சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Khan11

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

4 posters

Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Tue 8 Jan 2013 - 19:38

மனைவி: என்னங்க நான் இப்படியே சமைச்சு போட்ட எனக்கு என்ன கிடைக்கும்?

கணவர்: ம்ம்ம்ம்.... என்னோட எல்.ஐ.சி. பணம் சீக்கிரம் உனக்கு கிடைக்கும்.

மாணவி: !!!!!!!!!!!!!!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Tue 8 Jan 2013 - 19:39

டெரர் காமெடி:

முதல் நபர்: மனுசனா பொறந்த சாதிக்கணும்

இரண்டாம் நபர்: நல்ல வேலைங்க நான் குழந்தையாகத்தான் பொறந்தேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Tue 8 Jan 2013 - 19:40

உண்மையான வரிகள் :

நேசிக்கும் இதயம்
அருகில் இல்லாதபோது
சுவாசம் கூட
சுமையாகத்தான்
தோன்றும்..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Tue 8 Jan 2013 - 19:41

நபர் : நான் நீண்ட நாள் வாழ மருந்து ஏதேனும் இருக்கா டாக்டர்.?

மருத்துவர்: அப்ப சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கீங்க...

நபர்: அது உதவுமா?

மருத்துவர்: இல்லை.இது போல நினைப்புகள் மீண்டும் வராது உங்களுக்கு .
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Tue 8 Jan 2013 - 20:06

உண்மை வரிகள் :

தவறுகள் ஏற்றுக்கொள்ளப்படும்
நமக்கு மிகவும் பிடித்தவர்களால்
அது நிகழும் போது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Tue 8 Jan 2013 - 20:07

காதல் வ(லி)ரிகள் :

அவளை மறக்க நினைத்து
இதயத்தில் கை
வைத்தேன்

இதயம் கேட்டது
அவளை மறக்கிறாயா...?
இல்லை மறைக்கிறாயா..?
என்று
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Tue 8 Jan 2013 - 20:07

பையன்:இன்னைக்கு இரவு நாம ஊர விட்ட ஓடி போயிடலாம்.....

பெண்: எனக்கு தனியா வர பயமா இருக்கு......

பையன்: அப்போ உன் தங்கச்சியும் கூட்டிட்டு வா.....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Wed 9 Jan 2013 - 21:25

உலகில் தேடி வந்தவர்களை விரட்டிவிடாமல்,கையில் உள்ளதை கொடுக்கும் குணம் !!!

வசதி உள்ளவர்களைவிட, இல்லாதவர்களுக்குத்தான் அதிகம் என்பது எல்லா உயிர்களுக்கும் தெரிந்துள்ளது !!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by ansar hayath Wed 9 Jan 2013 - 23:50

Muthumohamed wrote:உலகில் தேடி வந்தவர்களை விரட்டிவிடாமல்,கையில் உள்ளதை கொடுக்கும் குணம் !!!

வசதி உள்ளவர்களைவிட, இல்லாதவர்களுக்குத்தான் அதிகம் என்பது எல்லா உயிர்களுக்கும் தெரிந்துள்ளது !!!

ஆமோதிக்கிறேன்...... :,”,: :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by ahmad78 Thu 10 Jan 2013 - 9:35


உலகில் தேடி வந்தவர்களை விரட்டிவிடாமல்,கையில் உள்ளதை கொடுக்கும் குணம் !!!

வசதி உள்ளவர்களைவிட, இல்லாதவர்களுக்குத்தான் அதிகம் என்பது எல்லா உயிர்களுக்கும் தெரிந்துள்ளது !!!

உண்மையான கருத்து முஹம்மத்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Thu 10 Jan 2013 - 22:19

ஷேக்ஸ்பியரின் வைரவரிகள் :

மற்றவர்களின்
உணர்வுகளுடன் ஒருபோதும் விளையாடாதீர்கள்.ஏனெனில் அவ்விளையாட்டில் நீங்கள்
வென்றிடலாம்.ஆனால் அந்த நபரை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுதும்
இழக்கநேரிடலாம.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Thu 10 Jan 2013 - 22:20

ஒரு மனிதன் நிம்மதியாகத் தூங்கும் மூன்று இடங்கள் எவை எவை என்று தெரியுமா?

1. கருவறை

2. கல்லறை

.
.
.
.
.
.
.
.
3. வகுப்பற.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Thu 10 Jan 2013 - 22:20

காதல் கவி:

சொல்வதால் பிரிகிறார்கள்
சிலர்

சொன்னால் பிரிந்துவிடுவோம்
என எண்ணி
சொல்லாமலேயேபிரிகிறார்கள்
சிலர.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Thu 10 Jan 2013 - 22:21

கணவர்: ஹலோ செல்லம் இன்று இரவு என்ன டின்னர் டா.....

மனைவி: ம்ம்ம்ம்..... விஷம்

கணவர்: ஓகே..நைஸ் .. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் .நீ சாப்பிட்டு தூங்குமா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Thu 10 Jan 2013 - 22:21

உலகில் தேடி வந்தவர்களை விரட்டிவிடாமல்,கையில் உள்ளதை கொடுக்கும் குணம் !!!

வசதி உள்ளவர்களைவிட, இல்லாதவர்களுக்குத்தான் அதிகம் என்பது எல்லா உயிர்களுக்கும் தெரிந்துள்ளது !!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Thu 10 Jan 2013 - 22:22

பவர் ஸ்டார் : என்கிட்ட என்ன அழகில்லையா, அறிவில்லையா, திறமையில்லையா, பாடியில்லையா..

சந்தானம் : பாடி போடுற அளவுக்கு பாடி தொங்கி போய் இருக்குது.. இப்படி ஒரு பாடி லாங்குவேஜ்...
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Thu 10 Jan 2013 - 22:24

அற்புத வரிகள்:

தொட நினைத்தும்
தொடாமல் பேசுவது
காதலின் அழகு

தொட நினைக்காமலேயே
தொட்டு பேசுவது
நட்பின் அழகு
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Fri 11 Jan 2013 - 22:10

நாராயணசாமி புதுசா ஒரு ரோபோ வாங்கிட்டு வந்தாரு. அதன் ஸ்பெஷல் என்னன்னா யாராவது பொய் சொன்னா அது பளார் என்று அரையும்.

நாராயணசாமி : - ஏன்டா லேட்?

மகன்: - டியுசன் போயிடு வாரேன்பா.

( உடனே அந்தே ரோபோ மகனை பளார் என்று அரஞ்சது)

நாராயணசாமி: - ஏன்டா 18 வயசிலேயே பொய் பேசுற. நான் எல்லாம் வாழ்கையில் பொய்யே பேசினது கிடையாது.

" பளார் "

இப்போ அரை வாங்கினது நாராயணசாமி.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Fri 11 Jan 2013 - 22:10

உண்மை வரிகள் :

நீ என்னருகில் இல்லை என்பது
அவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
நீ என்னுள்
இருக்கிறாய் என்பதும்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Fri 11 Jan 2013 - 22:11

சூப்பர் லைன்:

"இரு மனங்களுக்கு இடையேயான சிறந்த புரிதல் ஒரு நீளமான சண்டைக்குப் பின்னே தான் வரும் "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by மீனு Sat 12 Jan 2013 - 18:38

Muthumohamed wrote:சூப்பர் லைன்:

"இரு மனங்களுக்கு இடையேயான சிறந்த புரிதல் ஒரு நீளமான சண்டைக்குப் பின்னே தான் வரும் "
:,”,: :,”,:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by மீனு Sat 12 Jan 2013 - 18:39

Muthumohamed wrote:கணவர்: ஹலோ செல்லம் இன்று இரவு என்ன டின்னர் டா.....

மனைவி: ம்ம்ம்ம்..... விஷம்

கணவர்: ஓகே..நைஸ் .. எனக்காக வெயிட் பண்ண வேண்டாம் .நீ சாப்பிட்டு தூங்குமா ?
:!.: :!.: :”: :”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by மீனு Sat 12 Jan 2013 - 18:39

Muthumohamed wrote:உண்மை வரிகள் :

நீ என்னருகில் இல்லை என்பது
அவ்வளவு உண்மையோ
அவ்வளவு உண்மை
நீ என்னுள்
இருக்கிறாய் என்பதும்
:!+: :!+: :!+: :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by மீனு Sat 12 Jan 2013 - 18:40

Muthumohamed wrote:உண்மையான வரிகள் :

நேசிக்கும் இதயம்
அருகில் இல்லாதபோது
சுவாசம் கூட
சுமையாகத்தான்
தோன்றும்..
@. @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Muthumohamed Sat 12 Jan 2013 - 20:19

விலகி போகிறாய் என்றுதான் நெருங்கி வந்தேன்
வெறுத்து போகிறாய் என்று தெரிந்திருந்தால்
நிச்சயம் வற்புறுத்தி இருக்க மாட்டேன்
உன்னை மட்டும் அல்ல உன் நிழலையும்...!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்  Empty Re: குறுந்தகவல்களின் குசும்புகள் மற்றும் தத்துவங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum