Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காரில் கறுப்புக் கண்ணாடி நடிகர் விவேக்குக்கு அபராதம்
3 posters
Page 1 of 1
காரில் கறுப்புக் கண்ணாடி நடிகர் விவேக்குக்கு அபராதம்
காரில் அனுமதியின்றி
கறுப்புக் கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விவேக்குக்கு 100 ரூபா அபராதம் விதித்தனர் சென்னை மாநகர பொலிஸார்.
சென்னை
விமான நிலைய நுழைவு வாயிலில் பறங்கிமலை போக்குவரத்து உதவி கமிஷனர் கண்ணன்
தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கொடிசெல்வம்,
பரமசிவம்,வெங்கடேசன்,ஜெயவேல் உட்பட ஏராளமான பொலிஸார் வாகனச் சோதனையில்
ஈடுபட்டனர்.
அப்போது விமான நிலையத்தில் இருந்து நடிகர் விவேக்கின் கார்
வந்தது. அந்தக் காரின் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு
இருந்தது. உடனே காரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தி உதாரணமாக இருக்க
வேண்டிய ஒரு பிரபலமான நீங்களே இதைச்செய்யலாமா? என்றனர்.
உடனே காரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள மாநகர பொலிஸ் கமிஷனரிடம் அனுமதி பெற இருப்பதாக நடிகர் விவேக் கூறினார்.
ஆனால்
தற்போது அனுமதி இல்லாததால் 100 ரூபா அபராதம் விதிக்கப்படுவதாக
போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இதையடுத்து அபராதத் தொகையை நடிகர்
விவேக் செலுத்தினார்.

Re: காரில் கறுப்புக் கண்ணாடி நடிகர் விவேக்குக்கு அபராதம்
-
இது குறித்து விவேக் சொன்னது:
-
என்னைப் போன்ற நடிகர்-நடிகைகளின் கார் கண்ணாடிகளில்
கறுப்பு பிலிமை அகற்றினால் இது போன்ற சிக்னல்களில் நிற்கும்
போது கூட்டம் கூடும். மக்கள் எங்களிடம் கை குலுக்கவும்,
ஆட்டோ கிராப் வாங்கவும் ஆர்வம் காட்டுவார்கள்.
ஏனெனில் நாங்கள் மக்களோடு நெருக்கமாக இருக்கிறோம்.
இதே போல் முன்னணி நடிகையின் கார் சிக்னலில் நிற்கிறது
என்றால் நிலைமை மோசமாகி விடும். எனவே எங்களைப்
போன்றவர்களுக்கு கறுப்பு பிலிம் அகற்றுவதில் இருந்து விலக்கு
அளிக்க வேண்டும்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: காரில் கறுப்புக் கண்ணாடி நடிகர் விவேக்குக்கு அபராதம்
நீங்க சொல்றதும் சரிதான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» நடிகர் தனுஷ் மீது கன்னட நடிகர் பாய்ச்சல்; “கொலை வெறிடி” பாடல் அபத்தமானது
» கறுப்புக் கடல் பல்கெரியாவிலிருந்து
» கோடையில் கறுப்புக் குடை வேண்டாம்..!
» கறுப்புக் கொடி காட்ட முயற்சி: விஜயகாந்த் கைது
» கண்ணா...'காரில் போக ஆசையா'...!
» கறுப்புக் கடல் பல்கெரியாவிலிருந்து
» கோடையில் கறுப்புக் குடை வேண்டாம்..!
» கறுப்புக் கொடி காட்ட முயற்சி: விஜயகாந்த் கைது
» கண்ணா...'காரில் போக ஆசையா'...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum