Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சி.ஐ.ஏ. ரகசிய செயற்பாடுகளுக்கு 54 நாடுகள் ஒத்துழைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

தீவிரவாத சந்தேக நபர்கள் விடயத்தில் அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ.யுடன் 54
நாடுகள் ஒத்துழைத்து செயற்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்பின் புதிய அறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.
2001 செப்டெம்பர் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின் தமது சொந்த நாட்டில் தடுப்பு
முகாம்களை அமைத்தும் தீவிரவாத சந்தேக நபர்களை நாடுகடத்தியும் ஐரோப்பா, ஆசிய மற்றும்
ஆபிரிக்கா என சுமார் 54 நாடுகள் சி. ஐ. ஏ. அமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் 2001 செப்டெம்பர் தாக்குதலுக்கு பின் குறைந்தது
136 பேரை கடத்தியது, தடுத்துவைத்தது மற்றும் துன்புறுத்தியது தொடர்பில் பல உலக
நாடுகளும் ரகசியமாக தொடர்புபட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
“அமெரிக்கா தனது தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின்போது உள்நாட்டு மற்றும் சர்வதேச
சட்டங்களை மீறியுள்ளது. உலக நாடுகள் துன்புறுத்தல் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்களுக்கு
ரகசிய மாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளது” என மனித உரிமை அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை
வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
வெளிப்படை சமூக நீதிக்கான மனித உரிமை அமைப்பே இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நம்பத்தகுந்த பொது மூலங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் ஆதாரங்கள்
அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அது கூறியுள்ளது.
எனினும் இந்த அறிக்கையை சி. ஐ. ஏ. நிராகரித்துள்ளது.
இதில் அமெரிக்காவுக்கு நெருங்கிய நாடுகளான அவுஸ்திரேலியா, இஸ்ரேல், கனடா, ஜெர்மனி,
பிரிட்டன், பின்லாந்து மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகளுடன் அமெரிக்காவுடன் நட்பு
பேணாத ஈரான் மற்றும் சிரியா போன்ற நாடுகளும் சி. ஐ. ஏ. அமைப்புக்கு ஒத்துழைப்பு
வழங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் ஈரான் தனது 15 சந்தேக நபர்களை ஆப்கானுக்கு
நாடுகடத்தியிருப்பதோடு ஆப்கான் அவர்களை அமெரிக்க அரசுக்கு வழங்கியிருப்பதாக அந்த
அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் சி. ஐ. ஏ. அமைப்பு வெளிநாடுகளில் தடுப்பு முகாம்களை அமைத்து செயற்படவும் பல
நாடுகளும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன. இந்த ரகசிய தடுப்பு முகாம்கள் குறித்த
நாடுகளின் தொடர்பு இன்றி செயற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக் கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் 2009 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா பொறுப்பேற்ற பின் சி. ஐ.
ஏ. இரகசிய தடுப்பு முகாம்களை மூட உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ரகசிய வங்கிக் கணக்குகளில் உள்ள கறுப்புப் பணம்: தகவல் தர 10 நாடுகள் சம்மதம்!
» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
» உலக பணக்கார நாடுகள் 1-30 ஏழை நாடுகள் 1-20 (World’s richest and poorest countries)
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum