Latest topics
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்புby rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்
Page 1 of 1
நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்
விண்டோஸ் இயக்கத்தில் நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட் அப்ளிகேஷன்கள் நமக்குப் பல வகைகளில் எளிதாக, பயனுள்ள வகையில் உதவிடும் புரோகிராம்களாக அமைந்துள்ளன. ஆனால் எக்ஸெல், வேர்ட், பிரசன்டேஷன் புரோகிராம்கள் போல இவற்றை நாம் தோண்டி துருவிப் பார்ப்பதில்லை. இவை குறித்து அவ்வளவாக டிப்ஸ்கள் கூட வெளியாவதில்லை. ஆனால் இந்த புரோகிராம்களிலும், ஆச்சரியப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது. இவற்றைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் என்பதால், அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1.நோட்பேடில் நேரம்: பலர் தற்காலிகமாக, ஆனால் தொடர்ந்து குறிப்புகள் எழுத, நோட்பேடினைப் பயன்படுத்துகிறோம். சில தகவல்களை என்று எப்போது அமைத்தோம் என்று அறிய, அந்த நாள் மற்றும் நேரத்தினை அமைப்போம். இதனை நோட்பேட் தானாகவே அமைக்கும் வழி ஒன்று உண்டு. பைல் ஒன்றினைத் திறந்து முதல் வரியில்.LOG ( (எல்லாமே பெரிய எழுத்துக்களில்) என்று அமைக்கவும். பின் வழக்கம்போல் குறிப்புகள் எழுதி வைக்கவும். நோட்பேட் நீங்கள் குறிப்பு அமைத்திடும் நேரம் மற்றும் தேதியை எழுதி வைக்கும். பின்னர், மீண்டும் இன்னொரு நாள் அல்லது இன்னொரு நேரம் பைலைத் திறந்தால், அந்த நேரம் மற்றும் நாள் அதில் அமைக்கப்படும். இப்படியே இது தொடரும். ஒவ்வொரு முறை பைலைத் திறந்து மூடுகையில் அதனை சேவ் செய்து மூட வேண்டும்.
2. புதிய கால்குலேட்டர்: மைக்ரோசாப்ட் தன்னுடைய விண்டோஸ் சிஸ்டத்துடன் தரப்படும் கால்குலேட்டரில் பல புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. நான்கு வகையான செட்டிங்ஸ் அமைப்பில் தரப்படுகிறது. ஸ்டாண்டர்ட், சயின்டிபிக், புரோகிராமர் மற்றும் ஸ்டேடிடிக்ஸ் (Standard, Scientific, Programmer மற்றும் Statistics) என பல பிரிவுகளில் இதனை நாம் இயக்கலாம். இவற்றில் நாம் விரும்பியதை செட் செய்து பயன்படுத்தலாம்.
3. புதிய அம்சங்களுடன் பெயிண்ட்: விண்டோஸ் 7 தொகுப்பில் இப்போது பல புதிய பிரஷ்கள் இணைக்கப் பட்டுள்ளன. இதனால் நாம் இதுவரை ஏற்படுத்திய சில வழக்கமான கோடுகளுடன் இன்னும் பல வகையான கோடுகளை ஏற்படுத்தலாம். கிரேயான், வாட்டர் கலர், ஆயில் பிரஷ் எனத் தரப்பட்டிருக்கும் இந்த பிரஷ்கள் புதிய பல உருவங்களை உருவாக்கப் பயன்படுகின்றன.
பெயிண்ட் தளத்தில் உள்ள படம் ஒன்றை, ஒவ்வொரு பிக்ஸெல்லாக எடிட் செய்வதற்கு வசதி தற்போது தரப்பட்டுள்ளது. கண்ட்ரோல் + ஜி அழுத்தி கிரிட்டைக் கொண்டு வர வேண்டும். பின் படத்தினை 600 டிகிரி அளவில் ஸூம் செய்து, காட்சி அளிக்கும் பிக்ஸெல்களில் தேவைப்படும் பிக்ஸெல்களை ஒவ்வொன்றாக எடிட் செய்திடலாம்.
Similar topics
» நோட்பேட், கால்குலேட்டர் மற்றும் பெயிண்ட்
» மனித கால்குலேட்டர்
» கால்குலேட்டர் இல்லாமல்
» கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
» மனித கால்குலேட்டர்
» கால்குலேட்டர் இல்லாமல்
» கிருஷ்ணகிரியில் இன்று அதிகாலை பெயிண்ட் கடையில் பயங்கர தீ விபத்து
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|