Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் நண்பனின் நட்பே பெரிது.....
4 posters
Page 1 of 1
என் நண்பனின் நட்பே பெரிது.....
அனுபவமா என்று ஆராய்ச்சியில்
ஆளுமைகள் இறங்க,
என்னையும் எழுத்தையும்
கண்ணெனத் தொடரும் நட்பாலே
ஏற்றம் கண்டேன்
இதோ என் பாதை விரிகிறது,
என் பயணம் தொடர்கிறது,
சிறை பட்ட சிறகுகள்
சீற்றம் கொண்டே உயரப்பறக்கிறது...
ஊர் குருவியென்றுயெமை
நினைத்திருந்தால்...?.....!!!!!,,,,,,?
இந்த வெற்றி கிட்டிடாது.................
நாட்கள் பம்பரமாய்
வானமும் தினம் மாறும்
நீ கொண்ட நட்பு மாறாது...
உலகம் போனாலும் நீ மட்டும்
வேண்டும்
அல்லா ! அந்த பாக்கியம்
கிடைக்க வழிசெய்யனும்...
உண்மையாய் பழகி
உயிரினில் வைத்து
உரிமை பாராட்டுவதாய் நினைத்து
உதறித்தள்ளும் உறவுகளை விட
உன் முகவரி தெரியாது
முகவுரையும் அறியாது
கேட்டு தெரிந்துகொண்ட
நேசம் என் இனிய
இந்த நட்பு
எனக்கு
பிடித்துதான் இருக்கின்றது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
உன் முகவரி தெரியாது
முகவுரையும் அறியாது
கேட்டு தெரிந்துகொண்ட
நேசம் என் இனிய
இந்த நட்பு
எனக்கு
பிடித்துதான் இருக்கின்றது...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நீங்களும் உங்களின் நண்பரும் நீங்கள் நீண்ட காலம் நலமாக வாழ வாழ்துக்கிறேன்.என்றும் நட்பாய் இருங்கள். )(( )((
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
அந்த நண்பர்கள் மீனு,சம்ஸ்...
நானும் ஓரமாக...........
நானும் ஓரமாக...........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
ஆஹா நானும் உள்ளேன் மீனு :{:*):அச்சலா wrote:அந்த நண்பர்கள் மீனு,சம்ஸ்...
நானும் ஓரமாக...........
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
நீங்கள் இல்லாமல..*சம்ஸ் wrote:ஆஹா நானும் உள்ளேன் மீனுஅச்சலா wrote:அந்த நண்பர்கள் மீனு,சம்ஸ்...
நானும் ஓரமாக...........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
நன்றி )(( )(( )((அச்சலா wrote:நீங்கள் இல்லாமல..*சம்ஸ் wrote:ஆஹா நானும் உள்ளேன் மீனுஅச்சலா wrote:அந்த நண்பர்கள்(1மீனு),(2சம்ஸ்...)
நானும் ஓரமாக...........
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
நன்றி மட்டும்தானா....*சம்ஸ் wrote:நன்றிஅச்சலா wrote:நீங்கள் இல்லாமல..*சம்ஸ் wrote:ஆஹா நானும் உள்ளேன் மீனுஅச்சலா wrote:அந்த நண்பர்கள்(1மீனு),(2சம்ஸ்...)
நானும் ஓரமாக...........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
வேறு என்ன வேண்டும்அச்சலா wrote:நன்றி மட்டும்தானா....*சம்ஸ் wrote:நன்றிஅச்சலா wrote:நீங்கள் இல்லாமல..*சம்ஸ் wrote:ஆஹா நானும் உள்ளேன் மீனுஅச்சலா wrote:அந்த நண்பர்கள்(1மீனு),(2சம்ஸ்...)
நானும் ஓரமாக...........
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
*சம்ஸ் wrote:வேறு என்ன வேண்டும்அச்சலா wrote:நன்றி மட்டும்தானா....*சம்ஸ் wrote:நன்றிஅச்சலா wrote:நீங்கள் இல்லாமல..*சம்ஸ் wrote:ஆஹா நானும் உள்ளேன் மீனுஅச்சலா wrote:அந்த நண்பர்கள்(1மீனு),(2சம்ஸ்...)
நானும் ஓரமாக...........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
எனக்கும் மிக்க மகிழ்ச்சி :() :()*சம்ஸ் wrote:ஆஹா நானும் உள்ளேன் மீனு :{:*):அச்சலா wrote:அந்த நண்பர்கள் மீனு,சம்ஸ்...
நானும் ஓரமாக...........
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
தளத்தில் பதிவிடுங்கள் :#:அச்சலா wrote:*சம்ஸ் wrote:வேறு என்ன வேண்டும்அச்சலா wrote:நன்றி மட்டும்தானா....*சம்ஸ் wrote:நன்றிஅச்சலா wrote:நீங்கள் இல்லாமல..*சம்ஸ் wrote:ஆஹா நானும் உள்ளேன் மீனுஅச்சலா wrote:அந்த நண்பர்கள்(1மீனு),(2சம்ஸ்...)
நானும் ஓரமாக...........
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
புரியவில்லை..*சம்ஸ் wrote:தளத்தில் பதிவிடுங்கள் :#:அச்சலா wrote:*சம்ஸ் wrote:வேறு என்ன வேண்டும்அச்சலா wrote:நன்றி மட்டும்தானா....*சம்ஸ் wrote:நன்றிஅச்சலா wrote:நீங்கள் இல்லாமல..*சம்ஸ் wrote:ஆஹா நானும் உள்ளேன் மீனுஅச்சலா wrote:அந்த நண்பர்கள்(1மீனு),(2சம்ஸ்...)
நானும் ஓரமாக...........
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
வேலை வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் சொன்னேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
சேனையில் வேலை ....மன்றத்தை கண்காணிக்க...*சம்ஸ் wrote:வேலை வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் சொன்னேன்
எனக்கு மிகுதியாக ஆசை உள்ளது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
இப்போதும் சேனை உங்கள் பொறுப்பே மன்ற ஆலோகர் :) :)அச்சலா wrote:சேனையில் வேலை ....மன்றத்தை கண்காணிக்க...*சம்ஸ் wrote:வேலை வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் சொன்னேன்
எனக்கு மிகுதியாக ஆசை உள்ளது...
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
எங்க சம்ஸ் காணும்...மீனு wrote:இப்போதும் சேனை உங்கள் பொறுப்பே மன்ற ஆலோகர் :) :)அச்சலா wrote:சேனையில் வேலை ....மன்றத்தை கண்காணிக்க...*சம்ஸ் wrote:வேலை வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் சொன்னேன்
எனக்கு மிகுதியாக ஆசை உள்ளது...
அவர் சொல்லனும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
காத்திருங்கள் சொல்லிடுவார் @.அச்சலா wrote:எங்க சம்ஸ் காணும்...மீனு wrote:இப்போதும் சேனை உங்கள் பொறுப்பே மன்ற ஆலோகர் :) :)அச்சலா wrote:சேனையில் வேலை ....மன்றத்தை கண்காணிக்க...*சம்ஸ் wrote:வேலை வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் சொன்னேன்
எனக்கு மிகுதியாக ஆசை உள்ளது...
அவர் சொல்லனும்..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
மீனு wrote:காத்திருங்கள் சொல்லிடுவார்அச்சலா wrote:எங்க சம்ஸ் காணும்...மீனு wrote:இப்போதும் சேனை உங்கள் பொறுப்பே மன்ற ஆலோகர் :) :)அச்சலா wrote:சேனையில் வேலை ....மன்றத்தை கண்காணிக்க...*சம்ஸ் wrote:வேலை வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் சொன்னேன்
எனக்கு மிகுதியாக ஆசை உள்ளது...
அவர் சொல்லனும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
:) :) :)அச்சலா wrote:மீனு wrote:காத்திருங்கள் சொல்லிடுவார்அச்சலா wrote:எங்க சம்ஸ் காணும்...மீனு wrote:இப்போதும் சேனை உங்கள் பொறுப்பே மன்ற ஆலோகர் :) :)அச்சலா wrote:சேனையில் வேலை ....மன்றத்தை கண்காணிக்க...*சம்ஸ் wrote:வேலை வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் சொன்னேன்
எனக்கு மிகுதியாக ஆசை உள்ளது...
அவர் சொல்லனும்..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என் நண்பனின் நட்பே பெரிது.....
மீனு wrote::) :) :)அச்சலா wrote:மீனு wrote:காத்திருங்கள் சொல்லிடுவார்அச்சலா wrote:எங்க சம்ஸ் காணும்...மீனு wrote:இப்போதும் சேனை உங்கள் பொறுப்பே மன்ற ஆலோகர் :) :)அச்சலா wrote:சேனையில் வேலை ....மன்றத்தை கண்காணிக்க...*சம்ஸ் wrote:வேலை வேண்டும் என்று சொன்னீர்கள் அதுதான் சொன்னேன்
எனக்கு மிகுதியாக ஆசை உள்ளது...
அவர் சொல்லனும்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum