Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
+2
*சம்ஸ்
ராகவா
6 posters
Page 1 of 1
மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
பெங்களூர்: மிஸ்டு கால் செய்வதற்கும், மண்டபத்தின் வெளியே செருப்பை விட்டு
விட்டு வருவதற்கும் என்ன ஒற்றுமை? யாரும் எடுத்து விடக் கூடாதே என்ற
டென்ஷன்தான். இப்படி மிஸ்டு கால் பற்றி ஏராளமான ஜோக்குகள் உலா வருகின்றன.
மிஸ்டு கால் கொடுப்பவர்களை ஏதேதோ சொல்லி கேலியும், கிண்டலும் செய்கிறோம்.
ஆனால், மிஸ்டு கால் கொடுப்பதால் இந்தியாவில் ஆண்டுக்கு 500 கோடி அளவுக்கு
மிச்சம் ஆகிறது என்று ஒரு சர்வே கூறுகிறது. எனவே, நாட்டின்
பொருளாதாரத்துக்கு உதவும் அந்த நல்லவர்களை இனிமேல் கிண்டல்
செய்யாதீர்கள்... இந்தியாவில் பிரீபெய்ட் செல்போன் வாடிக்கையாளர்கள் 96
சதவீதம் பேர் மிஸ்டு கால் பார்ட்டிதான். இதில் சிக்கனமான பெற்றோரும் உண்டு.
பிள்ளைகள் டியூசனுக்கு போய் சேர்ந்ததும் ஒரு மிஸ்டு கால். அங்கிருந்து
மீண்டும் புறப்படும் போதும் மிஸ்டு கால். ஷாப்பிங் முடித்து விட்டு, கார்
டிரைவரை அழைக்க ஒரு மிஸ்டு கால். ஆனால், இதையெல்லாம் தாண்டி, வங்கிகள்,
நுகர்பொருள் விற்பனை நிறுவனங்கள், தொலைகாட்சி நிறுவனங்கள், உணவு விடுதிகள்,
அரசியல் கட்சிகளும் இந்த மிஸ்டு கால் முறையை பயன்படுத்தி ஏராளமான பணத்தை
மிச்சப்படுத்துகின்றன.
ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர் குறிப்பிட்ட
எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், அவரது சேமிப்புக் கணக்கில் உள்ள இருப்பு
பற்றி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கிறது. மற்றொரு எண்ணுக்கு மிஸ்டு கால்
கொடுத்தால் மினி&ஸ்டேட்மென்ட் கிடைக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி,
ஆக்ஸிஸ் வங்கி, பாங்க் ஆப் இந்தியா போன்ற வங்கிகள் இதே போன்ற சேவையை
வழங்குகின்றன.மராத்தி நாளிதழ் தனது சந்தாதாரர்களை, ‘ஒரு மிஸ்டு கால்
கொடுங்கள், சந்தா புதுப்பிக்கப்படும்’ என்று அறிவித்துள்ளது. அதே போல்,
மிஸ்டு கால் கொடுத்தால் எந்தெந்த தியேட்டர்களில் எந்த திரைப்படம் ஓடுகிறது
என்று எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கின்றன. சமீபத்தில் ஊழலுக்கு எதிரான
இயக்கத்தை அன்னா ஹசாரே தொடங்கியபோது, இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க
விரும்புவோர் குறிப்பிட்ட எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் 180 நாட்களில் 2.5 கோடி பேர் மிஸ்டு கால்
கொடுத்து ஆதரவு தெரிவித்தனர். ஹிந்துஸ்தான் யூனி லீவர், மைக்ரோசாப்ட்
உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் கூட மிஸ்டுகால் முறையை பயன்படுத்துகின்றன என்று
அந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.
நன்றி:http://www.tamilamuthu.com

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
நாமும் இனி மிஸ்டுகாலை ஆரம்பிக்கலாம் :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
கால் ரேட் உயர்ந்தா இதான் கதி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
ஒருவர்: எப்போதும் "செல்'லும் காதுமா இருக்காங்களே,
அந்த அம்மா பேரு என்ன?
-
மற்றவர்: செல்லம்மா..!
-
-----------------------------------------------
அந்த அம்மா பேரு என்ன?
-
மற்றவர்: செல்லம்மா..!
-
-----------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
பானுகமால் wrote:கால் ரேட் உயர்ந்தா இதான் கதி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
*சம்ஸ் wrote:பானுகமால் wrote:கால் ரேட் உயர்ந்தா இதான் கதி
இப்படி பேசினா வாய் வலிக்காதா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
யோசிக்கனும்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:கால் ரேட் உயர்ந்தா இதான் கதி
இப்படி பேசினா வாய் வலிக்காதா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
*சம்ஸ் wrote:யோசிக்கனும்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:கால் ரேட் உயர்ந்தா இதான் கதி
இப்படி பேசினா வாய் வலிக்காதா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
பாடவும் தெரியுமா உங்களுக்குபானுகமால் wrote:*சம்ஸ் wrote:யோசிக்கனும்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பானுகமால் wrote:கால் ரேட் உயர்ந்தா இதான் கதி
இப்படி பேசினா வாய் வலிக்காதா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
நான் பாடி நீங்க கேட்டதில்லயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
கேட்டுட்டு நான் இருப்பனா :”:பானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
*சம்ஸ் wrote:கேட்டுட்டு நான் இருப்பனாபானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
ஏன் என்னாச்சி :’|: :’|: :’|:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:கேட்டுட்டு நான் இருப்பனாபானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
:”: :”:rammalar wrote:ஒருவர்: எப்போதும் "செல்'லும் காதுமா இருக்காங்களே,
அந்த அம்மா பேரு என்ன?
-
மற்றவர்: செல்லம்மா..!
-
-----------------------------------------------
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
பட்டம்மாவின் வாரிசு பானு அக்கா சம்ஸ் அண்ணனுக்கு ஒன்றுமே தெரியாது :!.:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:கேட்டுட்டு நான் இருப்பனாபானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
அப்படியா சாரிக்கா :!#: :!#: :!#:மீனு wrote:பட்டம்மாவின் வாரிசு பானு அக்கா சம்ஸ் அண்ணனுக்கு ஒன்றுமே தெரியாது :!.:பானுகமால் wrote:*சம்ஸ் wrote:கேட்டுட்டு நான் இருப்பனாபானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
பானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
ஐயோ............................ :,;: :,;: :,;: :,;: :,;:அச்சலா wrote:பானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
சும்மா..*சம்ஸ் wrote:ஐயோ............................அச்சலா wrote:பானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
நானும் அதை உண்மைன்னு நம்பிட்டேன்அச்சலா wrote:சும்மா..*சம்ஸ் wrote:ஐயோ............................அச்சலா wrote:பானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
- Spoiler:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
அட உண்மைதான்..*சம்ஸ் wrote:நானும் அதை உண்மைன்னு நம்பிட்டேன்அச்சலா wrote:சும்மா..*சம்ஸ் wrote:ஐயோ............................அச்சலா wrote:பானுகமால் wrote:நான் பாடி நீங்க கேட்டதில்லயே
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: மிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்
ansar hayath wrote: ?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum