சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மனம் ஒத்துப்போச்சுன்னு சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா? - Khan11

மனம் ஒத்துப்போச்சுன்னு சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா? -

2 posters

Go down

மனம் ஒத்துப்போச்சுன்னு சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா? - Empty மனம் ஒத்துப்போச்சுன்னு சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா? -

Post by rammalar Fri 11 Jan 2013 - 15:31

மனம் ஒத்துப்போச்சுன்னு சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா? - 26-meenal



இக்கட்டான சூழல்ல கூட தலைவர் நகைச்சுவை உணர்வை
வெளிப்படுத்த தவறுவதில்லை..!
-
எப்படி சொல்றீங்க?
-
உங்களுக்குப் பிடித்த பத்திரிகை எது?-னு கேட்டதுக்கு
‘குற்றப் பத்திரிகை’னு சொல்லியிருக்கிறாரே!

>வி.ரேவதி
-
==============================================
-

காலில் அடிபட்டதுக்கு தலையிலே எக்ஸ்ரே எடுக்க

சொல்றீங்களே டாக்டர்..?
-
சாக்கடையில நீங்க காலை விட்டபோது, உங்க மூளை

எங்கே போச்சுன்னு பார்க்க வேண்டாமா..!?
-
>ஜி.கே.எஸ்.மூர்த்தி
-
================================================
-

அந்த டீ.வி.யில் புது நிகழ்ச்சி நடத்தறாங்களா..? அதைப்

பார்த்துட்டு ஏன் தலைவர் ஆத்திரப்படறார்..?
-
அடுத்துப் போவது யாரு?-னு தலைப்பு வெச்சிருக்காங்களே…!

அதனால்தான்!!
-
>ஜி.எஸ்.பாண்டியன்
-
==================================================
-

உங்களுக்கும் உங்க கணவருக்கும் மனம் ஒத்துப்போச்சுன்னு
சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா?
-
டைவர்ஸ் பண்ணனும்கிறதுல ரெண்டு பேர் மனசும் ஒத்துப்

போச்சுன்னு சொன்னேன்..!
-
>வி.ரேவதி
-
======================================================
நன்றி: கல்கி 13-1-13
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

மனம் ஒத்துப்போச்சுன்னு சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா? - Empty Re: மனம் ஒத்துப்போச்சுன்னு சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா? -

Post by Muthumohamed Fri 11 Jan 2013 - 21:56

மனம் ஒத்துப்போச்சுன்னு சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா? - 162318 மனம் ஒத்துப்போச்சுன்னு சொல்றீங்களே…அப்ப டைவர்ஸ் கேன்சலா? - 3418078985
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum