Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
+4
ahmad78
ansar hayath
*சம்ஸ்
மீனு
8 posters
Page 1 of 1
இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
மீண்டும் நமது திமிங்ஸ் சம்ஸ் அண்ணன் வீட்டில் குழந்தை அழும் சத்தம் கேட்கிறது வாழ்த்துக்கள் அண்ணா நீங்களும் வாழ்த்துங்கள் சொந்தங்களே தாயும் சேயும் குணமுடன் உள்ளார்கள் :.”: :.”: :.”:
ஐ அழகான ஆண் குழந்தை அண்ணா கட்டாயம் ஸ்வீட் கொடுக்கணும் :.”: :.”:
ஐ அழகான ஆண் குழந்தை அண்ணா கட்டாயம் ஸ்வீட் கொடுக்கணும் :.”: :.”:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
நன்றி மீனு உன் வாழ்த்துக்கு மகிழ்கிறேன் உங்களின் வாழ்த்தில் அல்ஹம்துலில்லாஹ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
அல்ஹம்துலில்லாஹ்...வாழ்த்துக்கள் சம்ஸ்.
நலமாக இருக்க இறைவனை வேண்டியவனாக...
மகிழ்கிறேன் நானும்... #heart
நலமாக இருக்க இறைவனை வேண்டியவனாக...
மகிழ்கிறேன் நானும்... #heart
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
நன்றி அன்சார் உங்களின் வாழ்த்துக்கு .அல்ஹம்துலில்லாஹ் நானும் மகிழ்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
#heart #heart*சம்ஸ் wrote:நன்றி மீனு உன் வாழ்த்துக்கு மகிழ்கிறேன் உங்களின் வாழ்த்தில் அல்ஹம்துலில்லாஹ்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
ansar hayath wrote:அல்ஹம்துலில்லாஹ்...வாழ்த்துக்கள் சம்ஸ்.
நலமாக இருக்க இறைவனை வேண்டியவனாக...
மகிழ்கிறேன் நானும்... #heart
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
ஏன் மீனு ரெண்டு இதயம்மீனு wrote:#heart #heart*சம்ஸ் wrote:நன்றி மீனு உன் வாழ்த்துக்கு மகிழ்கிறேன் உங்களின் வாழ்த்தில் அல்ஹம்துலில்லாஹ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
இரண்டு இதயம் அதற்குள் பல இதயங்கள் நல்லா பாருங்க கன்போர்ம்டு*சம்ஸ் wrote:ஏன் மீனு ரெண்டு இதயம்மீனு wrote:#heart #heart*சம்ஸ் wrote:நன்றி மீனு உன் வாழ்த்துக்கு மகிழ்கிறேன் உங்களின் வாழ்த்தில் அல்ஹம்துலில்லாஹ்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
மாஷா அல்லாஹ்
இறைவன் குழந்தைக்கு சகல பாக்கியங்களையும் தந்தருள்வானாக.
கண்டிப்பாக டிரீட் வைச்சிருங்க
இறைவன் குழந்தைக்கு சகல பாக்கியங்களையும் தந்தருள்வானாக.
கண்டிப்பாக டிரீட் வைச்சிருங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
ஆமா மீனு உன் கண் சரியான ஆந்தைக்கண்மீனு wrote:இரண்டு இதயம் அதற்குள் பல இதயங்கள் நல்லா பாருங்க கன்போர்ம்டு*சம்ஸ் wrote:ஏன் மீனு ரெண்டு இதயம்மீனு wrote:#heart #heart*சம்ஸ் wrote:நன்றி மீனு உன் வாழ்த்துக்கு மகிழ்கிறேன் உங்களின் வாழ்த்தில் அல்ஹம்துலில்லாஹ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
நன்றி தோழரே உங்களின் வாழ்த்தில் மனமகிழ்கிறேன் இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக டிரீட் உள்ளது @.ahmad78 wrote:மாஷா அல்லாஹ்
இறைவன் குழந்தைக்கு சகல பாக்கியங்களையும் தந்தருள்வானாக.
கண்டிப்பாக டிரீட் வைச்சிருங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
நன்றி அன்சார் உங்களின் வாழ்த்தில் மனமகிழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.ansar hayath wrote:அல்ஹம்துலில்லாஹ்...வாழ்த்துக்கள் சம்ஸ்.
நலமாக இருக்க இறைவனை வேண்டியவனாக...
மகிழ்கிறேன் நானும்... #heart
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
ட்ரீட் இன்னும் கிடைத்த பாடில்லை
யார் அங்கே யார் அங்கே
:,;: :,;:
யார் அங்கே யார் அங்கே
:,;: :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
வாழ்த்துக்கள் சம்ஸ் அண்ணா குழந்தை நல்ல முறையில் வளர்த்து ஆளாக்க எனது வாழ்த்துக்கள்
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
மீனு ஓடினால் மட்டும் விடுவேமா?மீனு wrote:ட்ரீட் இன்னும் கிடைத்த பாடில்லை
யார் அங்கே யார் அங்கே
:,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
வாழ்த்துக்கள் சம்ஸ் வாழ்த்துக்கள்
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
நன்றி வேல் உங்களின் வாழ்த்தில் அகம் மகிழ்கிறேன்.veel wrote:வாழ்த்துக்கள் சம்ஸ் வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
அல்லாவின் அருளால் யெல்லாம் கிடைத்து வாழ வாழ்த்துகிறேன்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
நன்றி தோழரே உங்களின் வாழ்த்தில் மனமகிழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.kalainilaa wrote:அல்லாவின் அருளால் யெல்லாம் கிடைத்து வாழ வாழ்த்துகிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
தாயும் சேயும் நலமாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்....தம்பி சொல்லவே இல்ல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
நன்றி அக்கா உங்களின் வாழ்த்தில் மனமகிழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.தாங்கள் சேனை பக்கம் வரவில்லை அதனால் சொல்ல முடியவில்லைபானுகமால் wrote:தாயும் சேயும் நலமாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்....தம்பி சொல்லவே இல்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
*சம்ஸ் wrote:நன்றி அக்கா உங்களின் வாழ்த்தில் மனமகிழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.தாங்கள் சேனை பக்கம் வரவில்லை அதனால் சொல்ல முடியவில்லைபானுகமால் wrote:தாயும் சேயும் நலமாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்....தம்பி சொல்லவே இல்ல
நான் வரும் நேரம் நீங்க இருக்க மாட்டேஙுறிங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
நான் இருக்கும் போது நீங்கள் வாரதில்லை :!#:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நன்றி அக்கா உங்களின் வாழ்த்தில் மனமகிழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.தாங்கள் சேனை பக்கம் வரவில்லை அதனால் சொல்ல முடியவில்லைபானுகமால் wrote:தாயும் சேயும் நலமாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்....தம்பி சொல்லவே இல்ல
நான் வரும் நேரம் நீங்க இருக்க மாட்டேங்றிங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்று நமது திமிங்ஸ் (சம்ஸ்) வீட்டில் புது வரவு குழந்தை அழும் சத்தம்
:’|: :’|: :”: :”:*சம்ஸ் wrote:நான் இருக்கும் போது நீங்கள் வாரதில்லை :!#:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:நன்றி அக்கா உங்களின் வாழ்த்தில் மனமகிழ்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.தாங்கள் சேனை பக்கம் வரவில்லை அதனால் சொல்ல முடியவில்லைபானுகமால் wrote:தாயும் சேயும் நலமாக இருக்க ஆண்டவன் அருள் புரியட்டும்....தம்பி சொல்லவே இல்ல
நான் வரும் நேரம் நீங்க இருக்க மாட்டேங்றிங்க
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» அன்பு நண்பன் சம்ஸ் வீட்டில் மீண்டும் குழந்தை அழும் சத்தம் வாழ்த்துக்கள் சம்ஸ்
» புது வரவு
» அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
» அழகான கார் புது வரவு..
» புது வரவு anpe sivam ;..
» புது வரவு
» அஸ்ஸலாமு அலைக்கும் புது வரவு...
» அழகான கார் புது வரவு..
» புது வரவு anpe sivam ;..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum