சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Khan11

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

+2
வெங்கட்
அர்சாத்
6 posters

Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by அர்சாத் Sun 30 Jan 2011 - 11:43

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்


இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்



இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Penkalindiaஇந்திய ஆண்களில் பெரும்பாலானோர், வேலைக்கு போகும் பெண்களையே திருமணம் செய்ய விரும்புவதாக, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பெற்றோரால் ஏற்பாடு செய்து நடக்கும் திருமணங்களில், பெரும்பாலான ஆண்கள், எப்படிப்பட்ட பெண்களை விரும்புகின்றனர் என்பது குறித்து இணையதளம் ஒன்று ஆய்வு நடத்தியது.

அதில், பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பெற்றோர் பார்த்து நடத்தி வைக்கும் திருமணங்களில், மணமகன்கள், நிலையான மற்றும் குறைந்த சுமையுள்ள பணிக்கு செல்லும் பெண்களை விரும்புகின்றனர். அதே நேரத்தில், அவர்கள் குடும்பத்தையும் சரியாக கவனித்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்த ஆய்வில் பங்கெடுத்த 69 சதவீத மணமகன்கள், தங்களுக்கு மனிதவளம் மற்றும் நிர்வாகப் பணிகளில் இருக்கும் பெண்கள் மனைவியாக வர வேண்டும் என்று தெரிவித்தனர்.

அடுத்ததாக, 62 சதவீதம் பேர் தகவல் தொழில்நுட்பத் துறையில் (ஐ.டி.,) பணிபுரியும் பெண்களை விரும்புவதாக தெரிவித்தனர்.

மூன்றாவதாக, "டிவி' சேனல்களில் தொகுப்பாளர்களாக பணிபுரியும் பெண்களையும், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் நடிகைகளையும் திருமணம் செய்ய விரும்புவதாக, 56 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

44 சதவீதம் பேர் வங்கியில் பணிபுரியும் பெண்களையும், 38 சதவீதம் பேர் மருத்துவத் துறையில் பணிபுரியும் பெண்களையும் விரும்புவதாக தெரிவித்தனர். நுகர்வோர் சேவை துறையில் பணிபுரியும் பெண்களை விரும்புவதாக, 25 சதவீதம் பேர் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும், பொதுவான எதிர்பார்ப்பு, மணப்பெண்கள் வேலைக்கு போவதுடன், குடும்பத்தையும் நல்ல முறையில் கவனித்து கொள்ள வேண்டும் என்பதாகும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by வெங்கட் Sun 30 Jan 2011 - 12:34

என்ன ஒரு கணக்கு இது தெரியவில்லை!, இதுவே கிராமப்புரத்தில் கணக்கெடுத்திருந்தால் முடிவுகள் வேறு மாதிரி இருக்கும், வட மாநிலத்தவரின் எதிர்பார்ப்புகள் வேறு மாதிரி. அதைவிட்டு பொதுவில் இந்திய ஆண்கள் என்று சொல்வது பொருத்தமாகப்படவில்லை எனக்கு

வெங்கட்
புதுமுகம்

பதிவுகள்:- : 13
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by நண்பன் Sun 30 Jan 2011 - 14:25

என்னா ஒரு கண்டு பிடிப்பு :!.:
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by ஹம்னா Sun 30 Jan 2011 - 15:52

நண்பன் wrote:என்னா ஒரு கண்டு பிடிப்பு :!.:
போதும் நண்பன் விடுங்கள்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by விஜய் Sun 30 Jan 2011 - 20:03

கண்டுபிடிப்புக்கு வாழ்த்துங்கப்பா
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by இன்பத் அஹ்மத் Mon 31 Jan 2011 - 5:12

நண்பன் wrote:என்னா ஒரு கண்டு பிடிப்பு :!.:

தலையை உடைத்து விடாதிங்க நண்பன் அது இந்தியால் தான் :.”: :.”:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்  Empty Re: இந்திய ஆண்கள் வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர் : ஆய்வில் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum