Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தெரிந்து கொள்வோம்.
+3
ansar hayath
மீனு
*சம்ஸ்
7 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
தெரிந்து கொள்வோம்.
First topic message reminder :
1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ?
விடை : ஸ்கியூபா (SCUBA - self Cointained Underwater Breathing Apparatus)
2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு
விடை : அமெரிக்கா.
3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள்?
விடை : பச்சை, நீலம், சிகப்பு
4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது எந்த நச்சுப் புகை வெளியகிறது.
விடை :டையாக்சின்
5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு எத்தனை?
விடை : ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
6.பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது.
விடை : நாக்கின் மூலம்
7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. எதனால் உள்ளன.
விடை : அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
8. எந்த மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உள்ளன.
விடை :அனப்லெப்ஸ்
9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித திரவம் சுரக்கும். அதன் பெயர் என்ன.
விடை : இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை ஏற்படுத்தும்.
10. எந்தப்பூச்சி ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.
விடை :உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி,
11.உலகிலேயே உயரமான சிகரம் எவரெஸ்ரட், இதன் உயரம் எத்தனை 8848 மீட்டர்கள்.
விடை : உயரம் 8848 மீட்டர்கள்
12.திரை அரங்குகளே இல்லாத நாடு
விடை : பூட்டான்.
13.உலகிலேயே மிகப் பெரிய நூலகம்?
விடை : மாஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்.
14.உலகிலேயே துனியில் செய்திதாள் வெளியிடும் நாடு ?
விடை : ஸ்பெயின்.
15.அஞ்சல் தலையில் தனது நாட்டின் பெயரைக் கொண்டிராத நாடு
விடை : ஐக்கிய இராஜ்ஜியம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
உலகிலேயே மூன்று நாடுகளில்தான் சந்தனமரங்கள் உள்ளன. அவை இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகும். இவற்றுள் மிக அதிகப் பரப்பளவில் சந்தன மரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.
* பாடல் வரிகள் இல்லாமல் ஒருவித இசையை மட்டுமே தேசிய கீதமாகக் கொண்ட நாடுகள் கத்தார், ஸ்பெயின், ஏமன்
ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கடற்கரையிலிருந்து 12 மைல்கள் வரை அந்த நாட்டுக்குச் சொந்தம். அதற்கு அப்பால் உள்ள கடலும், ஆழ்கடல் பகுதியும் உலகைச் சார்ந்தது. இதை சர்வதேச சட்டப்படி எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதை மீறுவது அந்தந்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாகும்.
* ரோமபுரியில் முன்பு மாதா மாதம் ஒருவர் தெருத் தெருவாக வந்து மாதப் பிறப்பைக் கூறி அறிவிப்பார். ரோம் மொழியில் இதற்கு கலோர் என்பார்கள். கலோர் என்ற சொல் நாளடைவில் காலண்டர் என மாறியது
*காந்திக்கு எத்தனையாவது வயதில் திருமணம் நடைபெற்றது? -13-வயதில்.
*மகாத்மா காந்தியின் மகன்களின் பெயர் தெரியுமா? -ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்.
அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - அல்பேனியா.
கொல்கத்தாவில் அவர் நிறுவிய சேவை அமைப்பின் பெயர்? - மிஷனரீஸ் ஆப் இண்டியா
அவரது உண்மையான பெயர் தெரியுமா?... - ஆக்னஸ் கோன்க்ஷா போஜாஹி
கனடாவின் குடிமக்கள் தங்களின் புகைப்படங்களை ஸ்டாம்பாக மாற்றி அதை தபாலில் ஒட்டி அனுப்ப இயலும்
உலகத்திலேயே பெங்களூரில் மட்டும்தான் ஒரே தளத்தில் இராணுவ விமான நிலையமும், பொது விமான நிலையமும் இயங்குகின்றன.
பெங்களூரு 37 % கன்னடர்களையும், 25% தமிழர்களையும், 14% தெலுங்கர்களையும், 10% மலையாளிக்களையும், 8% ஐரோப்பியர்களையும் 6% மற்றவர்களைகளையும் கொண்டது.
*சீனாவில் கடையின் வாசலில் சிலுவைச் சின்னம் தொங்கவிடப்பட்டு இருந்தால் அது அடக்குக்கடை என்று அர்த்தமாம்.
*உலகிலேயே முதன் முதலில் டைரியை உருவாக்கியவர் லண்டனைச் சேர்ந்த ஜான்லெட்ஸ் என்பவர்தான். கிபி 1816ம் ஆண்டு வெளியிட்டார். இவர் ஒரு ஸ்டேஷனரி கடையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
*ஜே, எக்ஸ் ஆகிய இரண்டு எழுத்துக்களும் ஷேக்ஸ்பியருக்குத் தெரியாது. அவர் வாழ்ந்தபோது இந்த எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களில் இடம் பெறவில்லை. அவர் இறந்து 14 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் இந்த எழுத்துக்கள் வழக்கத்திற்கு வந்தன.

உலக கோடீசுவரர்களில் முதலிடத்தல் உள்ள பில் கேட்ஸ் முதன் முதலில் தொடங்கிய கம்பெனியின் பெயர் டிராபிக்-ஓ-டேடா என்பதாகும். இந்தக் கம்பெனியின் வேலை என்ன தெரியுமா?... ஒரு குறிப்பிட்ட இடத்தில் எத்தனை வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பதை கணக்கெடுப்பதுதான்.
*ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கடற்கரையிலிருந்து 12 மைல்கள் வரை அந்த நாட்டுக்குச் சொந்தம். அதற்கு அப்பால் உள்ள கடலும், ஆழ்கடல் பகுதியும் உலகைச் சார்ந்தது. இதை சர்வதேச சட்டப்படி எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதை மீறுவது அந்தந்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாகும்.
*சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் உள்ள கணக்கு பரம ரகசியமாக காக்கப்படுகிறது. தனி மனிதன் ஒருவருடைய வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதனை எப்போதும் வெளியிடக் கூடாது என்பது அந்நாட்டின் சட்டம். அதனால்தான் பிற நாட்டவரும் சுவீஸ் நாட்டு வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
* இந்தியாவில் 1,25,000 கிராமங்களில் இன்னும் மின்சார வசதி கிடையாது.
* அமைதியின் சின்னம் புறா ஓவியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை முதன்முதலில் வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ.
* நாளிதழ்களுடன் இலவச இணைப்பை முதன்முதலாக வழங்கிய ஏடு "தி நியூயார்க் டைம்ஸ்'.
* இந்தியாவில் 11 கோடி சிறுவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர்.
* இந்தியர்கள் விசா இல்லாமல் போகும் வெளிநாடு பூடான்.
* முதன்முதலில் ஆங்கில அகராதியைத் தயாரித்தவர் நோஹ்வெப்ஸ்டர் என்ற அமெரிக்கர்
படகு போக்குவரத்து மட்டுமே நடைபெறும் நாடு லாவோஸ்.
* முகலாயப் பேரரசின் சக்ரவர்த்தியான ஷாஜஹான் தாஜ்மகாலை மட்டும் கட்டவில்லை. டெல்லியில் உள்ள செங்கோட்டையை கட்டியதும் அவர் தான்.
* இந்தியாவில் ரூபாய் நாணயம் கி.பி. 16-ம் நூற்றாண்டில்தான் பழக்கத்திற்கு வந்தது. இதை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் டில்லியை ஆண்ட `ஷெர்ஷா சூரி' என்ற அரசர்.
ராணுவ வீரர்களுக்கான சீருடை கி.பி.19-ம் நூற்றாண்டில் பிரிட்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
* ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது கைக்குலுக்கி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளும் பழக்கம் முதன்முதலில் எகிப்து நாட்டில் தான் தோன்றியது.

* ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
* சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1950
* திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1950
* உலகத்திலேயே ஒரே ஒரு நாள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்த அமெரிக்கர், கே.போக். அந்த ஒருநாள் 3-3-1949.
மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்? மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீரிலிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீரின் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.
இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்? கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது.
ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள வீதம் நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.
2ம் உலக மகா யுத்தத்தின் போதே முதன் முதல் யுத்த களத்தில் விமானம் பயன்படுத்தப்பட்டது. ரெட் பரோன் என்ற விமானத்தை ஜெர்மனி பயன்படுத்தியது
*1990ல் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்தன.
*முதன் முதல் டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டீசல் என்பவராவார். இவர் 1895ல் இதனைக் கண்டறிந்தார்.
*திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
*விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
* ஆயுள் முழுவதும் ஒரே இணையுடன் வாழ்ந்து இறக்கும் பறவை? - கழுகு
* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.
*ஒரு சதுர மைல் எத்தனை கிலோ மீட்டர்கள்? - 2.58 கி.மீ.
*செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தவர் ஜோண்டு வானட்.
* தலைமுடி, நகம் ஆகியவை நம் உடலில் வேகமாக வளர்வது மட்டுமல்ல. மனிதன் இறந்த பின்பும் ஒரு வாரம் வரையில் வளரக் கூடியவை.
*தேசியத் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து

:!+: சிறந்த பதிவு தொடரட்டும் ,,, பகிர்வுக்கு ,,, :];: சம்ஸ் :+=+:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: தெரிந்து கொள்வோம்.
நன்றி அன்சார் :];:ansar hayath wrote: :!+: சிறந்த பதிவு தொடரட்டும் ,,, பகிர்வுக்கு ,,, :];: சம்ஸ் :+=+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
---
தம் பிறந்த நாளிலேயே இறந்த மகாகவி யார்...?
-
ஷேக்ஸ்பியர் 23-4-1564 ....23-4-1616
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தெரிந்து கொள்வோம்.
*சம்ஸ் wrote:* ஐ.நா. சபை என்னும் பெயரை உருவாக்கியவர் - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
* சுதந்திர இந்தியாவின் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1950
* திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
1950
* உலகத்திலேயே ஒரே ஒரு நாள் மட்டுமே ஜனாதிபதியாக இருந்த அமெரிக்கர், கே.போக். அந்த ஒருநாள் 3-3-1949.
மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்? மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீரிலிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீரின் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.
இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்? கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது.
ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள வீதம் நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.
2ம் உலக மகா யுத்தத்தின் போதே முதன் முதல் யுத்த களத்தில் விமானம் பயன்படுத்தப்பட்டது. ரெட் பரோன் என்ற விமானத்தை ஜெர்மனி பயன்படுத்தியது
*1990ல் கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் ஒன்றிணைந்தன.
*முதன் முதல் டீசல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டீசல் என்பவராவார். இவர் 1895ல் இதனைக் கண்டறிந்தார்.
*திரை அரங்குகளே இல்லாத நாடு பூட்டான்.
*விமானம் பறக்கும் உயரத்தை அளக்க உதவும் கருவியின் பெயர் ஆல்டி மீட்டர்.
* ஆயுள் முழுவதும் ஒரே இணையுடன் வாழ்ந்து இறக்கும் பறவை? - கழுகு
* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.
*ஒரு சதுர மைல் எத்தனை கிலோ மீட்டர்கள்? - 2.58 கி.மீ.
*செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தவர் ஜோண்டு வானட்.
* தலைமுடி, நகம் ஆகியவை நம் உடலில் வேகமாக வளர்வது மட்டுமல்ல. மனிதன் இறந்த பின்பும் ஒரு வாரம் வரையில் வளரக் கூடியவை.
*தேசியத் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து
அவசியமான தகவல் நன்றி தல :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தெரிந்து கொள்வோம்.
நன்றி பாஸ்நண்பன் wrote: அவசியமான தகவல் நன்றி தல :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
ஜார்ஜ் வாஷிங்கடனும், பெஞ்சமின், பிராங்க்ளினும் நீச்சலை அதிகம் நேசித்தார்கள். உடல் அழகும், ஆரோக்கியமும், உறுதியும் பெய வேண்டுமானால் ஒவ்வொரு பள்ளியிலும் கண்டிப்பாக நீச்சல் பயிற்சி வகுப்புகளும், அதற்காக ஒரு நீச்சல் குளமும் பள்ளி, கல்லூரிகளில் இருக்க வேண்டும் என்று புத்தகங்களில் எழுதினார்கள். அங்கங்கே இது பற்றிப் பேசியுமிருக்கிறார்கள். இவர்களுடைய புத்தகங்களைப் படித்த இங்கிலாந்து நாட்டுக் காரர்கள் தாம் முதன் முதலில் நீச்சல் கலையையும் பள்ளியில் ஒரு பாடமாக சேர்த்தனர். அதன் பிறகே இவர்களின் சொந்த நாடான அமெரிக்காவிலும் நீச்சலும் ஒரு பாடமாக ஆக்கப்பட்டது.
* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.
* ஆக்ரோஷமான பேச்சினால் இத்தாலியை கைப்பற்றிய முசோலினியின் தாயார் பயந்த சுபாவமுடைய பள்ளி ஆசிரியை ஆவார். முசோலினியின் தந்தையோ இரும்பு பட்டறையில் தினக்கூலி தொழிலாளி.
ஒரு நாடு எப்போது நாடாகக் கருதப்படும்?
மொதுவாக போராட்டம் நடத்தப்படுவதின் முலம் ஒரு நாடு இரண்டாக பிரிக்கப்படுகிறது 1971-ஆம் ஆண்டு நடந்த போரின் மூலமாக பாக்கிஸ்தான் நாட்டில் இருத்து பங்களா தேஷ் என்ற புதிய நாடு உருவானது சர்வதேச அலவில் அந்த நாடு அங்கீகாரம் பெறேவண்டும். பங்களா தேஷ் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.
1983-ஆம் ஆண்டு சைபரஸ் பிரிந்து வடக்கு சைபரஸ் துருக்கிய குடியரசு (Turkish Republic of Northern Cypirus) என்று வழங்கப்படுகிறது. இருந்தாலும் சர்வதேச அளவில் இந்த நாடு துருக்கி என்றே அங்கிகாரம் பெற்றுள்ளது.
1977-ஆம் ஆண்டு போபுதடஸ்வானா(Bobhuthatswana) .1981-ஆம் ஆண்டு சிஸ்கேய்.((Ciskei) 1976-ஆம் ஆண்டு டிரான்கேய்.(Transkei)1979-ஆம் ஆண்டு வேந்தா(Venda) ஆகிய பகுதிகள் சுதந்திர நாடாக அறிவிக்கப் பட்டன. இருத்தாலும் எந்த நாடும் சுதந்திர நாடுகளாகவோ நீக்ரோக்களின் தாய் நாடுகளிகவோ சர்வதேச அரங்குகளில் அங்கிகாரம் பெறவில்லை இந்த நாடுகள் தென் அமெரிக்காவின் ஒரு பாகமாகருதப்படுகிறது. இதன் முலம் ஒரு நாடு புதிதாக உருவானாலும், சில நேரங்களில் சர்வதேச அங்கிகாரம் பெறாமல் நாடாகக் கருதப்படாமல் போய்விடுகிறது.
* பத்திரிகைகளில் மலர், இதழ் என்று போடுகிறார்கள் எதற்கு தெரியுமா? மலர் என்றால் ஆண்டு என்றும், இதழ் என்றால் அந்த ஆண்டில் அது எத்தனையாவது இதழ் என்ற தகவலையும் தரும்.

அறிவுக்கு விருந்தாகும்,,, பொது அறிவு ' தெரிந்து கொள்வோம்' தொடர் பதிவு சிறப்பானது சம்ஸ் ,,,நன்றி நன்றி :))
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: தெரிந்து கொள்வோம்.
நன்றி அன்சார் உங்களின் மறுமொழிக்கு :];:ansar hayath wrote:அறிவுக்கு விருந்தாகும்,,, பொது அறிவு ' தெரிந்து கொள்வோம்' தொடர் பதிவு சிறப்பானது சம்ஸ் ,,,நன்றி நன்றி :))
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
உலகிலேயே மூன்று நாடுகளில்தான் சந்தனமரங்கள் உள்ளன. அவை இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகும். இவற்றுள் மிக அதிகப் பரப்பளவில் சந்தன மரங்கள் இந்தியாவில்தான் உள்ளன.
* பாடல் வரிகள் இல்லாமல் ஒருவித இசையை மட்டுமே தேசிய கீதமாகக் கொண்ட நாடுகள் கத்தார், ஸ்பெயின், ஏமன்
ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கடற்கரையிலிருந்து 12 மைல்கள் வரை அந்த நாட்டுக்குச் சொந்தம். அதற்கு அப்பால் உள்ள கடலும், ஆழ்கடல் பகுதியும் உலகைச் சார்ந்தது. இதை சர்வதேச சட்டப்படி எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதை மீறுவது அந்தந்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாகும்.
* ரோமபுரியில் முன்பு மாதா மாதம் ஒருவர் தெருத் தெருவாக வந்து மாதப் பிறப்பைக் கூறி அறிவிப்பார். ரோம் மொழியில் இதற்கு கலோர் என்பார்கள். கலோர் என்ற சொல் நாளடைவில் காலண்டர் என மாறியது
*காந்திக்கு எத்தனையாவது வயதில் திருமணம் நடைபெற்றது? -13-வயதில்.
*மகாத்மா காந்தியின் மகன்களின் பெயர் தெரியுமா? -ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்.
அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - அல்பேனியா.
கொல்கத்தாவில் அவர் நிறுவிய சேவை அமைப்பின் பெயர்? - மிஷனரீஸ் ஆப் இண்டியா
அவரது உண்மையான பெயர் தெரியுமா?... - ஆக்னஸ் கோன்க்ஷா போஜாஹி
கனடாவின் குடிமக்கள் தங்களின் புகைப்படங்களை ஸ்டாம்பாக மாற்றி அதை தபாலில் ஒட்டி அனுப்ப இயலும்
உலகத்திலேயே பெங்களூரில் மட்டும்தான் ஒரே தளத்தில் இராணுவ விமான நிலையமும், பொது விமான நிலையமும் இயங்குகின்றன.
பெங்களூரு 37 % கன்னடர்களையும், 25% தமிழர்களையும், 14% தெலுங்கர்களையும், 10% மலையாளிக்களையும், 8% ஐரோப்பியர்களையும் 6% மற்றவர்களைகளையும் கொண்டது.
*சீனாவில் கடையின் வாசலில் சிலுவைச் சின்னம் தொங்கவிடப்பட்டு இருந்தால் அது அடக்குக்கடை என்று அர்த்தமாம்.
*உலகிலேயே முதன் முதலில் டைரியை உருவாக்கியவர் லண்டனைச் சேர்ந்த ஜான்லெட்ஸ் என்பவர்தான். கிபி 1816ம் ஆண்டு வெளியிட்டார். இவர் ஒரு ஸ்டேஷனரி கடையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
*ஜே, எக்ஸ் ஆகிய இரண்டு எழுத்துக்களும் ஷேக்ஸ்பியருக்குத் தெரியாது. அவர் வாழ்ந்தபோது இந்த எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களில் இடம் பெறவில்லை. அவர் இறந்து 14 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் இந்த எழுத்துக்கள் வழக்கத்திற்கு வந்தன.
* பாடல் வரிகள் இல்லாமல் ஒருவித இசையை மட்டுமே தேசிய கீதமாகக் கொண்ட நாடுகள் கத்தார், ஸ்பெயின், ஏமன்
ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கடற்கரையிலிருந்து 12 மைல்கள் வரை அந்த நாட்டுக்குச் சொந்தம். அதற்கு அப்பால் உள்ள கடலும், ஆழ்கடல் பகுதியும் உலகைச் சார்ந்தது. இதை சர்வதேச சட்டப்படி எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இதை மீறுவது அந்தந்த நாட்டின் இறையாண்மையை மீறிய செயலாகும்.
* ரோமபுரியில் முன்பு மாதா மாதம் ஒருவர் தெருத் தெருவாக வந்து மாதப் பிறப்பைக் கூறி அறிவிப்பார். ரோம் மொழியில் இதற்கு கலோர் என்பார்கள். கலோர் என்ற சொல் நாளடைவில் காலண்டர் என மாறியது
*காந்திக்கு எத்தனையாவது வயதில் திருமணம் நடைபெற்றது? -13-வயதில்.
*மகாத்மா காந்தியின் மகன்களின் பெயர் தெரியுமா? -ஹரிலால், மணிலால், ராம்தாஸ், தேவதாஸ்.
அன்னை தெரசா எந்த நாட்டைச் சேர்ந்தவர்? - அல்பேனியா.
கொல்கத்தாவில் அவர் நிறுவிய சேவை அமைப்பின் பெயர்? - மிஷனரீஸ் ஆப் இண்டியா
அவரது உண்மையான பெயர் தெரியுமா?... - ஆக்னஸ் கோன்க்ஷா போஜாஹி
கனடாவின் குடிமக்கள் தங்களின் புகைப்படங்களை ஸ்டாம்பாக மாற்றி அதை தபாலில் ஒட்டி அனுப்ப இயலும்
உலகத்திலேயே பெங்களூரில் மட்டும்தான் ஒரே தளத்தில் இராணுவ விமான நிலையமும், பொது விமான நிலையமும் இயங்குகின்றன.
பெங்களூரு 37 % கன்னடர்களையும், 25% தமிழர்களையும், 14% தெலுங்கர்களையும், 10% மலையாளிக்களையும், 8% ஐரோப்பியர்களையும் 6% மற்றவர்களைகளையும் கொண்டது.
*சீனாவில் கடையின் வாசலில் சிலுவைச் சின்னம் தொங்கவிடப்பட்டு இருந்தால் அது அடக்குக்கடை என்று அர்த்தமாம்.
*உலகிலேயே முதன் முதலில் டைரியை உருவாக்கியவர் லண்டனைச் சேர்ந்த ஜான்லெட்ஸ் என்பவர்தான். கிபி 1816ம் ஆண்டு வெளியிட்டார். இவர் ஒரு ஸ்டேஷனரி கடையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத் தக்கது.
*ஜே, எக்ஸ் ஆகிய இரண்டு எழுத்துக்களும் ஷேக்ஸ்பியருக்குத் தெரியாது. அவர் வாழ்ந்தபோது இந்த எழுத்துக்கள் ஆங்கில எழுத்துக்களில் இடம் பெறவில்லை. அவர் இறந்து 14 ஆண்டுகள் கழிந்த பிறகுதான் இந்த எழுத்துக்கள் வழக்கத்திற்கு வந்தன.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: தெரிந்து கொள்வோம்.
அறிய வேண்டிய அரிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி சம்ஸ் :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» தெரிந்து கொள்வோம்...
» தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம்...
» தெரிந்து கொள்வோம் ……..!
» தெரிந்து கொள்வோம்
» தெரிந்து கொள்வோம்!
» தெரிந்து கொள்வோம்...
» தெரிந்து கொள்வோம் ……..!
» தெரிந்து கொள்வோம்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum