Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதிய பாப்பரசர் போட்டியில் இரு கறுப்பினத்தவர் முன்னணியில்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புதிய பாப்பரசர் போட்டியில் இரு கறுப்பினத்தவர் முன்னணியில்
புதிய பாப்பரசர் போட்டியில் இரு கறுப்பினத்தவர் முன்னணியில்
ஐரோப்பாவுக்கு வெளியில் முதல் பாப்பரசர் தேர்வாக வாய்ப்பு
பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசிர்வாதப்பரின் திடீர் இராஜினாமா அறிவிப்பை தொடர்ந்து
முதல் முறையாக ஐரோப்பியர் அல்லாத ஒருவர் பாப்பரசராக தெரிவாக வாய்ப்பு
ஏற்பட்டிருப்பதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் குறிப்பாக இரு கறுப்பின
ஆபிரிக்க கர்தினால்கள் புதிய பாப்பரசர் போட்டியில் முன்னணியில் இருப்பதாக
கூறப்பட்டுள்ளது. அதேபோன்று உலகில் அதிக கத்தோலிக்க சனத்தொகை கொண்ட லத்தீன்
அமெரிக்காவைச் சேர்ந்தோரும் புதிய பாப்பரசர் போட்டியில் முன்னணியில் உள்ளனர். உலகில்
1.2 பில்லியனைக் கொண்ட கத்தோலிக்கர்களில் 42 வீதமானோர் லத்தீன் அமெரிக்காவை
பிரதிநிதித்துவப்ப டுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
முன்னர் இத்தாலி நாட்டவர்
மாத்திரமே தேர்வான பாப்பரசர் பதவிக்கு தற்போது அனைத்து நாட்டவர்களும்
நியமிக்கப்படுகின்றனர். எனினும் இதுவரை ஐரோப்பாவுக்கு வெளியில் பாப்பரசர்
தேர்வானதில்லை. இந்நிலையில் அடுத்த பாப்பரசரை உலகெங்கிலுமுள்ள 120 கர்தினால்களின்
வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்யப்பட வுள்ளது.
புதிய பாப்பரசர் எதிர்வரும்
உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு (மார்ச் 31) முன்னர் தேர்வு செய்யப்படுவார் என
வத்திக்கான் அறிவித்துள்ளது.
இதனிடையே எதிர்வரும் பெப்ரவரி 28 ஆம் திகதி பதவி விலகுவதாக அறிவித்துள்ள தற்போதைய
பாப்பரசர் அடுத்த பாப்பரசரை தேர்வு செய்யும் விடயத்தில் தலையிடப்போ வதில்லை என
குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய பாப்பரசர் போட்டியில் கானாவைச் சேர்ந்த
கறுப்பினரான 64 வயது பீட்டர் துர்க்கன் கர்தினால் இருப்பதாக ஊகங்கள் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது வத்திக்கானின் நீதி மற்றும் அமைதிக்கான அலுவலகத்தின் தலைவராக உள்ளார்.
அதேபோன்று மற்றொரு கறுப்பினத்தவரான கிழக்கு நைஜீரியாவின் 64 வயது பிரான்ஸிஸ்
அரின்செவும் போட்டியில் முன்னணியில் உள்ளார்.
தவிர, அதிக கத்தோலிக்கர் வாழும்
லத்தீன் அமெரிக்காவில் பாப்பரசர் போட்டியில் மூவர் முன்னணியில் உள்ளனர். அதேபோன்று
ஆசியாவின் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 55 வயது கர்தினால் லுயிஸ் டன்கிலும் புதிய
பாப்பரசர் போட்டியில் முன்னணியில் உள்ளார்.
எவ்வாறாயினும் உலக கத்தோலிக்க
சனத்தொகையில் கால் பங்கு மாத்திரமே கொண்ட ஐரோப்பாவில் பாப்பரசர் தேர்வில்
வாக்களிக்கும் கர்தினால்களில் அரைப்பங்கினர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» புதிய பாப்பரசர் தேர்வுக்கான கர்தினால்களின் இரகசிய அமர்வு ஆரம்பம்
» ஒருநாள் கிரிக்கட் போட்டியில் புதிய விதிமுறைகளை கொண்டுவர ஐசிசி திட்டம்
» மொஹாலி டெஸ்ட் போட்டியில் இந்திய பின்கள வீரர்கள் புதிய சாதனை செய்துள்ளார்கள்.
» பாப்பரசர் தேர்வுக்காக செப்பல் மண்டபம் அடைப்பு
» பரிசுத்த பாப்பரசர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவார்
» ஒருநாள் கிரிக்கட் போட்டியில் புதிய விதிமுறைகளை கொண்டுவர ஐசிசி திட்டம்
» மொஹாலி டெஸ்ட் போட்டியில் இந்திய பின்கள வீரர்கள் புதிய சாதனை செய்துள்ளார்கள்.
» பாப்பரசர் தேர்வுக்காக செப்பல் மண்டபம் அடைப்பு
» பரிசுத்த பாப்பரசர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum