சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன்    உனக்காக!!!!!  Khan11

தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன் உனக்காக!!!!!

3 posters

Go down

தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன்    உனக்காக!!!!!  Empty தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன் உனக்காக!!!!!

Post by mithurshan Fri 11 Jan 2013 - 7:13

தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன்
உனக்காக………….! :!#: :!.: :!.:

காதலா............
தினம் ஒரு மனம் வேண்டும் - உனைப் போல்
தினம் தினம் மாறுவதற்கு
ஒரு வருட காலமாய் என்னை உன்
அடிமையாய் நடத்தினாய் ஆனாலும் - நான்
பாசமாய் என்னோடு வாழ்கிறாய் என்றிருந்தேன்
ஒரு வருடம் நாம் வாழ்ந்த வாழ்க்கையை
ஒரு நொடியில் பொய்யென உரைத்துவிட்டாயே.........
உன்னோடு கலந்த என் பெண்மை என்ன செய்யும்?...............
பாவம் அது வழிமாறிப் போனேனே என்று
புலம்புகிறது தனக்குள்ளே.
நீ இப்போ தினம் உரைப்பதுபோல
காதலில் இது எல்லாம் சகஜம் என - எண்ண
என் பெண்மைக்குத் தெரியவில்லை.
என் தாயோடும், உன் குடும்பத்தோடும்
நாம் வாழவேண்டும் என்று போராடினாய்.
அதன் பின்தான் எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை
தேடினாலும் கிடைக்காது என முடிவுசெய்தேன் - ஆதலால்
என்னை உனக்குத் தந்தேன் - ஆனால் இன்று
நாம் வாழவேண்டும் என்று சொன்ன அதே வாயால்
நாம் வாழமுடியாது, நமக்கு ஒத்துவராது என்கிறாயே
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்?............?........ இப்படி?
தானாய் வந்தது தானாய் போகிறது என்று
உன்னைப் போல் உதறிவிட முடியவில்லை என்னால்.
பல பிரிவுகளையும், காயங்களையும் தாங்கிய என் இதயத்துக்கு
உன் பிரிவை மட்டும் தாங்க முடியவில்லை - காரணம்
எனக்கும் உனக்கும் மட்டும்தான் தெரியும்.
நான்தான் தினம் சொல்வேன் உனக்கு
வற்புறுத்தி வாழ்வது வாழ்க்கையல்ல என்று
போராடி வாழ்வதுதான் வாழ்க்கை - ஆனால்
உன்னோடு போராட முடியவில்லை என்னால்
ஏனெனில் நீ மனுசனே இல்லை என்பது
புரிகிறது என் இதயத்துக்கு ஆனாலும் முடியவில்லை என்னால்
வெளி நாடு வரும் மோகத்தில் இன்று உன்
புதிய காதலி வீசுகிறாள் வலை உனக்கு அதை புரியாது - நீ
அவளில் உள்ள மோகத்தில் மாமன் மகள்தானே என்று என்னுகிறாய் - ஆனால்
இன்று நீ எனக்குச் செய்த அதே பிழையை நாளை
அவள் செய்வாள் உனக்கு அப்போது புரிவாய்
நான் இன்றுபடும் வேதனையை.......
சாபம் போடவில்லை நான் உனக்கு
வாழ்த்துகிறேன் உன்னை நீ எங்கிருந்தாலும் வாழ்கவென.
றோமியோ,யூலியட், லைலா, மச்சுனுபோல் தியாகியல்ல நான்
ஆனாலும் தியாகியாகிறேன் உனக்காக என் காதலையும், என் பெண்மையையும்..........................

mithurshan
புதுமுகம்

பதிவுகள்:- : 2
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன்    உனக்காக!!!!!  Empty Re: தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன் உனக்காக!!!!!

Post by பானுஷபானா Sat 12 Jan 2013 - 13:09

உங்களை அறிமுகம் பகுதியில் அறிமுகம் பண்ணிக் கொள்ளுங்கள்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன்    உனக்காக!!!!!  Empty Re: தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன் உனக்காக!!!!!

Post by மீனு Sun 13 Jan 2013 - 8:50

ஒரே சோக மயமாக உள்ளதே நல்ல வேளை நான் தப்பிச்சேன்
:,;:
பாசத்திற்கு ஏங்கும் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இல்லையே ஏமாந்து விடுவோம் ஆணோ பெண்ணோ ஐடியா!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன்    உனக்காக!!!!!  Empty Re: தியாகியல்ல நான் ஆனாலும் தியாகியாகிறேன் உனக்காக!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum