சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Khan11

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

+3
ராகவா
மீனு
*சம்ஸ்
7 posters

Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by *சம்ஸ் Wed 6 Feb 2013 - 7:20

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா





பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா W-penஇலக்கணப் பிழை மற்றும் எழுத்துப் பிழையுடன் நாம் எழுதும் பட்சத்தில் இது குறித்து
அதிர்வுகள் மூலம் நமக்குத் தகவல் தெரிவிக்கும் ஸ்மார்ட் பேனாவை ஜெர்மன் நிறுவனம்
உருவாக்கியுள்ளது.

இளைய தலைமுறையினர் பிழையின்றி எழுதுவது எப்படி என்பதனடி ப்படையில்
உருவாக்கப்பட்டுள்ள இந்த பேனா தற்போதைய நிலையில் அனைத்து வயதினரு க்கும் உதவிகரமாக
இருக்கும் என்று லொன்ஸ்டிப்ட் என்ற ஜெர்மனி நிறுவனம் தெரிவித் துள்ளது.


நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by மீனு Wed 6 Feb 2013 - 10:42

உண்மையா இது!
#+
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by ராகவா Wed 6 Feb 2013 - 10:44

என்னாலும் நம்ப முடியல :flower:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by பானுஷபானா Wed 6 Feb 2013 - 11:23

அப்படியா....பிழையை கண்டுபிடிக்க மட்டும் தான் செய்யுமா திருத்தாதா பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by ahmad78 Wed 6 Feb 2013 - 13:30

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

அப்படியா....பிழையை கண்டுபிடிக்க மட்டும் தான் செய்யுமா திருத்தாதா

எப்படி பானு இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்கபிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா 188826


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by Muthumohamed Wed 6 Feb 2013 - 13:42

பிழயை கண்டு பிடித்து தரும் நாம் திருத்த வேண்டும் இல்லை என்றாள் ????????
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by பானுஷபானா Wed 6 Feb 2013 - 13:45

ahmad78 wrote:ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.

அப்படியா....பிழையை கண்டுபிடிக்க மட்டும் தான் செய்யுமா திருத்தாதா

எப்படி பானு இப்படியெல்லாம் சிந்திக்கிறீங்கபிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா 188826

அதுக்கெல்லாம் ப்ரெய்ன் இருக்கனும் அஹமத் பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by ahmad78 Wed 6 Feb 2013 - 13:47

கொஞ்சம் குடுங்க. நானும் உங்களமாதிரி ஆய்டுவேன்ல!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by பானுஷபானா Wed 6 Feb 2013 - 13:49

Muthumohamed wrote:பிழயை கண்டு பிடித்து தரும் நாம் திருத்த வேண்டும் இல்லை என்றாள் ????????

இல்லனா...??????????????????????????????///
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by பானுஷபானா Wed 6 Feb 2013 - 13:50

ahmad78 wrote:கொஞ்சம் குடுங்க. நானும் உங்களமாதிரி ஆய்டுவேன்ல!

உலகத்துல ஒருத்தர் தான் என்னைப் போல இருக்கணும் இல்லானா உலகம் தாங்காது பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா 459498 பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா 459498 பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by rammalar Wed 6 Feb 2013 - 14:10

பயனுள்ள தகவல்..
-
பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா 05-1360059369-lernstift-smart-pen-1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா Empty Re: பிழையுடன் எழுதினால் தெரிவிக்கும் பேனா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum