Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நானும் நீங்களும்
Page 1 of 1
நானும் நீங்களும்
-
எனக்கும் உங்களுக்கும்
சிறிது இடைவெளி இருக்கச் சாத்தியம் உண்டு
-
இளையராஜாவும் மணிரத்னமும்
எனக்கு இளையராஜா, மணிரத்னம்
உங்களுக்கு ராஜா சார், மணி சார்
-
பன்னாட்டு இலக்கியவாதிகளின் பெயர்களை
வரிசைக் கிரமமாய்ச் சொல்லிமுடித்து
‘இவர்களில் யாரையேனும் வாசித்துள்ளீர்களா?’
என நமட்டுச் சிரிப்புடன் பார்க்கிறீர்கள்
கி.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தனிடம்
எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு
-
உலக சினிமாக்களை அலசியெடுத்துவிட்டு
‘கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?
என்கிறீர்கள் கிண்டலாக
வழக்கு எண் 18/9, ஆரண்ய காண்டத்தைக்
கொண்டாடத் தெரிதல் எனக்குப் போதுமானது
-
ஒரு கவிதை எழுதிக் காட்டினால்
‘எலிமென்டரி லெவலைத் தாண்டவில்லை’
எனப் புறந்தள்ளுகிறீர்கள்
ட்விட்டரில் என்னதான் கீச்சினாலும்
என்னைப் பின் தொடர்பவர்கள் ஓரிருவர்தான்
முக நூலின் பிரபல பதிவர்களிடம்
எனது நட்பு விண்ணப்பம்
ஏற்றுக் கொள்ளப்படுதல் மிக அரிது
-
சரி பரவாயில்லை என்று
அறுநூறு லைக்ஸ் வாங்கியிருந்த
டிமிட்ரி இல்நோவ்ஸ்கியின் ஒரு ஸ்டேட்டஸை
ஷேர் பண்ணினாலும் கூட எனக்கு
இரண்டு லைக் தாண்டினால் அதிகம்!
-
என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது
நான் ஒரு சாதாரணன்தான்
நான்
உங்களைப் போல் இல்லைதான்
நினைவிருக்கிறதா…?
கொஞ்சகாலத்துக்கு முன்பு வரை
நீங்களும் நானாக இருந்தீர்கள்!
-
—————————–
>கு.விநாயகமூர்த்தி
நன்றி: ஆனந்த விகடன்
எனக்கும் உங்களுக்கும்
சிறிது இடைவெளி இருக்கச் சாத்தியம் உண்டு
-
இளையராஜாவும் மணிரத்னமும்
எனக்கு இளையராஜா, மணிரத்னம்
உங்களுக்கு ராஜா சார், மணி சார்
-
பன்னாட்டு இலக்கியவாதிகளின் பெயர்களை
வரிசைக் கிரமமாய்ச் சொல்லிமுடித்து
‘இவர்களில் யாரையேனும் வாசித்துள்ளீர்களா?’
என நமட்டுச் சிரிப்புடன் பார்க்கிறீர்கள்
கி.ரா., அசோகமித்திரன், ஜெயகாந்தனிடம்
எனக்கு நன்கு பரிச்சயம் உண்டு
-
உலக சினிமாக்களை அலசியெடுத்துவிட்டு
‘கேள்வியாவது பட்டிருக்கிறீர்களா?
என்கிறீர்கள் கிண்டலாக
வழக்கு எண் 18/9, ஆரண்ய காண்டத்தைக்
கொண்டாடத் தெரிதல் எனக்குப் போதுமானது
-
ஒரு கவிதை எழுதிக் காட்டினால்
‘எலிமென்டரி லெவலைத் தாண்டவில்லை’
எனப் புறந்தள்ளுகிறீர்கள்
ட்விட்டரில் என்னதான் கீச்சினாலும்
என்னைப் பின் தொடர்பவர்கள் ஓரிருவர்தான்
முக நூலின் பிரபல பதிவர்களிடம்
எனது நட்பு விண்ணப்பம்
ஏற்றுக் கொள்ளப்படுதல் மிக அரிது
-
சரி பரவாயில்லை என்று
அறுநூறு லைக்ஸ் வாங்கியிருந்த
டிமிட்ரி இல்நோவ்ஸ்கியின் ஒரு ஸ்டேட்டஸை
ஷேர் பண்ணினாலும் கூட எனக்கு
இரண்டு லைக் தாண்டினால் அதிகம்!
-
என்னை யாருக்கும் அடையாளம் தெரியாது
நான் ஒரு சாதாரணன்தான்
நான்
உங்களைப் போல் இல்லைதான்
நினைவிருக்கிறதா…?
கொஞ்சகாலத்துக்கு முன்பு வரை
நீங்களும் நானாக இருந்தீர்கள்!
-
—————————–
>கு.விநாயகமூர்த்தி
நன்றி: ஆனந்த விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நானும் கலங்கினேன் நீங்களும் கலங்குவிங்க
» நானும் ஓர் தீவிரவாதி....
» தாயும் நானும்
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» அப்படித்தான் நானும்! - கவிதை
» நானும் ஓர் தீவிரவாதி....
» தாயும் நானும்
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????
» அப்படித்தான் நானும்! - கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum