சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Khan11

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

2 posters

Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by Muthumohamed Sun 30 Dec 2012 - 20:41

* 24 மணி நேரம் மின்வசதி (பேராசை தான் )

* பவர் ஸ்டார் நடிக்காமா இருக்கணும் .

* இந்திய அணி வர போட்டிகள்ல ஜெயிக்கணும் #எவ்ளோ நாள் தான் நாங்களும் தோக்குறதையே பாக்குறது.

*
அப்பறம் ராகுல் காந்தி நம்ம மாநிலத்துக்கு வராம இருக்கணும் , ஏனா அவர் ஒரு
ஒரு மாநிலமா போயி அங்க இருக்குற குடிசை பகுதி மக்கள் கிட்ட இருந்து
சாப்பாடு வாங்கி சாப்டுறாராம். அப்டியே இங்க வந்து நம்ம சாப்பாட்டையும்
வாங்கிடார்னா நாம எங்க போறது ?


* அப்பறம் அரசின் இலவச மடிக்கணினி இந்த வருசமாவது கிடைக்கணும் (நானும் சாதா தோசை தான்).

* எதாவது ஒரு செல்போன் கம்பெனியாவது சகாய விலைல sms booster (குறுஞ்செய்தி ) plan அறிமுகம் செய்யணும்.

*
பின்ன நான் ரொம்ப நாள் ரூட்டு விட்டுகிட்டு இருக்குற என் புஜ்ஜு குட்டி
என் காதல ஏத்துக்கணும் .(என்ன மாதிரி நெறைய பேரு இருப்பெங்கனு
நெனைக்கிறேன்)

* எரிபொருள் விலை ஏற்றம் இருக்காம இருந்த நல்லா இருக்கும் .

* ரமணன் கொடுக்குற பேட்டி எல்லாம் உண்மையா இருக்கணும் .

* சாலை விபத்து , ரயில் விபத்து , வன்கொடுமைன்னு இல்லாத நாளிதழ்கள் பார்க்கணும் .

* விவசாயிகளுக்கு எந்த பிரச்னையும் வராம இருக்கணும் ...

நம்ம எதிர்பார்ப்பு இப்டி இருக்குற போது அதுக்கு காலம் தான் விடை சொல்லணும் .

நன்றி Naanga ellam aapove andha maadhiri ippa sollavaa venum
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  Empty Re: 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்

Post by மீனு Mon 31 Dec 2012 - 13:37

2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  633491 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  624476597 2013 ஆண்டு பற்றி என்னுடைய எதிர்பார்ப்புகள்  624476597
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum