சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தெரிந்து கொள்ளுங்கள்…. Khan11

தெரிந்து கொள்ளுங்கள்….

4 posters

Go down

தெரிந்து கொள்ளுங்கள்…. Empty தெரிந்து கொள்ளுங்கள்….

Post by Muthumohamed Mon 31 Dec 2012 - 20:42

*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*சுகபிரசவம்
அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர்
ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.


--நான் பார்க்கும் உலகம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்…. Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்….

Post by ansar hayath Mon 31 Dec 2012 - 21:00

##* :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்…. Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்….

Post by மீனு Tue 1 Jan 2013 - 17:54

அரிய பல தகவல்கள் நன்றி பகிர்ந்தமைக்கு.
##*
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்…. Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்….

Post by Muthumohamed Thu 24 Jan 2013 - 22:35

• யாரும் மதவழிபாடு செய்யக்கூடாது என்ற சட்டம் அல்பேனியா நாட்டில் உள்ளது.

• திருவனந்தபுரம் பாலோடு பொட்டானிக்கல் கார்டனில் யானைத் தாமரை என்று ஓர்
இலை உள்ளது. இது இருபது கிலோ எடையுள்ள பொருட்களைத் தாங்கக்கூடியது. இந்த
இலையில் குழந்தைகளை வைத்துப் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.

• இங்கிலாந்தை ஆண்ட முதல் மூன்று ஜார்ஜ் மன்னர்களுக்கும் ஆங்கிலம் சுத்தமாகத் தெரியாது. அவர்கள் ஜெர்மன் மொழிதான் பேசினார்கள்.

• உலகின் முதல் புத்தகம் கெலடிக் இன மக்களின் மொழியான கெலிக் மொழியில்
1567-ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. இந்நூலில் இறைவணக்கப் பாடல்களே
இடம் பெற்றிருந்தன.


• உலகில் புத்தருக்குத்தான் அதிக அளவில் சிலைகள் உள்ளன.

• நித்ய கண்டம் பூரண ஆயுசு என்று கூறக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பூரண ஆயசு என்பது 120 ஆண்டுகளைக் குறிக்கும்.

• கிரேக்க அறிஞரான பிளேட்டோ எழுதிய "குடியரசு' என்னும் நூல் 15 அடி நீளமுள்ள மரச்சுருளில் எழுதப்பட்டது.

• உலகில் மரங்களே முளைக்காத ஒரே பகுதி அண்டார்டிகா.

• திபெத்தியர் தேநீரில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பும், வெண்ணெயும் சேர்த்து அருந்துவர்.

• உலகிலேயே உயரமான மனிதர்கள், புருண்டி மற்றும் ருவாண்டாவில் வாழும் "டுட்சி' இன மக்களே. இவ்வின ஆண்களின் சராசரி உய.ரம் 183 செ.மீ.

• பூட்டான் நாட்டில் திரைப்பட அரங்குகளே கிடையாது.

முதல் பொங்கல் வாழ்த்து!
• பொங்கல் வாழ்த்து அனுப்பும் பழக்கம் 1928-இல் பெரியசாமி தூரன்
அவர்களால் தொடங்கப்பட்டது. திரு.வி.க., கல்கி ஆகியோருக்கு பனை ஓலையில்
பொங்கல் வாழ்த்து அனுப்பினார். திரு.வி.க. தனதுநவசக்தி இதழில் பொங்கல்
வாழ்த்து அனுப்பிட வேண்டுகோள் விடுத்தார்.

• அசாமிலும் மணிப்பூரிலும்அறுவடைத் திருவிழா "போகாலி பிகு' என்று அழைக்கப்படுகிறது.

• பொங்கல் திருநாளை பஞ்சாபில் "லோகிரி' எனப்படும் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள்.

• அரியானாவில் பொங்கலன்று கிராமியப் பாடல்களைப் பாடி மகிழ்வார்கள்.

• மகாராஷ்டிரத்தில் பொங்கலன்று ஒருவருக்கொருவர் வண்ண நிறத் தானியங்களைப் பரிமாறிக் கொள்வார்கள்.

• காஷ்மீரில் "கிச்சடி அமாவாசை' என்ற பெயரில் பருப்பு, நெய், அரிசி கலந்த கிச்சடியை உண்டு பொங்கல் கொண்டாடுகின்றனர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்…. Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்….

Post by Muthumohamed Thu 24 Jan 2013 - 22:36

மண்புழு செய்திகள்!
• மண்புழுவில் 2000-க்கும்மேற்பட்ட இனங்கள் உள்ளன.

• 2 செ.மீ. நீளத்திலிருந்து 4 மீட்டர் வரை பல அளவுகளில் மண்புழுக்கள் உள்ளன.

• மண்புழுவுக்குக் கண்களும் காதுகளும் கிடையாது.

• மண்புழு தோல் மூலமாகத்தான் சுவாசிக்கின்றது.

• நீண்டநாள்களுக்கு உணவில்லாமல் மண்புழுக்களால் வாழ முடியும்.

• மண்புழு இருபாலின உயிரி.

• ஓர் ஆண்டில் சுமார் 12 டன் மண்ணை மண்புழுக்கள் உழுதுவிடும்.

• கிரில் என்பது ஒரு வகை மீன். இதற்கு சூரிய ஒளியைக் காணப் பிடிக்காது. பகலில் கடலுக்கு அடியில் பதுங்கிக் கொள்ளும். இரவில்நடமாடும்.

• பறவைகள் எவ்வளவு வேகமாகப் பறந்தாலும் அவற்றுக்கு வியர்க்காது. காரணம் அவற்றின் உடம்பில் வியர்வைச் சுரப்பிகள் கிடையாது.

• அண்டார்டிகாவில் சூரியன்மறையும்போது சூரிய ஒளி பிரகாசமான
பச்சை நிறத்தில் இருக்கும். அங்குள்ள சீதோஷ்ண நிலையே இதற்குக் காரணம்.

• உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரசுவதி மஹால் நூல் நிலையத்தை நிறுவியவர் மராட்டிய மன்னரான சரபோஜி என்பவர்.

• உப்பை விரும்பிச் சாப்பிடும் விலங்கு முள்ளம்பன்றி.

• மிகச் சிறிய மழைத்துளியின் விட்டத்தின்அளவு 1.03 மில்லி மீட்டர்.

• வாசனைத் தபால் தலையை வெளியிட்ட நாடு தென்னாப்பிரிக்கா.

• ஐ.நா.சபைக்கு அப்பெயரைச் சூட்டியவர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்.

• பைபிளுக்கு அடுத்தபடியாகஅதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் பஞ்சதந்திரம்.

• மார்ஷ் வார்ப்னர் என்னும் பறவை, மற்ற பறவைகளைப் போல குரலை மாற்றிஒலி எழுப்பும் திறன் கொண்டது.

• முதன்முதலாக சோடா பானம் 1812-இல் கல்கத்தாவில் விற்பனைக்கு வந்தது.

• கோழிமுட்டையின் ஓட்டில் சுவாசிப்பதற்கு எட்டாயிரம்நுண்துளைகள் உள்ளன.

காளான்கள்
• காளான்கள் வெண்மை நிறத்தில் இருப்பதற்குக் காரணம் அதில் க்ளோரோஃபில் இல்லாமையே!

• மரக்கட்டையில் வளரும் காளான்களும் தொட்டால் உடையக்கூடிய, தண்டுகள் இல்லாத காளான்களும் விஷத்தன்மை கொண்டவை.

• கொடைக்கானலில் காட்டெருமைகள் அதிகம் உண்டு. இவற்றின் எடை 650
கிலோவிலிருந்து 1000 கிலோ வரை இருக்கும். இவற்றின் கம்பீரத் தோற்றமும்
சாக்ஸ் அணிந்துள்ளதைப் போன்ற அமைப்பிலிருக்கும் கால்களும் இவற்றின்
சிறப்பம்சங்கள். பார்ப்பதற்கு முரடாகத் தோன்றினாலும் உண்மையில் இவை பயந்த
சுபாவம் உள்ளவை.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்…. Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்….

Post by Muthumohamed Thu 24 Jan 2013 - 22:37

மனிதனே உணவு!

• சுறாமீனில் 150 வகை இனங்கள் உள்ளன.

• ஓரடி நீளத்திலிருந்து 70 அடி நீளம் வரை சுறாமீன்கள் உள்ளன.

• வெள்ளைச் சுறா மிகவும் கொடூரமான குணம் உடையது.

• வெள்ளைச் சுறா ஒரு மனிதனையே உணவாக உண்ணக்கூடியது.

• சுறாமீன்களுக்கு உடலில் எவ்வளவு காயங்கள் ஏற்பட்டாலும் சீழ் பிடிப்பதில்லை.

• கடலில் சுறாமீன்கள் தோன்றி 40 கோடி ஆண்டுகள் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

தினமணி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்…. Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்….

Post by *சம்ஸ் Fri 25 Jan 2013 - 13:32

அரிய பலதகவல் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தெரிந்து கொள்ளுங்கள்…. Empty Re: தெரிந்து கொள்ளுங்கள்….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum