Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
டயட்-ல இருக்கும் போது நட்ஸையும் சேர்த்துக்கோங்க...
2 posters
Page 1 of 1
டயட்-ல இருக்கும் போது நட்ஸையும் சேர்த்துக்கோங்க...
டயட்-ல இருக்கும் போது நட்ஸையும் சேர்த்துக்கோங்க...
தற்போதைய காலத்தில் உடல் எடை அதிகமாக உள்ளதால், டயட்டில் இருப்போர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. ஏனெனில் இன்றைய
காலத்தில் ஓடியாடி வேலை செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரின் முன்னாடி உட்கார்ந்து, ஸ்நாக்ஸ்
சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இவ்வாறு உட்கார்ந்தே அனைத்து
வேலைகளையும் செய்வதால், உடல் எதற்கும் வளையாமல், அனைத்து நோய்களும் அழையா
விருந்தாளி போல வந்து உடலில தங்கிவிடுகின்றன.
மேலும் அவ்வாறு டயட்
மேற்கொள்ளும் போது உண்ணும் உணவிலாவது ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதை
சாப்பிடுகிறோமா என்று பார்த்தால், அதுவும் இல்லை. டயட் என்ற பெயரில், நிறைய
ஆரோக்கியமற்ற உணவுகளைத் தான் அதிகம் சாப்பிடுகிறோம். ஆகவே உடல் எடையை
குறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகளில், காய்கறிகள் மற்றும் பழங்களோடு, ஒரு
சில உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் நட்ஸ்களையும் டயட்டில் சேர்த்துக்
கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எந்த ஒரு நோயும் வராமல்
தடுக்கலாம்.

Re: டயட்-ல இருக்கும் போது நட்ஸையும் சேர்த்துக்கோங்க...
நல்ல ஆரோக்கியத்தகவல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» நீங்கள் டயட்-ல இருக்கும் போது கொஞ்சம் நட்ஸையும் சேருங்க…
» டயட்-ல இருக்கும் போது அதிகமா சாப்பிட்டால் தொந்தரவா?
» கர்ப்பிணிகளுக்கு அன்னாசிப்பழம் நல்லதா?
» தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் ?????
» பிரதேச சபையின் வேட்பாளராக இருக்கும் போது முனாஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|