Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
+5
ansar hayath
மீனு
Muthumohamed
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
9 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
அன்பின் அக்காவிற்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்கவென வாழ்த்தும் உள்ளம் சேனைத் தமிழ் உலா சார்பாக
உங்கள் தம்பி சம்ஸ்
வாழ்க வழமுடன்
#heart
நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்கவென வாழ்த்தும் உள்ளம் சேனைத் தமிழ் உலா சார்பாக
உங்கள் தம்பி சம்ஸ்
வாழ்க வழமுடன்
#heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அக்கா
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துக்கள் அக்கா
நிறைந்த மனதுடன் நோயற்ற வாழ்வுடன்
என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
நிறைந்த மனதுடன் நோயற்ற வாழ்வுடன்
என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
நலம் வாழ என்னாலும் என் வாழ்த்துக்கள்
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
மிக்க நன்றி சார் நீங்கள் நலம்தானே சார் சேனைப் பக்கம் கொஞ்சம் எட்டிப்பாருங்கள் :”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
அன்பான அக்காவுக்கு
மீனுவின் வாழ்த்துக்கள்
#heart #heart
மீனுவின் வாழ்த்துக்கள்
#heart #heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
#heart #heart #heart #heart
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
என்னோடும் போட்டியாண்ணா எதுக்கு நாலு இதயம் :% :%ansar hayath wrote: #heart #heart #heart #heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
அடடா நான் தான் கவனிக்கலயா!*!*!*!*!*!*!*!*!*!*!*!*!*
மிக்க மகிழ்ச்சி தம்பி நன்றி நன்றி:flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower:
மிக்க மகிழ்ச்சி தம்பி நன்றி நன்றி:flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower::flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
விருந்து ரெடி பண்ணி வைங்க..வாரோம்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
எதுக்கு முட்டுறிங்க:kick:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
வாங்க வாங்க ரெடியாத் தான் இருக்கு விருந்து....
ஜனவரி மாதம் ரெடியானது அப்படியே இருக்கு...
சாப்பிட்டு சட்டிய கழுவி வச்சிடுங்க ஒகே
ஜனவரி மாதம் ரெடியானது அப்படியே இருக்கு...
சாப்பிட்டு சட்டிய கழுவி வச்சிடுங்க ஒகே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
அனைவருக்கும் நன்றி நன்றி
மன்னிக்க வேண்டுகிறேன் உங்களை தப்பாக நினைத்து விட்டேன்
மன்னிக்க வேண்டுகிறேன் உங்களை தப்பாக நினைத்து விட்டேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
அடடே எதுக்கு மன்னிப்பு நம்ம தம்பிங்க தப்பா நினைக்க மாட்டாங்கண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
பானுகமால் wrote:வாங்க வாங்க ரெடியாத் தான் இருக்கு விருந்து....
ஜனவரி மாதம் ரெடியானது அப்படியே இருக்கு...
சாப்பிட்டு சட்டிய கழுவி வச்சிடுங்க ஒகே
பானு ஆண்ட்டி , ஜனவரி மாதம் செய்ததை ,6 மாசம் வைத்திருந்து சாப்பிடுறாங்கலாம்.. எப்படி இப்படி முடியுது?
சொல்லித் தாங்களேன்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
வந்து சாப்பிடுங்க அந்த சீக்ரெட் சொல்றேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
வந்து சாப்பிடுங்க அந்த சீக்ரெட் சொல்றேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
வந்து சாப்பிடுங்க அந்த சீக்ரெட் சொல்றேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
பானுகமால் wrote:வந்து சாப்பிடுங்க அந்த சீக்ரெட் சொல்றேன்
முகவரி,அலை பேசி எண் அனுப்புங்க.. வரேன்..
நாங்க அதையும் விட மாட்டோம்ல..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
gud boy wrote:பானுகமால் wrote:வந்து சாப்பிடுங்க அந்த சீக்ரெட் சொல்றேன்
முகவரி,அலை பேசி எண் அனுப்புங்க.. வரேன்..
நாங்க அதையும் விட மாட்டோம்ல..
எங்க பதிலையே காணோம்
என்ன பயந்துட்டீங்களா?எங்க உண்மையிலேயே வந்துருவன்னு
....
கவலைபடாதீங்கோ..நான் வர மாட்டேன்...சும்மா..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
பயமா எனக்கா? ஹா ஹா ஹா ஹா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
அப்போ...வந்துட வேண்டியது தான்...
ஆகட்டும்...முகவரி சொல்லுங்க ஆண்ட்டி..
ஆகட்டும்...முகவரி சொல்லுங்க ஆண்ட்டி..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பானுகமால்
அக்கா போய் ஆண்ட்டியா? சரி என்ன வேணா சொல்லுங்க சின்ன பிள்ளை விட்டுரேன்
நம்பர் 1010
விவேகானந்தர் தெரு
விவேகானந்தர் குறூக்கு சந்து
துபாய் மெயின் ரோடு
சென்னை-600108
நம்பர் 1010
விவேகானந்தர் தெரு
விவேகானந்தர் குறூக்கு சந்து
துபாய் மெயின் ரோடு
சென்னை-600108
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|