Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விஸ்வரூபம் –திரை விமர்சனம்
5 posters
Page 1 of 1
விஸ்வரூபம் –திரை விமர்சனம்
மன்மோகன் சிங் அல்லது வாஜ்பேயி படத்தைத் தொங்கவிட்டு பத்து பேரு கையில்
துப்பாக்கி வெச்சு சுடற மாதிரி ஒரு அமெரிக்க படம் வருதுன்னு வெச்சுக்குங்க.
நாம என்ன செய்வோம்? அடேய் இதெல்லாம் அராஜகம் தடை பண்ணனும்ன்னு கூப்பாடு
போடுவோம். நியாயம்தானே. அப்போ இந்த விஸ்வரூபம் படத்தைத் தடை பண்ண கூப்பாடு
போட வேண்டியது உண்மையில் அமெரிக்கப் பொதுஜனம்தான். ஜார்ஜ் புஷ்படத்தை
மாட்டி கண்ணிலேயே சுடறாங்க. ஆனா அமெரிக்க குடியுரிமை பெற்ற நம்ம ஆட்கள்
உட்பட கைதட்டி ரசிச்சுப் பார்த்துட்டு வந்திடறோம்.
-
எனக்கு சினிமாப்
பத்தி ஒண்ணும் தெரியாது. நம்ம நண்பர்கள் சொல்லும் மேக்கிங், திரைமொழி,
மாண்டாஜ், ஆக்டர் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் ஒரு எழவும் தெரியாது. ஆனா பொழுது
போகுதா இல்லை சீட்டில் நெளிய வெச்சு எப்படா முடியும்ன்னு அலுத்துக்க
வைக்குதான்னு சொல்லத் தெரியும். அந்த விதத்தில் இந்தப் படம் பாஸ். வெறும்
பாஸ் கூட இல்லை, பர்ஸ்ட் க்ளாஸ்.
படு ஸ்லோவான ஆரம்பம். ஆனால் சிரிக்க
முடிந்த பகுதி. டைரக்க்ஷன் திரைக்கதை எல்லாம் பத்தி பலரும் நுட்பமான
விமர்சனம் தருவாங்க. ஆனா இந்த ஆரம்ப காட்சிகளில் கமலின் நடிப்பு அபாரம்.
பிறவிக் கலைஞன் என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. பின்னாடி வரப்போகும்
ஆக்ஷனுக்கு சம்பந்தமே இல்லாத ஆரம்பம் இது. மெதுவா ப்ளேன் மாதிரி திரும்பி
ஓடி, ஜெண்டிலா எல்லாம் கிளம்பாம, திடுதிப்புன்னு ராக்கெட் மாதிரி இந்த ஜாலி
ஆரம்பத்தில் இருந்து கதை ஆக்க்ஷன் படமா மாறுது. அங்க ஆரம்பிச்சுப்
பரபரன்னு ஓட்டம்தான்.
-
வழக்கமா படம் பூராவும் கமலே வியாபிச்சு
இருக்கும் அசட்டுத்தனம் எல்லாம் இல்லாம மத்தவங்களுக்கு நடிக்க சான்ஸ்
குடுத்து இருக்கார். இனிமே இது தொடர்ந்து நடக்கணும்ன்னு (இல்லை, இருந்தா
நல்லா இருக்கும் புகழ்) ஆண்டவனை வேண்டிப்போம். வில்லனா வரும் ராகுல் போஸ்
அட்டகாசம். குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய நடிப்பு.
-
படமெடுக்கப்பட்டிருக்கும்வெளிப்புறத்
தளங்கள் ஆகட்டும், எடுத்திருக்கும் விதமாகட்டும் தமிழில் இவ்வளவு தரத்தோடு
வேறு படமே வந்ததில்லை என்பது என் எண்ணம். குறிப்பாக ஆப்கானிஸ்தான் சூழலை
அருமையாக கண் முன்னால் கொண்டு வந்திருக்கின்றனர்.இதை எல்லாம் சரியா
பார்த்து ரசிக்க தியேட்டரில்தான் இந்தப் படத்தைப் பார்க்கணும். இல்லை இந்த
அளவு பிரமிக்க முடியாது.
-
பொதுவாக நம்ம ஊர் கதாநாயகன்
வெளிநாடுகளுக்குச் சென்றால் அந்த ஊர் போலீஸ் காமெடியாக போய் விடுவது உண்டு.
கமலின் வேட்டையாடு விளையாடு உட்பட. ஆனால் இதில் அப்படி எல்லாம்
அசிங்கப்படுத்தவில்லை. அதுவும் பெரிய ஆறுதல். இரு நாடுகளைச் சார்ந்த
வல்லுநர்கள் இடையே வரும் ஈகோ போராட்டம், அது பரஸ்பர மரியாதையும் நட்புமா
ஆவது என்பது எல்லாம் நல்லாச் சொல்லி இருக்காங்க.
-
தீவிரவாதத்தை
முன்வைக்கும் படம் என்பதால் வன்முறையோ வன்முறை. படம் முழுவதும் சுட்டுக்
கொண்டே இருக்கிறார்கள். இளகிய மனமுடையவர்கள், குழந்தைகள் பார்க்காமல்
இருப்பது நலம். ஆனால் படத்தினை ஒட்டியே வரும் காட்சிகள் என்பதால்
திணிக்கப்பட்ட வன்முறை என்றும் சொல்ல முடியாது. அதுவும் ஆப்கானிஸ்தானில்
வன்முறை எப்படி வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே இருக்கு என்பதை எல்லாம் ரொம்பத்
தத்ரூபமாக எடுத்திருக்காங்க.
-
முடிக்கும் போது என்னமோ அவசர
கோலத்தில் அள்ளித் தெளிச்சா மாதிரி முடிச்சுட்டாங்க. இரண்டாவது பாகம்
வருதுன்னு முடிவு பண்ணியாச்சுன்னா, இந்த முதல் பாகத்தில் எல்லாத்தையும்
சொல்லணும்ன்னு அவசரப்படாமல் இன்னும் கொஞ்சம் நிதானமாக் கொண்டு போய்
இருக்கலாம். லார்ட் ஆப் திர் ரிங்க்ஸ் படங்களில் இதை அழகா
செஞ்சுஇருப்பாங்க. அது ஒரு குறை. நடு நடுவில் கொஞ்சம் தொய்வு விழுது.
இன்னும் கொஞ்சம் கச்சிதமா எடிட் பண்ணி இருக்கலாமோன்னு தோணுச்சு. இசை பற்றி
ஒண்ணும் சொல்லலை. தெரிஞ்சேதான் சொல்லலை. ராஜா ரஹ்மான், அதுவும் முக்கியமா
முன்னவர் தவிர வேற யாரும் இவருக்கு ஒத்துவரதில்லை. யாரேனும் எடுத்துச்
சொன்னாத் தேவலாம்.
-
கடைசியா ஒண்ணு. படம் முழுவதும்
ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்காவிலும் நடக்குது.ஆப்கன் தீவிரவாதி ஒருத்தன்
தமிழில் பேசறான்.அதை நியாயப்படுத்த மதுரை கோவை அயோத்தியா எனப் பல இடங்களில்
தங்கி இருந்தேன், தமிழ் கத்துக்கிட்டேன்னு சொல்லறான். தமிழகத்துக்கும்
இதுக்கும் வேற சம்பந்தமே கிடையாது.
- ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் பற்றிய
படத்தில் அமனுல்லாவைக் காமிக்காம அனுமந்தராயனையாகாமிக்க முடியும்?
இதுக்காடா இவ்வளவு கொந்தளிப்புன்னு ஆயாசமா இருந்தது. இதுல படமே பார்க்காமல்
சிலர் அள்ளி வீசும் கருத்து மழைகள் தாங்கலை. நம்ம மக்கள் போக வேண்டிய
தூரம் அதிகம். அஷ்டே.
விஸ்வரூபம் – பெரிய திரையில் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
-
தமிழ்ஓவியம்

Re: விஸ்வரூபம் –திரை விமர்சனம்
முஹம்மத் படம் பார்த்தீங்களா?
நான் பார்த்தேன் படம் முழுவதும் விஷமத்தனம்.
மக்கள் மனதில் முஸ்லிம்களை எப்படி மோசமானவர்களாக காட்டமுடியுமோ அப்படி காட்டியிருக்கிறார்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: விஸ்வரூபம் –திரை விமர்சனம்
:,;:திருட்டு cd கிடைக்குமா :,;:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: விஸ்வரூபம் –திரை விமர்சனம்
இணைய தளத்திலிருந்து டவுன்லோடு செய்து
பார்க்கலாம்...
-
பார்க்கலாம்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: விஸ்வரூபம் –திரை விமர்சனம்
(*(: (*(:மீனு wrote: :,;:திருட்டு cd கிடைக்குமா :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விஸ்வரூபம் –திரை விமர்சனம்
ahmad78 wrote:முஹம்மத் படம் பார்த்தீங்களா?
நான் பார்த்தேன் படம் முழுவதும் விஷமத்தனம்.
மக்கள் மனதில் முஸ்லிம்களை எப்படி மோசமானவர்களாக காட்டமுடியுமோ அப்படி காட்டியிருக்கிறார்கள்.
படம் பார்கவில்லை படித்தேன் பதிந்தேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum