Latest topics
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....by rammalar Today at 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
பள்ளி குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி !
4 posters
Page 1 of 1
பள்ளி குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி !
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி விடுதியில், குழந்தைகளுக்கு
பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர
பிரதேச மாநிலம் பாண்டா பகுதியில் உள்ள ஹருதுவாளி கிராமத்தில் இருக்கும்
ஒரு அரசு பள்ளி விடுதியில் பரிமாறப்பட்ட உணவை சாப்பிட்ட 9 குழந்தைகளுக்கு
கடும் வயிற்றுபோக்கு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பாதிப்புக்குள்ளான
5 - 12 வயதுக்குட்பட்ட மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் உண்ட
உணவில் இருந்த நச்சு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.
இதனை
தொடர்ந்து பள்ளியில் சமைத்து பரிமாறப்பட்ட உணவை பரிசோதித்த அரசு மருத்துவ
அலுவலர்கள், குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் இறந்துபோன எலி இருந்ததை
கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கூறிய அரசு மருத்துவ
அலுவலர், ஆர். எஸ் வர்மா கூறுகையில், நேற்று இரவு பள்ளியில் பரிமாறப்பட்ட
உணவில் இறந்துபோன எலி இருந்தது. இதனை உண்டு பாதிப்புக்குள்ளான
குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட்டுவருகின்றது.இச்சம்பவம்
குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது என தெரிவித்தார்.......
வெப்துனியா

ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: பள்ளி குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி !
எவ்வளவு அலட்சியமாக இருந்திருக்கிறார்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பள்ளி குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவில் செத்த எலி !
நல்ல வேளை ..எலி மட்டும்தான்...!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25249
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!
» குழந்தைகளுக்கு வீடுதான் முதல் பள்ளி
» செத்த வாழ்க்கையடா இது
» “நான்’ செத்த பிறகு வா!
» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
» குழந்தைகளுக்கு வீடுதான் முதல் பள்ளி
» செத்த வாழ்க்கையடா இது
» “நான்’ செத்த பிறகு வா!
» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|