Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க...
2 posters
Page 1 of 1
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க...
* இரவு நேரங்களில் அசைவ உணவு மற்றும் கீரை வகைகள், தயிர் ஆகியவற்றை அறவே தவிர்த்துவிடுவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
* துளசி ரத்தத்தை சுத்திகரிக்கிறது என்று பொதுவாக எல்லாரும் சொல்வார்கள்.
வெள்ளை அணுக்களை அதிகரித்து, அதன் வகைகளை சரியான விகிதத்தில் இருக்கும்படி
பார்த்துக் கொள்வதுதான் துளசி, கற்பூரவல்லி போன்றவற்றின் வேலை. எனவே
நோய்வாய்ப்பட்டிருக்கும் சமயத்தில் இவற்றை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
* "மனம் கவலைப்படுகிறது உறுப்புகள் அழிகின்றன' என்று ஒரு பழமொழியே உண்டு.
உடலில் வரும் வியாதிகளுக்கும் மனதுக்கும் அத்தனை நெருக்கமான தொடர்பு உண்டு;
உண்மைதான். அடிக்கடி கோபம் கொள்கிறவர்களுக்கு இதயக் கோளாறும், எப்போதும்
கவலைப்படுகிறவர்களுக்கு அல்சர் போன்ற வியாதிகளும் வருவதை எதிர்ப்புச் சக்தி
தடுப்பதில்லைதானே!
* ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு
குறைந்தால் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்துவிடும். அந்த வகையில் ஆப்பிள்,
பப்பாளி, அன்னாசி, வாழைப்பழம், பேரிச்சை, மாம்பழம், மாதுளை,கொய்யா,
சாத்துக்குடி, நாவல், ஆரஞ்சு, வெண்டைக்காய், பேரிக்காய், வெள்ளரிக்காய்,
கோவைக்காய்,கரும்புச்சாறு, இளநீர் போன்றவை நோய் எதிர்ப்புச் சக்தியை
அதிகரிக்கும் அருமருந்துகள்.
* பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை
தவிர்த்து உடனுக்குடன் தயாராகும் பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது நல்லது.
பதப்படுத்தப்பட்ட பானங்களில் உள்ள வேதிப்பொருள்கள் நோய் எதிர்ப்புச்
சக்தியை குறைக்கும். வயிற்று உபாதைகளையும் உண்டாக்கும்.
தினமணி

Re: நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க...
கவலைப்படுகிறவர்களுக்கு அல்சர் போன்ற வியாதிகளும் வருவதை எதிர்ப்புச் சக்தி
தடுப்பதில்லைதானே!
:!#: :!#:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க...
» நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை!
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான்
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்
» நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் பாகற்காய்
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாதுளை!
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான்
» நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இளநீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum