Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மலட்டுத் தன்மையை தரத்துடிக்கும் நவீன உலகம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1

தலைப்பை பார்த்தவுடன் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? ஆனால் நாளுக்கு நாள் அது உண்மையாகிக்கொண்டு வருவதை எதார்த்தமான வாழ்க்கையில் கண்டு வருகிறோமே!
அனைத்திலும் பரபரப்பு. நேரம் போதாமை.. பணமே முக்கியம், இதுதான் நாகரீகக்கலாச்சாரத்தின் பரிசு!
பீஸா, பெர்கர் இல்லாத உணவு ஓர் உணவா ?
தூக்கம் தொலைந்து போன வாழ்க்கை... மேற் தட்டில் உள்ள இளைஞனுக்கு, இளைஞிக்கு கனவுகள் அதிகம். ஆனால் நிஜவாழ்க்கை அதை தருவதில்லை. மனக்கசப்பு... பாலியல் பிரச்சனைகள்... கனவு வாழ்க்கை நிஜவாழ்வில் பொருந்தாதுப் போதல். டேட்டிங் வாழ்க்கை கானல் நீராகப் போதல் போன்றவை இளைய சமூதாயத்தை மிகவும் பாதிக்கவே செய்கிறது.
திருமண வாழ்க்கையில் ஒவ்வொறு 10 பேருக்கும் ஒருவர் பாலியல் பிரச்சனையில் பாதிக்கப்பட்டு தம்மிடம் வருவதாக பாலியல் டாக்டர் நாராயண ரெட்டி கூறுகிறார்.
இருக்கமான ஜீன்ஸ், புகைப்பழக்கம், குடி, மற்ற போதைப்பழக்கம் , மன அழுத்தம் இளைய தலைமுறையினருக்கு மலட்டுத்தன்மையையே பரிசாக கொடுக்கிறது.
சாட்டிங்கில் தொடங்கி
இணையம் இரத்தத்தில் உள்ள அணுக்களோடு கலந்து விட்டு இருக்கிறது. சாட்டிங்கில் தொடங்கி, மின் அஞ்சல், இணையத்தில் மேய்வது கொஞ்சம் உள்ள காலத்தையும் தின்று விடுகிறது. தூக்கம் இணையத்தால் திருடப்படுகிறது. இளைஞிகளுக்கு உருவாகும் கரு முட்டை, இளைஞர்களுக்கு உருவாகும் விந்தணுக்கள் உருவாகும் வித்தத்தை இப்புற காரணிகள் பெறும் பாதிப்பை கொடுக்கிறது.
ஐபாட் டிஜிட்டல் இசை
செல்போன் இல்லாத இளைஞனை காணமுடியாது. ஐ பாட், எம்பி3. எம்பி4 என்று பிளேயர்களின் வகைகள் நீண்டு கொண்டே செல்கிறது. மூக்குப் பொடி சைசில் ஏஆர் ஆர், ராப் இசை மூளையில் உள்ள நியுராண்களை தட்டிக் கொண்டே இருக்கிறது. மன்னிக்கவும் அறைந்து கொண்டே இருக்கிறது. இளைய இரத்தத்தை கொதிநிலையிலேயே வைக்கிறது. நாடித் துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதுவும் ஒரு காரணியாக கூறுகிறார்கள்.
டைட் ஜீன்ஸ்
வெப்ப மற்றும் குளிர் பிரதேசங்களில் நம் மக்கள் நவீன வாழ்க்கை கனவுகளோடு செல்கிறார்கள். இங்கு வாழ் சூழலே முக்கியம். ஜீன்ஸ் போடாத இளைஞன் அறை மனிதன் என்றாகிவிட்ட்து.
தொடையை இருக்கும் ஜீன்ஸ், குறிப்பாக ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை தடுப்பதாக பாலியல் டாக்டர் ரெட்டி கூறுகிறார்.
சென்னை இளைஞிகளும் டைட் ஜீன்சில் வருவதை கௌரமாகவே கருதும் நிலை அவர்களையும் விட்டு வைக்க வில்லை.
சூடான குளியல்
பிறகு புத்துணர்ச்சித் தரும் சூடான ஆவி பறக்கும் குளியல். "பச்சைத்தண்ணீ"யில் குளிக்கும் வாழ்க்கை நகைப்புக்குள்ளாக்கிவிட்டது. ஆண்களுக்கு விந்தணுக்களின் உற்பத்தியை குறைப்பதாக சென்னை டாக்டர் காமராஞ் கூறுகிறார். மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மருந்து மர்றும் பூச்சிக் கொல்லி கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட உணவு காய்கறி ,பழங்கள் மலட்டுத்தன்மைக்கு பொதுவான காரணங்களாக அவர் குறிப்பிடுகிறார்.
முடமாகிப்போன வேலை அமைப்பு
கணினி சார்ந்த துறையில் பணியாற்றுபவர்கள் உட்கார்ந்த நிலையிலேயே ( Sedentary) அலுவலகத்தில் பணியாற்றுகிறார்கள். டேபிலெயே கிடைக்கும் பீசா, பர்கர் துரித உணவு.. என வாழ்கை முடங்கிப்போய்விட்டது.
சென்னை இளைஞர்கள் 50 விழுக்காடுக்கு குறைவில்லாமல் இப்பிரச்சனையில் ஆட்பட்டுள்ளார்கள்.
அனைத்தும் கிடைக்கிறது..
உட்கார்ந்த நிலையில் அரட்டை அடிக்க..
சுவைக்கு பீசா, நூடுல்ஸ்..
காதில் கேட்டுக் கொண்டே இருக்கும் டிஜிட்டல் இசை...
உடம்போடு ஒட்டிய ஜீன்ஸ்...
எல்லாம் கிடைக்கும் எங்கள் இளைஞனுக்கு...
ஆனால் நாளைய சந்ததி உருவாக்கும் திறனை மட்டும் தரப்போவதில்லை இந்த நவீன உலகம்...

ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Similar topics
» மலட்டுத் தன்மையை எதிர்நோக்கும் ஆண்கள்
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» குறைந்த செலவில் ஆண்மைத் தன்மையை அதிகரிக்க
» பெண்ணின் கன்னித் தன்மையை காருக்குள் வைத்து பரிசோதித்த காவல்துறை!
» நவீன செல்போன்.
» இந்த உலகம் அழிந்து புதிய உலகம் பிறந்தால்...!
» குறைந்த செலவில் ஆண்மைத் தன்மையை அதிகரிக்க
» பெண்ணின் கன்னித் தன்மையை காருக்குள் வைத்து பரிசோதித்த காவல்துறை!
» நவீன செல்போன்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum