சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts Khan11

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts

3 posters

Go down

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts Empty Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts

Post by Muthumohamed Tue 12 Feb 2013 - 21:16

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts



Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித
வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன.
இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் நாம் அறிந்திருக்க
வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம்.

Ctrl+N புதிய விண்டோ ஓபன் செய்ய

Ctrl+T புதிய Tab ஓபன் செய்ய

Ctrl+O குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.

Ctrl+Shift+T கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.

Ctrl+1 முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல

Ctrl+9 கடைசி Tab க்கு செல்ல

Ctrl+Tab or Ctrl+PgDown அடுத்த Tab க்கு செல்ல

Ctrl+Shift+Tab or Ctrl+PgUp முந்தைய Tab க்கு செல்ல

Alt+F4 or Ctrl + Shift + W தற்போதைய விண்டோவை Close செய்ய.

Ctrl+W or Ctrl+F4 தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய.

Backspace முந்தைய பக்கங்களுக்கு செல்ல

Shift+Backspace Next Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)

Alt+Home Home Page க்கு செல்ல

Alt+F or Alt+E or F10 Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய

Ctrl+Shift+B Bookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க

Ctrl+H History page – ஐ ஓபன் செய்ய

Ctrl+J Downloads page – ஐ ஓபன் செய்ய

Shift+Esc Task Manager – ஐ ஓபன் செய்ய

F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது
இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]

Ctrl+Shift+J Developer Tools – ஐ ஓபன் செய்ய

Ctrl+Shift+Delete Clear Browsing Data – வை ஓபன் செய்ய

F1 Help Center – ஐ ஓபன் செய்ய

Ctrl+L or Alt+D URL ஐ Highlight செய்ய

Ctrl+P தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய

Ctrl+S தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய

F5 or Ctrl+R Refresh செய்ய

Esc Loading – ஐ நிறுத்த

Ctrl+F find bar – ஐ ஓபன் செய்ய

Ctrl+U தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க

Ctrl+D குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய

Ctrl+Shift+D ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய

F11 Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப

Space bar பக்கத்தை Scroll down செய்ய

Home பக்கத்தின் Top க்கு செல்ல

End பக்கத்தின் Bottom க்கு செல்ல.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts Empty Re: Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts

Post by *சம்ஸ் Tue 12 Feb 2013 - 21:20

ஆஹா பயனுள்ள பதிவு நன்றி முத்து முஹமட் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts Empty Re: Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts

Post by ansar hayath Wed 13 Feb 2013 - 0:20

*சம்ஸ் wrote:ஆஹா பயனுள்ள பதிவு நன்றி முத்து முஹமட் :];:
ya ya
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts Empty Re: Google Chrome பற்றி தெரிந்துவைத்திருக்கவேண்டிய 35 Keyboard Shortcuts

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum