Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பட்டாணி குருமா
4 posters
Page 1 of 1
பட்டாணி குருமா
மதிய வேளையில் சாதத்துடன் குருமா வைத்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும். அதிலும் பட்டாணியை வைத்து சாப்பிட்டால், அதன் சுவைக்கு அளவே இல்லை. மேலும் அத்துடன் உருளைக்கிழங்கை சேர்த்து செய்தால், அனைவருமே இதை சுவைத்து சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த பட்டாணி குருமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
காய்ந்த பச்சை பட்டாணி - 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது)
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து தோலுரித்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து வேக வைத்து தோலுரித்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் சோம்பு தூள் சேர்த்து கிளறி, தேங்காய் பாலை ஊற்றி, உப்பின் சுவை பார்த்து, வேண்டுமெனில் உப்பை போட்டு, 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பட்டாணி குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/delicious-green-peas-kurma-002686.html
தேவையான பொருட்கள்:
காய்ந்த பச்சை பட்டாணி - 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது)
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 3
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1/2 கப்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து தோலுரித்தது)
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள பட்டாணியைப் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
பின்பு தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து வேக வைத்து தோலுரித்து நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு, தண்ணீர் ஊற்றி, சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பிறகு அதில் வேக வைத்துள்ள பட்டாணியைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் சோம்பு தூள் சேர்த்து கிளறி, தேங்காய் பாலை ஊற்றி, உப்பின் சுவை பார்த்து, வேண்டுமெனில் உப்பை போட்டு, 3 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
இப்போது சுவையான பச்சை பட்டாணி குருமா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/delicious-green-peas-kurma-002686.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பட்டாணி குருமா
பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பட்டாணி குருமா
*சம்ஸ் wrote:பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
இதென்ன ஆரிய வித்தையா தம்பி :#.:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பட்டாணி குருமா
சரி சரி அமைதி அதற்கு ஏன் இப்படி கோபம்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
இதென்ன ஆரிய வித்தையா தம்பி :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பட்டாணி குருமா
கேள்வி கேட்டு விட்டு ஐயோ வேண்டாம் என்றால் எப்படி... :”: :”: :”:*சம்ஸ் wrote:சரி சரி அமைதி அதற்கு ஏன் இப்படி கோபம்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
இதென்ன ஆரிய வித்தையா தம்பி :#.:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பட்டாணி குருமா
யார் கேட்டா எப்ப கேட்டா ஐயோ ஐயோ :”: :”: :”:அச்சலா wrote:கேள்வி கேட்டு விட்டு ஐயோ வேண்டாம் என்றால் எப்படி... :”: :”: :”:*சம்ஸ் wrote:சரி சரி அமைதி அதற்கு ஏன் இப்படி கோபம்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
இதென்ன ஆரிய வித்தையா தம்பி :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பட்டாணி குருமா
நீங்க நீங்கதான் நீங்களெதான்... :”: :”: :”: :”:*சம்ஸ் wrote:யார் கேட்டா எப்ப கேட்டா ஐயோ ஐயோ :”: :”: :”:அச்சலா wrote:கேள்வி கேட்டு விட்டு ஐயோ வேண்டாம் என்றால் எப்படி... :”: :”: :”:*சம்ஸ் wrote:சரி சரி அமைதி அதற்கு ஏன் இப்படி கோபம்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
இதென்ன ஆரிய வித்தையா தம்பி :#.:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பட்டாணி குருமா
:#): :#): :#): :#): :{*: :{*: :{*: :{*:பானுகமால் wrote: :{:*):
தாளத்திற்கு ஏற்ற நடனம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பட்டாணி குருமா
அச்சலா wrote::#): :#): :#): :#): :{*: :{*: :{*: :{*:பானுகமால் wrote: :{:*):
தாளத்திற்கு ஏற்ற நடனம்..
#+ #+ #+
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பட்டாணி குருமா
ஐ.....................இங்கே இன்னொருவர் சொல்லும் காமெடிய பாரேன் :bounce:அச்சலா wrote:நீங்க நீங்கதான் நீங்களெதான்... :”: :”: :”: :”:*சம்ஸ் wrote:யார் கேட்டா எப்ப கேட்டா ஐயோ ஐயோ :”: :”: :”:அச்சலா wrote:கேள்வி கேட்டு விட்டு ஐயோ வேண்டாம் என்றால் எப்படி... :”: :”: :”:*சம்ஸ் wrote:சரி சரி அமைதி அதற்கு ஏன் இப்படி கோபம்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
இதென்ன ஆரிய வித்தையா தம்பி :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பட்டாணி குருமா
:joint: :joint:பானுகமால் wrote:அச்சலா wrote::#): :#): :#): :#): :{*: :{*: :{*: :{*:பானுகமால் wrote: :{:*):
தாளத்திற்கு ஏற்ற நடனம்..
#+ #+ #+
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பட்டாணி குருமா
அடடே!! என் தாளம் ஓடைந்துப்போச்சு...பானுகமால் wrote:அச்சலா wrote::#): :#): :#): :#): :{*: :{*: :{*: :{*:பானுகமால் wrote: :{:*):
தாளத்திற்கு ஏற்ற நடனம்..
#+ #+ #+
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பட்டாணி குருமா
எங்க...சுற்றி சுற்றி பார்த்தேன்....ஓ! கனவா..*சம்ஸ் wrote:ஐ.....................இங்கே இன்னொருவர் சொல்லும் காமெடிய பாரேன் :bounce:அச்சலா wrote:நீங்க நீங்கதான் நீங்களெதான்... :”: :”: :”: :”:*சம்ஸ் wrote:யார் கேட்டா எப்ப கேட்டா ஐயோ ஐயோ :”: :”: :”:அச்சலா wrote:கேள்வி கேட்டு விட்டு ஐயோ வேண்டாம் என்றால் எப்படி... :”: :”: :”:*சம்ஸ் wrote:சரி சரி அமைதி அதற்கு ஏன் இப்படி கோபம்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
இதென்ன ஆரிய வித்தையா தம்பி :#.:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பட்டாணி குருமா
ஆமா கனவுதான் :.”: :.”:அச்சலா wrote:எங்க...சுற்றி சுற்றி பார்த்தேன்....ஓ! கனவா..*சம்ஸ் wrote:ஐ.....................இங்கே இன்னொருவர் சொல்லும் காமெடிய பாரேன் :bounce:அச்சலா wrote:நீங்க நீங்கதான் நீங்களெதான்... :”: :”: :”: :”:*சம்ஸ் wrote:யார் கேட்டா எப்ப கேட்டா ஐயோ ஐயோ :”: :”: :”:அச்சலா wrote:கேள்வி கேட்டு விட்டு ஐயோ வேண்டாம் என்றால் எப்படி... :”: :”: :”:*சம்ஸ் wrote:சரி சரி அமைதி அதற்கு ஏன் இப்படி கோபம்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
இதென்ன ஆரிய வித்தையா தம்பி :#.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பட்டாணி குருமா
:o*சம்ஸ் wrote:ஆமா கனவுதான் :.”: :.”:அச்சலா wrote:எங்க...சுற்றி சுற்றி பார்த்தேன்....ஓ! கனவா..*சம்ஸ் wrote:ஐ.....................இங்கே இன்னொருவர் சொல்லும் காமெடிய பாரேன் :bounce:அச்சலா wrote:நீங்க நீங்கதான் நீங்களெதான்... :”: :”: :”: :”:*சம்ஸ் wrote:யார் கேட்டா எப்ப கேட்டா ஐயோ ஐயோ :”: :”: :”:அச்சலா wrote:கேள்வி கேட்டு விட்டு ஐயோ வேண்டாம் என்றால் எப்படி... :”: :”: :”:*சம்ஸ் wrote:சரி சரி அமைதி அதற்கு ஏன் இப்படி கோபம்பானுகமால் wrote:*சம்ஸ் wrote:பட்டாணி குருமா உங்களுக்கு செய்ய தெரியுமா? இப்போதுபானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி
இதென்ன ஆரிய வித்தையா தம்பி :#.:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum