Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சோயா - 65
2 posters
Page 1 of 1
சோயா - 65
சோயா 65 சாப்பிடுவோமா?
அதென்ன எப்ப பார்த்தாலும் சிக்கன் 65?? நான்வெஜ் சாப்பிடாதவங்க சாப்பிடறமாதிரி எதுனா செய்து பார்க்கலாமா? புதுசு புதுசா எதுனா செய்து அதுக்கு ஒரு பேரும் வெச்சு சமைச்சு ஆத்துக்காரருக்கு கொடுத்து அவர் அதை வாயில் போட்டு முழுங்குமுன்னாடி முன்னூறு முறை நல்லாருக்கா நல்லாருக்கான்னு கேட்டு உயிரெடுத்து நல்லாருக்குன்னு சொன்னது தான் தாமதம்... உடனே இங்க போட்டுட்டா என்ன யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்னு ஒரு நல்ல எண்ணத்தால ( நிஜம்ம்ம்ம்ம்மா தாம்பா நம்புங்க) போட்டுட்டேன்... படிங்க. சமைச்சு பாருங்க... சாப்பிட்டு நல்லாருந்தா சொல்லுங்க சரியாப்பா?
தேவையானவை
ஊறவைத்த சோயா மீல்மேக்கர், இஞ்சிபூண்டு விழுது, காரப்பொடி, உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை , க்ரிஸ்பியா இருக்க கொஞ்சூண்டு அரிசிமாவு, எலுமிச்சை ஜூஸ் ரெண்டு டேபிள் ஸ்பூன், பொரிக்க எண்ணை..
செய்முறை...
மீல்மேக்கரை நல்லா கழுவிட்டு ஒரு மணி நேரம் நீர்ல ஊறவெச்சுட்டு அதை பிழிஞ்சு ஒரு பாத்திரத்தில் போட்டுக்கோங்க. அதுல உப்பு, காரம், மஞ்சள் தூள், இஞ்சிபூண்டு விழுது, கறிவேப்பிலை, எலுமிச்சை ஜூஸ், அரிசிமாவு எல்லாம் போட்டு பிசிறிவெச்சிட்டு ஒரு மணி நேரம் ஊறவெச்சிட்டு கடாய்ல எண்ணை ஊற்றி இதை கொஞ்சம் கொஞ்சமா போட்டு பொரிச்சு எடுத்து தட்டுல அடுக்கி சூடா சாப்பிட்டு பாருங்க...
எப்படி இருக்கு? நல்லாருக்கு தானே??

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சோயா - 65
எப்படி இருக்கு? நல்லாருக்கு தானே??
பார்ப்பதற்கு நல்லாத்தான் இருக்கு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சோயா - 65
செய்து பாருங்க....nallavan wrote:எப்படி இருக்கு? நல்லாருக்கு தானே??
பார்ப்பதற்கு நல்லாத்தான் இருக்கு
எனக்கு கொண்டு வாங்க சரியா.... @.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சோயா - 65
இல்லை நான் சமைப்பதற்கு ஒரு ஆள் வைத்துள்ளேன்அச்சலா wrote:செய்து பாருங்க....nallavan wrote:எப்படி இருக்கு? நல்லாருக்கு தானே??
பார்ப்பதற்கு நல்லாத்தான் இருக்கு
எனக்கு கொண்டு வாங்க சரியா....
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: சோயா - 65
ம்ம் நடக்கட்டும்..nallavan wrote:இல்லை நான் சமைப்பதற்கு ஒரு ஆள் வைத்துள்ளேன்அச்சலா wrote:செய்து பாருங்க....nallavan wrote:எப்படி இருக்கு? நல்லாருக்கு தானே??
பார்ப்பதற்கு நல்லாத்தான் இருக்கு
எனக்கு கொண்டு வாங்க சரியா....
பசி வந்துவிட்டது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சோயா - 65
நானும் சற்று நேரத்தில் இணைகிறேன்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum