சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

எங்கே போனது உங்கள் குரல்?.. Khan11

எங்கே போனது உங்கள் குரல்?..

Go down

எங்கே போனது உங்கள் குரல்?.. Empty எங்கே போனது உங்கள் குரல்?..

Post by ahmad78 Mon 28 Jan 2013 - 20:06

எங்கே போனது உங்கள் குரல்?.. 735003_10200319926899066_148695753_n

கமலுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார், பார்த்திபன் குரல் கொடுத்தார், அஜித் குரல் கொடுத்தார்...இனி விஜய் குரல் கொடுப்பார்... திரிஷா கொடுப்பார்...காவிரி டெல்டாவி...ல் எங்கள் விவசாயி தண்ணீர் இல்லாமல் சாகிறானே எங்கே உங்கள் குரல்...அணுவுலைக்கு எதிராக 500 நாட்களுக்கு மேல் போராடுகிறானே எங்கே உங்கள் குரல்...முல்லை பெரியாரில் விடயத்தில் எங்கே உங்கள் குரல்...பல தடுப்பணைகளை கட்டி பாலாற்றை காயவைத்தானே அப்போது எங்கே போனது உங்கள் குரல்..."என்னை வாழவைத்த தமிழக மக்கள்" என்று வாயில் வடை சுட்டால் மட்டும் போதாது திரு ரஜினி அவர்களே உங்களை வாழவைத்த இந்த மக்கள் இன்று நீரில்லாமல் சாகிறார்களே, வயலெல்லாம் காய்கிறதே ஒரு வார்த்தையாவது காவிரியில் தண்ணீர் விடுங்கள் என்று கேட்கும் துணிவு உங்களுக்கு உள்ளதா?...

தமிழ்நாட்டில் இதுவரை விவசாயம் பொய்த்துபோனதால் 10ற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். கர்நாடகாவிடம் தண்ணீரை தாருங்கள் என்று எந்த நடிகரிடமிருந்து ஒரு குரலும் வரவில்லை...

சேவை வரிக்கு எதிராக குரலிருக்கு எங்கள் விவசாயிக்கு எங்கே உங்கள் குரல்...

குற்றப்பத்திரிக்கை, ஆணிவேர், தேன்கூடு இவற்றிக்கு எங்கே போனது உங்கள் கருத்துரிமை?...

40 ஆண்டுகால நண்பருக்கு குரல் ரஜினி அவர்களே நாற்பதாண்டுகாலம் உங்களை வாழவைக்கும் தமிழக விவசாயி நீரின்றி சாகிறான் எங்கே உங்கள் குரல்?...

காவிரி பிரச்சனை வந்தால் கர்நாடக நடிகர்கள் குரல் கொடுக்கிறார்கள்...முல்லை பெரியாறு பிரச்சனை வந்தால் கேரளா நடிகர்கள் குரல் கொடுக்கிறார்கள்...ஆனால் தமிழ்நாடு நடிகர்கள் மட்டும் வாயே திறப்பதில்லை...ஏன்?...படத்தில் மட்டும் தங்கச்சி, அம்மா சென்டிமன்ட்...மக்களை ஓடி ஓடி காப்பாத்தறது...இங்கே தண்ணீர் இல்லாமல் செத்தால்கூட எந்த நடிகனும் ஆதரவாககூட தமிழகத்திற்கு இருப்பதில்லை...தமிழன் மட்டும் இவர்களை வாழவைக்கவேண்டும்...ஆனால் இவர்கள் குரல் கூட கொடுக்கமாட்டார்கள்...

குற்றப்பத்திரிக்கை, ஆணிவேர், தேன்கூடு இவற்றிக்கு எங்கே போனது உங்கள் கருத்துரிமை?...எங்கே போனது உங்கள் குரல்?..

முத்தமிழ் வேந்தன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum