Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கணினி Hard Disk கை பாதுகாப்பது எப்படி?
2 posters
Page 1 of 1
கணினி Hard Disk கை பாதுகாப்பது எப்படி?
கணினி Hard Disk கை பாதுகாப்பது எப்படி?
கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால்
கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart
செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள்
hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard
Disk வேலை நிறுத்தம் செய்துவிடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது.
இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள்
Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால்
உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதை செய்யும்
போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம்
கிட்டதட்ட ஒரு மணி நேரம். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தில்
உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் இதை
செய்வதன் காரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம்
இயங்கும் கம்ப்யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய்து
கொள்ளுங்கள்.
Check Disk செய்யும் முறை:
1. My Computer உள்ளே நுழைந்து C Drive மீது Right Click செய்து Properties செல்லவும்.
2. அடுத்து வரும் குட்டி விண்டோவில் Tools என்ற Tab-ஐ தெரிவு செய்யவும்.
இதில் Error Check என்பதில் 'Check Now' என்பது இருக்கும். அதை கிளிக்
செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3. இதில்
முதலாவது எப்போதும் கிளிக் செய்யப்பட்டு இருக்க வேண்டும். இது System Error
களை கண்டறிந்து Automatic ஆக சரி செய்து விடும். இரண்டாவது ஒன்று உங்கள்
Disk இன் Bad Sector களை scan செய்து அவற்றை நல்ல நிலைக்கு Recovery
செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தால் Check Disk க்கு
மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனுள்ள ஒன்று.
நேரம் ஆனாலும் இதையும் செய்வது நலம்.
4. இப்போது கிளிக் செய்து விட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டுள்ளது. எனவே இதனை
இப்போது செய்ய முடியாது எனச் சொல்லி, அடுத்த முறை கம்ப்யூட்டர் Start
ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அதற்கு வட்டமிடப்பட்டுள்ளதை கொடுத்து
விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check
Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5. இந்த வேலை முடியும் வரை
கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது. எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள்.
மோசமான பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும்,
இதனால் பிரச்சினை எதுவும் இல்லை. இது முடிந்தவுடன் உங்கள் Hard Disk இன்
பிரச்சினைகள் சரி செய்யப்பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள்
Check Disk முடிந்த உடன் காண்பிக்கப்படும்.
6. மற்ற Drive களை
Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக்கும் நேரத்திலயே
செய்ய முடியும். ஆனால் C ட்ரைவை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள
ட்ரைவ்) Check Disk க்கு உள்ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
Hard Disk-ஐ பரமரிப்பது முக்கியமான கடமை. எனவே முதலில் chkdsk (Check Disk)செய்து Hard Disk-ஐ காப்பாற்றுங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணினி Hard Disk கை பாதுகாப்பது எப்படி?
பயனுள்ள பதிவு சம்ஸ்....
என்னுடைய Hard Disk-ஐ கடைக்கு எடுத்து சென்றேன்..
அவர்கள் தூக்கி குப்பையில் போடு என்றனர்..
அதனால் Hard Disk கவனம் மிக அவசியம்...
இது அனுபவம் கூட....

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கணினி Hard Disk கை பாதுகாப்பது எப்படி?
நன்றி நன்றி உங்களின் மறுமொழிக்குஅச்சலா wrote:பயனுள்ள பதிவு சம்ஸ்....
என்னுடைய Hard Disk-ஐ கடைக்கு எடுத்து சென்றேன்..
அவர்கள் தூக்கி குப்பையில் போடு என்றனர்..
அதனால் Hard Disk கவனம் மிக அவசியம்...
இது அனுபவம் கூட....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணினி Hard Disk கை பாதுகாப்பது எப்படி?
எனக்கு வந்தது யாருக்கு வர கூடாது ..அதான் ஒரு ஆறுதல்..*சம்ஸ் wrote:நன்றி நன்றி உங்களின் மறுமொழிக்குஅச்சலா wrote:பயனுள்ள பதிவு சம்ஸ்....
என்னுடைய Hard Disk-ஐ கடைக்கு எடுத்து சென்றேன்..
அவர்கள் தூக்கி குப்பையில் போடு என்றனர்..
அதனால் Hard Disk கவனம் மிக அவசியம்...
இது அனுபவம் கூட....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கணினி Hard Disk கை பாதுகாப்பது எப்படி?
உங்களின் நல்ல மனதிற்கு மீண்டும் ஒரு முறை நன்றிஅச்சலா wrote:எனக்கு வந்தது யாருக்கு வர கூடாது ..அதான் ஒரு ஆறுதல்..*சம்ஸ் wrote:நன்றி நன்றி உங்களின் மறுமொழிக்குஅச்சலா wrote:பயனுள்ள பதிவு சம்ஸ்....
என்னுடைய Hard Disk-ஐ கடைக்கு எடுத்து சென்றேன்..
அவர்கள் தூக்கி குப்பையில் போடு என்றனர்..
அதனால் Hard Disk கவனம் மிக அவசியம்...
இது அனுபவம் கூட....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கணினி Hard Disk கை பாதுகாப்பது எப்படி?
ஏற்றேன் உங்கள் நன்றியே ..*சம்ஸ் wrote:உங்களின் நல்ல மனதிற்கு மீண்டும் ஒரு முறை நன்றிஅச்சலா wrote:எனக்கு வந்தது யாருக்கு வர கூடாது ..அதான் ஒரு ஆறுதல்..*சம்ஸ் wrote:நன்றி நன்றி உங்களின் மறுமொழிக்குஅச்சலா wrote:பயனுள்ள பதிவு சம்ஸ்....
என்னுடைய Hard Disk-ஐ கடைக்கு எடுத்து சென்றேன்..
அவர்கள் தூக்கி குப்பையில் போடு என்றனர்..
அதனால் Hard Disk கவனம் மிக அவசியம்...
இது அனுபவம் கூட....
மிக்க மகிழ்ச்சி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கணினி Hard Disk கை பாதுகாப்பது எப்படி?
நன்றி நன்றிஅச்சலா wrote:ஏற்றேன் உங்கள் நன்றியே ..*சம்ஸ் wrote:உங்களின் நல்ல மனதிற்கு மீண்டும் ஒரு முறை நன்றிஅச்சலா wrote:எனக்கு வந்தது யாருக்கு வர கூடாது ..அதான் ஒரு ஆறுதல்..*சம்ஸ் wrote:நன்றி நன்றி உங்களின் மறுமொழிக்குஅச்சலா wrote:பயனுள்ள பதிவு சம்ஸ்....
என்னுடைய Hard Disk-ஐ கடைக்கு எடுத்து சென்றேன்..
அவர்கள் தூக்கி குப்பையில் போடு என்றனர்..
அதனால் Hard Disk கவனம் மிக அவசியம்...
இது அனுபவம் கூட....
மிக்க மகிழ்ச்சி..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?
» இதயத்தை பாதுகாப்பது எப்படி?
» கண்களை பாதுகாப்பது எப்படி?
» கணினியில் இருந்து கண்களை பாதுகாப்பது எப்படி? (Software)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum