழி காட்டலும் சரியாய் இருப்பது தான்..
எதிர்காலத்தில் உங்கள் புரிதல் வழி காட்டல் சரியாய் இருந்தால் மட்டுமே உங்கள் வாழ்விலும் வசந்தம் தினம் வீசும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
என் வீட்டில் இரண்டு அக்கா உள்ளனர்....மூன்று தங்கைகள் உள்ளனர்..ஒரு தம்பி ,ஒரு அண்ணன்..Nisha wrote:ராகவா wrote:அண்ணன் வந்தால் நான் எல்லா சோகத்தையும் மறந்துவிடுகிறேன்...Nisha wrote:என்ன எக்கா கொக்கா போக்கா ஏலக்கா? நல்லா அழுங்க.. போய் மூலையில் உட்கார்ந்து அழுங்க!
அதென்ன அவங்கவங்களுக்கு ப்ரியமானவங்களுக்கு மட்டும் மதிப்பீடு கொடுப்பது. மனதுக்கு பிடிச்ச பின்னூட்டம் இட்டவங்கள். அல்லது முதலில் இட்டவர்கள்னு எல்லோருக்கும் கொடுக்கணும்.
அக்காக்களின் கண்டிப்பு எனக்கு வீட்டிலையும் பிடிக்காது..அதான் அக்கா விசயம் போதுமா...
அக்காக்களின் கண்டிப்பின் பின் தாயின் அன்பிருக்கும் தங்கையின் சீண்டலின் பின் தாயின் உரிமை இருக்கும் என புரிந்தவர்கள்.. திருமண மானபின்னும் மனைவியையும் சகோதரிகளையும் தாயையும் சரியாய் புரிந்து நடத்துவார்கள். புரியாதவர்கள் தமக்கையின் கண்டிப்பையும் தாயின் பாசத்தையும் தங்கையின் சீண்டலையும் புரியாதோரும் பிடியாதோரும் கடைசியில் மனைவி க்கு அட்ங்கி எல்லோரையும் காயப்படுத்துபவராகவே இருப்பர்.
இருப்பினும் கவனம்-- கண்டிக்கும் அதே அக்கா தான அப்பா அடிக்கும் அல்லது கண்டிக்கும் நேரம் அப்பாவுக்கு தெரியாமல் சோறு ஊட்டி இருப்பாள் என்பதை மறக்காதிங்கப்பா!
நான் எல்லாம் என் தம்பிக்கு என் வீட்டுக்காரரை விட அதிகமாய் கவனிப்பேன். துணிமணி எல்லாம் விலை அதிகமாய் தம்பிக்கி தம்பிக்குனு வாங்கி அனுப்புவேன். அதே நேரம் சின்ன தப்பு செய்தாலும் என் தம்பி எப்படி அப்படிசெய்யலாம் என கோபம் வரும்.அன்பைபோல கண்டிப்பும் இருக்கும். இருக்கணும்,! என்னை யாரிடமும் விட்டு கொடுக்க கூடாது நான் அவனுக்கு அக்கா என நினைப்பேன்.
நான் வீட்டில் நிறைய குறும்புகளில் மன்னனாக இருப்பேன்....
தங்கைகளுக்கும் எனக்கும் சண்டைகள் நிறைய வரும்..தம்பி பாவம் என்னைப்போல் கொஞ்சம் கடைக்குட்டி என்பதால்
நிறைய திண்பண்டம் கிடைக்கும் இடையில் உள்ள நான் தங்கைகளை அடிப்பேன்..
அக்காவின் கண்டிப்பு பாசமாக தெரியாதுப்பா...படி படி படி...என்று நச்சறிப்பாங்க..அப்ங்க போகக்கூடாது என்று தொல்லையாக இருக்கும்..
அதனால் அக்காவிடம் வாங்கிய அடி தங்கைகளுக்கு திருப்பி கொடுப்பேன்..
அண்ணன் நான் கேட்டதை வாங்கி தருவார்;எப்போது கூட வருவார்,ஓர் சுத்துவோம்...
அவர் என் நண்பனாக இருப்பதால் அவரை என் மனம் கவரும்..
அக்கா அப்படி கண்டிப்பு இருக்கும் அன்பை என்னால் இது வரை புரிந்த்து கொண்டது கிடையாது..
அம்மாவிடம் ஆலாதி பாசம் ..அப்பா சிஸ்ட் கண்டிப்பு..
தங்கைகள் நான் விளைய அழைத்து வரலனா அடி விழும்..தம்பி பாசம் ஸாஸ்தி என்னிடம்..காரணம் ஊர் சுத்த அவனும் வருவான்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அக்கா படி படி என கண்டித்தது யாரின் நன்மைக்காக ? உங்களுக்காகவா? அவருக்காகவா ராக்வன்?
நானும் என் தம்பியை ரெம்ப கண்டிப்பேன். முன்னரெல்லாம் என் தம்பி தங்கைகள் என் முன்னால் நின்று பேசவே பயப்படுவார்கள். பிரபா மூலம் தான் என்னிடம் அவர்களுக்கு என்ன வேண்டும்னு சொல்வார்கள்.
தம்பிக்கு கொஞ்சம் அதிகமாய் படிப்பை தவிர வேற சிந்தனை வரகூடாதுன்னு கண்டிப்பேன். அதே நேரம் அவன் தேவைகள் முழுதும் நிறைவாக்குவேன்! அன்றைக்கு கண்டித்ததால் அவனும் அக்கா எனக்கு நல்லது செய்வாள் என நம்பியதால் இன்று ஒரு புகழ் பெற்ற டாக்டராக இருக்கின்றான் !
இன்றும் என்னிடம் நேரடியாக ஏதும் பேச மாட்டான்.. நான் என்ன சொன்னாலும் எதிர்க்க மாட்டான். சரி அக்கா சரி அக்கா என சொல்லிட்டு அந்த பக்கம் போய் அக்கா இப்படி சொல்றா என்ன செய்வதுன்னு தெரியல்லை என்பான்.. நான் சொல்லிட்டால் மீறி ஒரு செயல் செய்ய மாட்டான் .. ஆனால் நான் அவனின் எந்த சொந்த விடயத்திலும் கட்டாயப்படுத்தி சொல்வதில்லை. என்ன சொல்வதே இல்லை. அவன் போக்கில் விட்டிருவேன்.
இதே நேரம் ஊருக்கு போனால் இத்தனை வளர்ந்த பின்னும் என் மடியில் வந்து படுப்பான். அக்கா அக்கான்னு கன்னத்தை பிடித்து கிள்ளுவான். கிட்டத்தட்ட இங்கே தும்பி செய்யும், சேட்டை , பாசம் அனைத்தும் அப்படியே அவனைத்தான் எனக்கு நினைவு படுத்தும்.
அக்கா பாசம் புரிந்துக்காமல் இருக்கிங்க ராகவன்! இனி புரிந்துக்க முயற்சி செய்யுங்க.
நானும் என் தம்பியை ரெம்ப கண்டிப்பேன். முன்னரெல்லாம் என் தம்பி தங்கைகள் என் முன்னால் நின்று பேசவே பயப்படுவார்கள். பிரபா மூலம் தான் என்னிடம் அவர்களுக்கு என்ன வேண்டும்னு சொல்வார்கள்.
தம்பிக்கு கொஞ்சம் அதிகமாய் படிப்பை தவிர வேற சிந்தனை வரகூடாதுன்னு கண்டிப்பேன். அதே நேரம் அவன் தேவைகள் முழுதும் நிறைவாக்குவேன்! அன்றைக்கு கண்டித்ததால் அவனும் அக்கா எனக்கு நல்லது செய்வாள் என நம்பியதால் இன்று ஒரு புகழ் பெற்ற டாக்டராக இருக்கின்றான் !
இன்றும் என்னிடம் நேரடியாக ஏதும் பேச மாட்டான்.. நான் என்ன சொன்னாலும் எதிர்க்க மாட்டான். சரி அக்கா சரி அக்கா என சொல்லிட்டு அந்த பக்கம் போய் அக்கா இப்படி சொல்றா என்ன செய்வதுன்னு தெரியல்லை என்பான்.. நான் சொல்லிட்டால் மீறி ஒரு செயல் செய்ய மாட்டான் .. ஆனால் நான் அவனின் எந்த சொந்த விடயத்திலும் கட்டாயப்படுத்தி சொல்வதில்லை. என்ன சொல்வதே இல்லை. அவன் போக்கில் விட்டிருவேன்.
இதே நேரம் ஊருக்கு போனால் இத்தனை வளர்ந்த பின்னும் என் மடியில் வந்து படுப்பான். அக்கா அக்கான்னு கன்னத்தை பிடித்து கிள்ளுவான். கிட்டத்தட்ட இங்கே தும்பி செய்யும், சேட்டை , பாசம் அனைத்தும் அப்படியே அவனைத்தான் எனக்கு நினைவு படுத்தும்.
அக்கா பாசம் புரிந்துக்காமல் இருக்கிங்க ராகவன்! இனி புரிந்துக்க முயற்சி செய்யுங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
ஹலோ எச்சுஷ்மி உங்க அக்கா தம்பி சண்டையில் என்னை எதுக்கு இழுக்குறீங்க சொல்லிட்டன் ஆமா கம்ளைன் பண்ணிடுவன் பார்ரா உதாரணத்திற்கு ஒரு நல்ல பிள்ளைதான் கிடைத்தானா வேற பேரே இவங்களுக்கு தெரியாதா சம்ஸ் ஹாசிம் அஹ்மட் அப்படி சொல்லி இருக்கலாம்தானே (_ (_ பச்ச மண்ணப்போய்Nisha wrote:அண்ணாக்களின் பாசம் வேறு விதம்! தானும் அதே தப்பை செய்வதால் தண்டிக்க கண்டிக்க தோணாது. நம்ம நண்பன் சார் இதுக்கு நல்ல உதாரணம்.
அக்காவின் அன்பு அப்படி அல்ல.. தம்பி நல்லா இருக்கணும்.எல்லோரும் அவனை நல்லவன், வலல்வன்னு சொல்லணும்னு தான் கண்டிப்பாங்க.. உதாரணம்பானு!
யாராச்சும் ஏதாவது உங்களை சொல்லிட்டால் ஓடி வந்து காப்பாத்துவதும் அவங்க தான்! கண்டிப்பதும் அவங்க தான்! புரிந்துகொண்டால் உங்களுக்கு நல்லது தான்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
எங்க ஊரில் தந்தையும்,தாயும் கல்யாணத்தை கடமையாக கருதுகிறார்கள்.Nisha wrote:இது தான் அடிப்படை புரிதலில் தப்பு ராகவன்..
அக்கா தங்கை இன்னொரு வீட்டுக்கு போகபோறவர்கள் எனில் பாசம் அன்பை, தொப்புள் கொடி உறவையுமா அறுத்து செல்வார்கள்.
நீங்கள் இப்படி சின்னதிலிருந்து பார்ப்பது போல் இலங்கையில் இல்லை என்பதால் இந்த அக்காவின் கண்டிப்பு திருமண மாகி பேரன் பேர்த்தி பிறந்த பின்னும் தொடரும் நிலை தான்.
என் வீட்டுக்காரர் இப்பவும் அவங்க அக்கா இரு என்றால் இருப்பார். எழும்பு என்றால் எழும்புவார்.. ஏன் என காரணம் கேட்டால் என் அக்கா நான் சின்ன வயதாய் இருந்த போது அப்படி கவனித்தாள்.இப்படி செய்தாள். என் மேல் அவளுக்கு பாசம்.. என்பார். அக்கா சொன்னால் அது அவருக்கு தேவ வாக்கு.. மீற மாட்டார்! அவங்க சில நேரம் என்னையும் அப்படி செய்ய கூடாது என்றால் நானும் கேட்டுப்பேன். என்னை விடவயதில் பெரியவங்க தானே! எங்க வீட்டில் மாமியாய் மருமகள் நாத்தனாய் பிரச்சனை வந்ததே இல்லை தெரியுமா..
என் மாமியாரையும் நாத்தனாரையும் எனக்கு ரெம்ப பிடிக்கும். அவர்களுக்கும் அப்படித்தான்! இதற்கு அடிப்படை என்ன தெரியுமா! என்னவரின் புரிதலும் வழி காட்டலும் சரியாய் இருப்பது தான்..
எதிர்காலத்தில் உங்கள் புரிதல் வழி காட்டல் சரியாய் இருந்தால் மட்டுமே உங்கள் வாழ்விலும் வசந்தம் தினம் வீசும்.
கல்யாணம் முடிந்துவிட்டால் அப்பரம் சரியாக போக மாட்டார்கள் அக்காவின் புகுந்துவிட்டிற்கு..
எனக்கும் கஸ்டமாக இருக்கும்....அவர்களிடம் மாப்பிளைகளை கண்ணால் கூட பார்க்க சொல்லவில்லை
பிளாக் மெயில் செய்வார்கள்...
பெரியவர்கள் நாங்க பார்த்து முடிவு செய்துவிட்டோம்...மாப்பிள்ளை நல்ல வேலை செய்கிறார் ..நல்ல அழகு அவ்வளவே!!
நீ திருமணத்திற்கு ஓதுத்துக்குலனா நான் செத்துவிடுவேன் என்று அப்பாவும்,அம்மாவும் என் பெரிய அக்காவிடம் மிரட்டினர்..மாப்பிளை கொஞ்சம் கால் ஊனம் அப்படியும் என் அக்கா திருமணம் செய்து கொண்டாள்.,.
எல்லம் விதி அக்கா...
சின்ன அக்கா மாப்பிளை வசதி தவிர படிப்பு இல்ல..
என்ன செய்ய எல்லாம் கடமையாக செய்து முடிகிறார்கள்..எங்க அன்பு இருக்கு அக்கா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
நண்பன் wrote:ஹலோ எச்சுஷ்மி உங்க அக்கா தம்பி சண்டையில் என்னை எதுக்கு இழுக்குறீங்க சொல்லிட்டன் ஆமா கம்ளைன் பண்ணிடுவன் பார்ரா உதாரணத்திற்கு ஒரு நல்ல பிள்ளைதான் கிடைத்தானா வேற பேரே இவங்களுக்கு தெரியாதா சம்ஸ் ஹாசிம் அஹ்மட் அப்படி சொல்லி இருக்கலாம்தானே (_ (_ பச்ச மண்ணப்போய்Nisha wrote:அண்ணாக்களின் பாசம் வேறு விதம்! தானும் அதே தப்பை செய்வதால் தண்டிக்க கண்டிக்க தோணாது. நம்ம நண்பன் சார் இதுக்கு நல்ல உதாரணம்.
அக்காவின் அன்பு அப்படி அல்ல.. தம்பி நல்லா இருக்கணும்.எல்லோரும் அவனை நல்லவன், வலல்வன்னு சொல்லணும்னு தான் கண்டிப்பாங்க.. உதாரணம்பானு!
யாராச்சும் ஏதாவது உங்களை சொல்லிட்டால் ஓடி வந்து காப்பாத்துவதும் அவங்க தான்! கண்டிப்பதும் அவங்க தான்! புரிந்துகொண்டால் உங்களுக்கு நல்லது தான்!
அவங்களை விட நீங்க தாங்கோ சாரு ராகவனுக்கு பெஸ்டு அண்ணனாய் இருக்குங்க.. சம்ஸ் வந்த பின் சம்ஸை பத்தி முடிவெடுக்கலாம்.. ஹாசிம்..? நோ சான்ஸ் அவரை சொல்லவே முடியாது! முஹைதீன்.. சான்ஸே இல்லப்பா1 ஆளை விடுங்க..
நண்பன் அண்ணே நண்பன் அண்ணே நீங்க நல்ல அண்ணன் தான்னேன் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
எல்லா வீட்டிலும் அப்படி இருக்காது ராகவன்! நம் வீட்டு பெண் வாழும் இடம் வசதியாய் இருக்கணும் அவள் நன்றாக வாழணும் எனத்த்த்தான் நினைப்பாங்கப்பா! ஒரு சிலரை வைத்து எல்லோரையும் முடிவெடுக்க கூடாது!

இல்லை அக்கா!! என் வீடுதான் அக்கா என் முதல் உலகம்..Nisha wrote:எல்லா வீட்டிலும் அப்படி இருக்காது ராகவன்! நம் வீட்டு பெண் வாழும் இடம் வசதியாய் இருக்கணும் அவள் நன்றாக வாழணும் எனத்த்த்தான் நினைப்பாங்கப்பா! ஒரு சிலரை வைத்து எல்லோரையும் முடிவெடுக்க கூடாது!
அப்பரம்தான் வெளியில் உள்ள மக்கள்...அதனால் நான் கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பதில் கெட்டிக்காரான்..
அதனால் நான் திருமணத்தை முழுமையாக மறுத்தேன்..இடையில் காதல் கூட எனக்கு வெற்றியடையல...
அதனால் இன்னும் மனதில் ஆசை இருக்கு அக்கா வீட்டிற்கு போவேன் அங்கு மனம் தங்க ஒத்துக்காது..
என்னமோதெரியல..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
சரி விடுங்க!
எனக்கும் அக்கா இல்லை! நான் அக்கா எனும் உணர்வை மட்டும் வைத்து அக்கான்னால் இப்படித்தான் என சொல்லிட்டேன்.
எனக்கும் அக்கா இல்லை! நான் அக்கா எனும் உணர்வை மட்டும் வைத்து அக்கான்னால் இப்படித்தான் என சொல்லிட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
நான் சேனை வந்ததும் அண்ணன் சம்ஸ்,நண்பன் ,மீனு,ஹாசிம் என் மேல் மிகவும் பாசம் வைத்தார்கள்...Nisha wrote:அக்கா படி படி என கண்டித்தது யாரின் நன்மைக்காக ? உங்களுக்காகவா? அவருக்காகவா ராக்வன்?
நானும் என் தம்பியை ரெம்ப கண்டிப்பேன். முன்னரெல்லாம் என் தம்பி தங்கைகள் என் முன்னால் நின்று பேசவே பயப்படுவார்கள். பிரபா மூலம் தான் என்னிடம் அவர்களுக்கு என்ன வேண்டும்னு சொல்வார்கள்.
தம்பிக்கு கொஞ்சம் அதிகமாய் படிப்பை தவிர வேற சிந்தனை வரகூடாதுன்னு கண்டிப்பேன். அதே நேரம் அவன் தேவைகள் முழுதும் நிறைவாக்குவேன்! அன்றைக்கு கண்டித்ததால் அவனும் அக்கா எனக்கு நல்லது செய்வாள் என நம்பியதால் இன்று ஒரு புகழ் பெற்ற டாக்டராக இருக்கின்றான் !
இன்றும் என்னிடம் நேரடியாக ஏதும் பேச மாட்டான்.. நான் என்ன சொன்னாலும் எதிர்க்க மாட்டான். சரி அக்கா சரி அக்கா என சொல்லிட்டு அந்த பக்கம் போய் அக்கா இப்படி சொல்றா என்ன செய்வதுன்னு தெரியல்லை என்பான்.. நான் சொல்லிட்டால் மீறி ஒரு செயல் செய்ய மாட்டான் .. ஆனால் நான் அவனின் எந்த சொந்த விடயத்திலும் கட்டாயப்படுத்தி சொல்வதில்லை. என்ன சொல்வதே இல்லை. அவன் போக்கில் விட்டிருவேன்.
இதே நேரம் ஊருக்கு போனால் இத்தனை வளர்ந்த பின்னும் என் மடியில் வந்து படுப்பான். அக்கா அக்கான்னு கன்னத்தை பிடித்து கிள்ளுவான். கிட்டத்தட்ட இங்கே தும்பி செய்யும், சேட்டை , பாசம் அனைத்தும் அப்படியே அவனைத்தான் எனக்கு நினைவு படுத்தும்.
அக்கா பாசம் புரிந்துக்காமல் இருக்கிங்க ராகவன்! இனி புரிந்துக்க முயற்சி செய்யுங்க.
ஆனால் பானு அக்காவின் கண்டிப்பால்பேச மாட்டேன் ..கூட மாட பதிவு போட தயங்கி தயங்கி கணினியே ஆப் செய்வேன்..அப்படி இருந்த இந்த ராகவன் இன்று நான் முழுமனுசனாக இருக்கேன்...பானு அக்கா ~/ ~/
அதனால் பானு அக்காவை வந்த புதித்தில் வெறுக்க செய்தேன்..அவரின் பாசம் இன்னும் போனில் உரையாட வைத்தது..நன்றி அவருக்கு...
நன்றி அவருக்கு கோடிகள் :joint: .....
அதே போல நிஷா, பானு அக்காவையும் இரண்டு பேரும் கூடிவிட்டால் மனசுக்கு அன்புகாக ஏங்கும் அப்போது சேனையே வேண்டாப்பா என்று தோன்றும்..அது நிஷா,பானு சேர்ந்து கிண்டல்,கண்டிப்பு கூடினால் போர் அடித்து போதும் போதும் என்று தோன்றும்..
அதான் அண்ணன் நண்பனிடம் பாசம் அதிகம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
ஐய்யோ முடியல்லடா சாமியோவ்! எங்கள் கண்டிப்பு உங்களுக்கு போரடிக்குமா!? #* #* #* #* (_ (_
நாங்க உங்க அண்ணாத்தேங்க மாதிரி பச்சை மண்ணுங்க கிடையாதாக்கும். வெளுத்த தெல்லாம் பால் என நம்பாத ஜாதிப்பா நாங்க அது தான் உங்களுக்கு போரடிக்கிறது. கேள்வி மேல் கேள்வி கேட்கின்றதால் பிடிக்காமல் போகின்றது. அதுவும் நல்லதுக்குத்தான்!
நாங்க உங்க அண்ணாத்தேங்க மாதிரி பச்சை மண்ணுங்க கிடையாதாக்கும். வெளுத்த தெல்லாம் பால் என நம்பாத ஜாதிப்பா நாங்க அது தான் உங்களுக்கு போரடிக்கிறது. கேள்வி மேல் கேள்வி கேட்கின்றதால் பிடிக்காமல் போகின்றது. அதுவும் நல்லதுக்குத்தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
இப்ப நிஷா அக்கானா ரொம்ப பிடிக்கும்Nisha wrote:ஐய்யோ முடியல்லடா சாமியோவ்! எங்கள் கண்டிப்பு உங்களுக்கு போரடிக்குமா!? #* #* #* #* (_ (_
நாங்க உங்க அண்ணாத்தேங்க மாதிரி பச்சை மண்ணுங்க கிடையாதாக்கும். வெளுத்த தெல்லாம் பால் என நம்பாத ஜாதிப்பா நாங்க அது தான் உங்களுக்கு போரடிக்கிறது. கேள்வி மேல் கேள்வி கேட்கின்றதால் பிடிக்காமல் போகின்றது. அதுவும் நல்லதுக்குத்தான்!
^*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அடப்பாவி நீங்க நல்லவா கெட்டவனா நம்பவே முடியலடா சாமீஈஈஈஈஈராகவா wrote:இப்ப நிஷா அக்கானா ரொம்ப பிடிக்கும்Nisha wrote:ஐய்யோ முடியல்லடா சாமியோவ்! எங்கள் கண்டிப்பு உங்களுக்கு போரடிக்குமா!? #* #* #* #* (_ (_
நாங்க உங்க அண்ணாத்தேங்க மாதிரி பச்சை மண்ணுங்க கிடையாதாக்கும். வெளுத்த தெல்லாம் பால் என நம்பாத ஜாதிப்பா நாங்க அது தான் உங்களுக்கு போரடிக்கிறது. கேள்வி மேல் கேள்வி கேட்கின்றதால் பிடிக்காமல் போகின்றது. அதுவும் நல்லதுக்குத்தான்!
^*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
இன்றுமுதல் அக்காவை நேசிப்பேன் அண்ணா......அக்கானா எனக்கு பிடிக்கும்... ((( (((நண்பன் wrote:அடப்பாவி நீங்க நல்லவா கெட்டவனா நம்பவே முடியலடா சாமீஈஈஈஈஈராகவா wrote:இப்ப நிஷா அக்கானா ரொம்ப பிடிக்கும்Nisha wrote:ஐய்யோ முடியல்லடா சாமியோவ்! எங்கள் கண்டிப்பு உங்களுக்கு போரடிக்குமா!? #* #* #* #* (_ (_
நாங்க உங்க அண்ணாத்தேங்க மாதிரி பச்சை மண்ணுங்க கிடையாதாக்கும். வெளுத்த தெல்லாம் பால் என நம்பாத ஜாதிப்பா நாங்க அது தான் உங்களுக்கு போரடிக்கிறது. கேள்வி மேல் கேள்வி கேட்கின்றதால் பிடிக்காமல் போகின்றது. அதுவும் நல்லதுக்குத்தான்!
^*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அக்காவை நேசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான்ராகவா wrote:இன்றுமுதல் அக்காவை நேசிப்பேன் அண்ணா......அக்கானா எனக்கு பிடிக்கும்... ((( (((நண்பன் wrote:அடப்பாவி நீங்க நல்லவா கெட்டவனா நம்பவே முடியலடா சாமீஈஈஈஈஈராகவா wrote:இப்ப நிஷா அக்கானா ரொம்ப பிடிக்கும்Nisha wrote:ஐய்யோ முடியல்லடா சாமியோவ்! எங்கள் கண்டிப்பு உங்களுக்கு போரடிக்குமா!? #* #* #* #* (_ (_
நாங்க உங்க அண்ணாத்தேங்க மாதிரி பச்சை மண்ணுங்க கிடையாதாக்கும். வெளுத்த தெல்லாம் பால் என நம்பாத ஜாதிப்பா நாங்க அது தான் உங்களுக்கு போரடிக்கிறது. கேள்வி மேல் கேள்வி கேட்கின்றதால் பிடிக்காமல் போகின்றது. அதுவும் நல்லதுக்குத்தான்!
^*
அக்காவின் உள்ளம் தெரியும்
கள்ளமில்லா உள்ளம்
அன்பை மட்டும் வெளிக்காட்டும்
நன்றியுள்ள நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
பச்சமண்ணுக்கும்(நண்பன்) எப்படி பிடிக்குமோ..இனி இந்த (ராகவா)கண்ணுக்கும் நிஷா,பானுவையும் பிடிக்கும்.....நண்பன் wrote:அக்காவை நேசிக்கத்தெரிந்தவர்களுக்குத்தான்ராகவா wrote:இன்றுமுதல் அக்காவை நேசிப்பேன் அண்ணா......அக்கானா எனக்கு பிடிக்கும்... ((( (((நண்பன் wrote:அடப்பாவி நீங்க நல்லவா கெட்டவனா நம்பவே முடியலடா சாமீஈஈஈஈஈராகவா wrote:இப்ப நிஷா அக்கானா ரொம்ப பிடிக்கும்Nisha wrote:ஐய்யோ முடியல்லடா சாமியோவ்! எங்கள் கண்டிப்பு உங்களுக்கு போரடிக்குமா!? #* #* #* #* (_ (_
நாங்க உங்க அண்ணாத்தேங்க மாதிரி பச்சை மண்ணுங்க கிடையாதாக்கும். வெளுத்த தெல்லாம் பால் என நம்பாத ஜாதிப்பா நாங்க அது தான் உங்களுக்கு போரடிக்கிறது. கேள்வி மேல் கேள்வி கேட்கின்றதால் பிடிக்காமல் போகின்றது. அதுவும் நல்லதுக்குத்தான்!
^*
அக்காவின் உள்ளம் தெரியும்
கள்ளமில்லா உள்ளம்
அன்பை மட்டும் வெளிக்காட்டும்
நன்றியுள்ள நண்பன்.
இனி கொண்டாட்டம்தான்....
வாங்க ஒன்னா விருந்துக்கு போவோம்... :^ :^
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
விருந்துக்கு நான் வருகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
யாரு வீட்டில் விருந்தாம்! நானும் வரேன்பா! எனக்கு நான் சமைப்பதை சாப்பிட பிடிக்கல்லை சமைக்கவும் பிடிக்கல்லையே!
எப்சி திட்டுறாள்! அம்மாவுக்கு சோம்பல் கூடிபோச்சு. வீட்டில் சமைக்கின்றாவே இல்லையாம் ... என்ன சமையல் செய்யல்லைன்னு கேளுங்க! நான் மட்ட்ன் குழம்பு, முருங்கைக்காய் கத்தரிக்காய் பால் கறி நேற்று செய்திருந்தேன்.. அதுக்கு பப்படப்பொரியலோ முட்டை பொரியலோ செய்யல்ல்லையாம். அவளுக்கு பப்படம் இல்லாமல் சாப்பிட முடியாதாம். அதனால் தான் எனக்கு சோம்பேறி பட்டம்!
எப்சி திட்டுறாள்! அம்மாவுக்கு சோம்பல் கூடிபோச்சு. வீட்டில் சமைக்கின்றாவே இல்லையாம் ... என்ன சமையல் செய்யல்லைன்னு கேளுங்க! நான் மட்ட்ன் குழம்பு, முருங்கைக்காய் கத்தரிக்காய் பால் கறி நேற்று செய்திருந்தேன்.. அதுக்கு பப்படப்பொரியலோ முட்டை பொரியலோ செய்யல்ல்லையாம். அவளுக்கு பப்படம் இல்லாமல் சாப்பிட முடியாதாம். அதனால் தான் எனக்கு சோம்பேறி பட்டம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிராத்தனை செய்ய வேண்டுகிறேன்..
அப்படியா....ஹி....ஹி...ஹி....Nisha wrote: யாரு வீட்டில் விருந்தாம்! நானும் வரேன்பா! எனக்கு நான் சமைப்பதை சாப்பிட பிடிக்கல்லை சமைக்கவும் பிடிக்கல்லையே!
எப்சி திட்டுறாள்! அம்மாவுக்கு சோம்பல் கூடிபோச்சு. வீட்டில் சமைக்கின்றாவே இல்லையாம் ... என்ன சமையல் செய்யல்லைன்னு கேளுங்க! நான் மட்ட்ன் குழம்பு, முருங்கைக்காய் கத்தரிக்காய் பால் கறி நேற்று செய்திருந்தேன்.. அதுக்கு பப்படப்பொரியலோ முட்டை பொரியலோ செய்யல்ல்லையாம். அவளுக்கு பப்படம் இல்லாமல் சாப்பிட முடியாதாம். அதனால் தான் எனக்கு சோம்பேறி பட்டம்!
முதலில் பானு அக்காவிற்கு போவோம்,,
பிறகு என் வீடு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நொடியை வேண்டுகிறேன்
» அனைவரும் பிராத்தனை செய்வோம் இறைவனிடம்......
» செய்ய முடியாதை சில
» சரி செய்ய வழி காட்டுங்கள்
» கல்யாணம் செய்ய ஆசை..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum