சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Khan11

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

4 posters

Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 13 Feb 2013 - 15:52

Wi-Fi என்ற இணைப்பில்லா இணைய முறையானது, இன்று தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. பெரும்பாலானோர்களால் இந்த Wi-Fi வசதியானது பயன்படுத்துகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், தாங்கும் விடுதிகள், இவ்வளவு ஏன், மருத்துவமனைகள் கூட இந்த வசதியை இலவசமாகவும், வியாபார நோக்கங்களுக்காகவும் தருகின்றன.

இந்த Wi-Fi வசதியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா? அப்படியே ஆபத்தென்றால் பாதுகாப்பது எப்படி? என்ற உங்களுடைய கேள்விகளின் விளக்கங்கள் தெளிவாக தரப்பட்டுள்ளன.

பின்பற்றி பயனடையுங்கள்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 13 Feb 2013 - 15:53

ஷேரிங்:


பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? 12-1360669962-12-1360653162-wificopy


நீங்கள் பப்ளிக் நெட்வொர்க் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில்கொள்க! எனவே அதில் எதை ஷேரிங் செய்யவேண்டும் எவற்றையெல்லாம் மறைக்கவேண்டும் என்பதையும் நீங்கள் தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமானது.

உதாரணத்திற்கு, பாடல்கள், பிரிண்டர்கள் மற்றும் பல்வேறு தரவுகள் அனைவருடனும் ஷேர் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யுங்கள்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 13 Feb 2013 - 15:53

VPN பயன்படுத்தவும்:


பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? 12-1360670002-12-1360653207-vpn-zps7fa7ada5copy


உங்கள் Wi-Fi வசதியானது VPN என்ற நெட்வொர்க் முறையில் செயல்பட்டால் பாதுகாப்பானதாக இருக்கும். எனவே இந்த வகையான நெட்வொர்க்கை கேட்டுவாங்குங்கள்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 13 Feb 2013 - 15:54

ஆட்டோமாடிக் வேண்டாமே:


பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? 12-1360670039-12-1360653242-tips-for-using-public-wificopy


சிலர் Wi-Fi வசதியை பயன்படுத்தும்பொழுது ஒவ்வொருமுறை இணைப்பை ஏற்ப்படுத்தும்போழுது தானாகவே இணைத்துக்கொள் என்றதை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.

இது உங்களுடைய வேலையை சுலபமாக்காது. மேலும் உங்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும். எனவே ஒவ்வொரு முறையும் நீங்களே இணைப்பை ஏற்படுத்த மறக்காதீர்கள்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 13 Feb 2013 - 15:55

பெயர் சரியா என சரிபாருங்கள்:


பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? 12-1360670074-12-1360653279-zombiewificopy


Wi-Fi முறையில் இணையும்பொழுது சரியான இணைப்புடன்தான் இணைப்பை ஏற்படுத்துகிரோமா என்பதை சரிபாருங்கள். தேவையில்லாத போலியான Wi-Fi பெயர்கள் வழியாக உங்களுடைய கடவுச்சொல்கள் திருடப்படும் அபாயமும் உள்ளதை நினைவில்கொள்க!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 13 Feb 2013 - 15:55

கடவுச்சொல்லை பாதுகாக்கவும்:


பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? 12-1360670107-12-1360653323-public-wifi-security-sfcopy


தனித்தனியான Wi-Fi கணக்குகளுக்கு தனித்தனியான கடவுச்சொல்லை பயன்படுத்தவும். Wi-Fi இணைப்புகளில் கடவுச்சொல்கள்தான் மிகவும் முக்கியமானது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 13 Feb 2013 - 15:56

ஃபயர்வால்:


பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? 12-1360670140-12-1360653346-firewall01copy


Wifi சேவைகளை பயன்படுத்துகையில் உங்களுடைய கணினி மற்றும் நெட்வொர்க் ஆகியவற்றின் ஃபயர்வால்களை 'ஆன்' செய்யவும். ஃபயர்வால் இயங்கிக்கொண்டிருந்தால் தான் தகவல்கள் திருட்டுக்களை தவிர்க்கமுடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by ahmad78 Wed 13 Feb 2013 - 15:56

ஆன்டிவைரஸ் முக்கியம்:


பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? 12-1360670173-12-1360653386-how-to-check-your-pc-avast-anti-virus-if-its-active-or-securedcopy


ஆன்டிவைரஸ் மென்பொருள்களை மறக்காமல் பயன்படுத்தவேண்டும். இல்லையேல் உங்களுடைய தகவல்களின் திருட்டை யாராலும் தடுக்க முடியாது.

http://tamil.gizbot.com/how-to-2/tips-stay-safe-on-public-wifi-004793.html#


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by பானுஷபானா Wed 13 Feb 2013 - 19:56

பகிர்வுக்கு நன்றி :!+:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by ராகவா Wed 13 Feb 2013 - 19:57

பகிர்வுக்கு நன்றி சூப்பர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by *சம்ஸ் Wed 13 Feb 2013 - 20:08

பகிர்விற்கு நன்றி உறவே :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி? Empty Re: பாதுகாப்பாக WiFi வசதியை அனுபவிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum