சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! Khan11

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

2 posters

Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! Empty ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by Muthumohamed Mon 14 Jan 2013 - 10:36

‘ப வர் ஸ்டார்’ என்றாலே சின்னக்குழந்தையும் சொல்லும் என்று பாடுகிற
அளவுக்கு காமெடிப்பீஸாக தமிழ்சினிமாவில் ரவுண்டு வந்து கொண்டிருக்கும்
டாக்டர் ஸ்ரீனிவாசன் உலக அழகி ஐஸ்வர்யாராயுடன் எப்படியாது ஒரு படத்தில்
நடித்து விட வேண்டு என்று தவம் கிடக்கிறாராம். அதுதான் அவருடைய
வாழ்க்கையின் ஒரே லட்சியமாம்.

லத்திகா என்ற படத்தின் மூலம்
தமிழ்சினிமாவில் 50 வயது ஹீரோவாக அறிமுகமான சீனிவாசன், இப்போது ஆனந்த
தொ‌ல்லை, கண்ணா லட்டு திண்ண ஆசையா, ஐ என கையில் அரைடஜன் படங்களை
வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

இதில் இவர் சந்தானத்துடன் இணைந்து நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படம் வரும் 14- ஆம் தேதி பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
இந்தப்படத்தின்
சான்ஸ் உங்களுக்கு எப்படி கிடத்தது எனப்து பற்றி சிலசுவாரஸ்மான தகவல்களை
கூறியிருக்கிறார் பவர். அதை நீங்களே தொடர்ந்து படியுங்கள்...

டைரக்டர்
மணிகண்டன் எனது லத்திகா படத்தின் 250-வது நாள் போஸ்டரை பார்த்து தான்
சந்தானத்துடன் என்னை சந்திக்க வந்தார். இப்படத்தில் நடிக்கும் படி இருவரும்
கேட்டனர். நானும் கதையை கூட கேட்காமல் உடன் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

அதேபோலதம்பி
டைரக்டர் ஷங்கரின் ஆபீஸிலிருந்தும்எனக்கு ஒரு போன் வந்தது. அதில் நீங்கள் ஐ
படத்தில் நடிக்க வேண்டும் உங்களால் முடியுமா..? என்று கேட்டார்கள், நான்
உடனெ ஷங்கர் தம்பியின் அலுவலகத்துக்குச் சென்றேன். இப்போது நான் ஐ படத்தின்
நடித்து வருகிறேன். அது எனக்கு இப்போதும் ஒரு கனவு மாதிரிதான் தெரிகிறது.

த்ரிஷா,
சமந்தா, அனுஷ்கா இவர்கள் எல்லாரும் பிரபல நடிகைகளாக இருந்தாலும்
அவர்களுடன் நடிக்க எனக்கு விருப்பமில்லை ஆனால் உலக அழகி ஐஸ்வர்யாராய் உடன்
ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும். அதுதான் எனது ஆசை என்று
பட்டப்பகலிலேயே பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி பீதியைக்
கிளப்புகிறாராம் பவர்ஸ்டார்.

சவுண்டு கேமிரா ஆக்ஷன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! Empty Re: ‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!!

Post by rammalar Tue 15 Jan 2013 - 4:12

‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! 688909
-
‘ஐஸ்வர்யாராய்’ தான் என்னோட ஜோடி! - பீதியை கிளப்பும் பவர்ஸ்டார்!! 04-srinivasan-powerstar-300
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum