Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
இலங்கையில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை தடைசெய்ய வேண்டுமா..?
அன்பான சகோதர சகோதரிகளே..!!
(12/02/2013) நடந்த "நெத் FM " உரையாடலின் போது "இலங்கை முஸ்லிம் பெண்கள் முகம் மூடும் படியாக ஆடை அணிவது தடை செய்யப்பட வேண்டுமா இல்லையா " என வாக்கெடுப்பு வைத்துள்ளார்கள் .
கீழ் உள்ள இணைய தளத்துக்கு சென்று வலது கீழ் மூலையிலுள்ள "Pole vote" பகுதியில் "නැත " என்று உங்களது வாக்கை பாவித்து இந்த கருத்து மேலோங்காமல் தடுக்க உதவுங்கள் .
http://www.nethfm.com/site/
இந்த விடயம் குறித்து நாம் முரண்பாடான கருத்துக்களைக் கொண்டிருந்தாலும். முகம் மூடுதலில் ஆரம்பித்த இது எதிர்காலத்தில் முலு ஹிஜாபையும் தடை செய்யும் நிலைக்கு செல்லமாட்டாது என்பதில் என்ன நிச்சயம்.
கூடாது, கூடாது, கூடாது...... என்றே வாக்களிப்போம்..!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
எனது வாக்கை பாவித்து விட்டேன் ...
கூடாது, கூடாது, கூடாது...... என்றே வாக்களித்தேன்...
கூடாது, கூடாது, கூடாது...... என்றே வாக்களித்தேன்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
நன்றி முத்து முஹமட் :];:Muthumohamed wrote:எனது வாக்கை பாவித்து விட்டேன் அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
என்னால் முடிய வில்லை மன்னிக்கவும்.
திறக்குதே இல்லை :!.:
திறக்குதே இல்லை :!.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
இங்கேமுயற்சித்துப்பார் மீனு :];:மீனு wrote:என்னால் முடிய வில்லை மன்னிக்கவும்.
திறக்குதே இல்லை :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
:”@: :”@:*சம்ஸ் wrote:இங்கேமுயற்சித்துப்பார் மீனு :];:மீனு wrote:என்னால் முடிய வில்லை மன்னிக்கவும்.
திறக்குதே இல்லை :!.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
முடியும் ....நாங்கள் இருக்கிறோம்..மீனு wrote:என்னால் முடிய வில்லை மன்னிக்கவும்.
திறக்குதே இல்லை :!.:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
:joint:அச்சலா wrote:முடியும் ....நாங்கள் இருக்கிறோம்..மீனு wrote:என்னால் முடிய வில்லை மன்னிக்கவும்.
திறக்குதே இல்லை :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
ஓட்டுப்போடப்போனேன் திருப்பி விட்டார்கள் இன்னும் வயது வர வில்லை என்று :#.: :#.:*சம்ஸ் wrote::joint:அச்சலா wrote:முடியும் ....நாங்கள் இருக்கிறோம்..மீனு wrote:என்னால் முடிய வில்லை மன்னிக்கவும்.
திறக்குதே இல்லை :!.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
உன் மண்டையில் (*(:மீனு wrote:ஓட்டுப்போடப்போனேன் திருப்பி விட்டார்கள் இன்னும் வயது வர வில்லை என்று :#.: :#.:*சம்ஸ் wrote::joint:அச்சலா wrote:முடியும் ....நாங்கள் இருக்கிறோம்..மீனு wrote:என்னால் முடிய வில்லை மன்னிக்கவும்.
திறக்குதே இல்லை :!.:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
:} :} :}*சம்ஸ் wrote:உன் மண்டையில் (*(:மீனு wrote:ஓட்டுப்போடப்போனேன் திருப்பி விட்டார்கள் இன்னும் வயது வர வில்லை என்று :#.: :#.:*சம்ஸ் wrote::joint:அச்சலா wrote:முடியும் ....நாங்கள் இருக்கிறோம்..மீனு wrote:என்னால் முடிய வில்லை மன்னிக்கவும்.
திறக்குதே இல்லை :!.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
ஏன் இந்த வெறி ...வெண்டாம்மீனு wrote:ஓட்டுப்போடப்போனேன் திருப்பி விட்டார்கள் இன்னும் வயது வர வில்லை என்று :#.: :#.:*சம்ஸ் wrote::joint:அச்சலா wrote:முடியும் ....நாங்கள் இருக்கிறோம்..மீனு wrote:என்னால் முடிய வில்லை மன்னிக்கவும்.
திறக்குதே இல்லை :!.:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
முகத்தை மூடுவது தான் தவறு ...இதனால் பல தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
தவறு செய்யாமலும் மூடமுடியும்.பானுகமால் wrote:முகத்தை மூடுவது தான் தவறு ...இதனால் பல தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
*சம்ஸ் wrote:தவறு செய்யாமலும் மூடமுடியும்.பானுகமால் wrote:முகத்தை மூடுவது தான் தவறு ...இதனால் பல தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கு
நான் சொல்வது தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த வசதியை பயன் படுத்துவார்கள்...அதைத் தான் சொன்னேன்...அதனால் இதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்....நான் என் பொண்ணுக்கு கண்டிப்பாக இதை அனுமதிக்க மாட்டேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
அது தனி உரிமை அக்கா அடுத்தவர் ரசிக்கும்படி ஆடை வேண்டாம்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:தவறு செய்யாமலும் மூடமுடியும்.பானுகமால் wrote:முகத்தை மூடுவது தான் தவறு ...இதனால் பல தவறுகள் நடக்க வாய்ப்பிருக்கு
நான் சொல்வது தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த வசதியை பயன் படுத்துவார்கள்...அதைத் தான் சொன்னேன்...அதனால் இதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்....நான் என் பொண்ணுக்கு கண்டிப்பாக இதை அனுமதிக்க மாட்டேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
நம் ஹதீஸில் கூட முகத்தை மூடுவது பற்றிச் சொல்லவில்லையே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
ஹதீஸ் உள்ளதா என்று தெரியாது மூடுவது தவறுயில்லை என்று நினைக்கிறேன்.பானுகமால் wrote:நம் ஹதீஸில் கூட முகத்தை மூடுவது பற்றிச் சொல்லவில்லையே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
*சம்ஸ் wrote:ஹதீஸ் உள்ளதா என்று தெரியாது மூடுவது தவறுயில்லை என்று நினைக்கிறேன்.பானுகமால் wrote:நம் ஹதீஸில் கூட முகத்தை மூடுவது பற்றிச் சொல்லவில்லையே
மூடுவது தவறில்லை நம் மதத்திலும் மாற்று மதத்திலும் தவறு செய்பவர்கள் பயன்படுத்துகிறார்கள்
நம் முஸ்லிம் பெண்களே முகத்தை தான் மூடி இருக்கோமேனு பஸ்ஸில் எவ்வளவு ஆட்டம் போட்டுட்டு வராங்க நான் பார்த்தது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
ஒருவர் செய்யும் தவறுக்கு அனைவரையும் தண்டிப்பது சரி இல்லை என்று நான் நினைக்கிறேன்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஹதீஸ் உள்ளதா என்று தெரியாது மூடுவது தவறுயில்லை என்று நினைக்கிறேன்.பானுகமால் wrote:நம் ஹதீஸில் கூட முகத்தை மூடுவது பற்றிச் சொல்லவில்லையே
மூடுவது தவறில்லை நம் மதத்திலும் மாற்று மதத்திலும் தவறு செய்பவர்கள் பயன்படுத்துகிறார்கள்
நம் முஸ்லிம் பெண்களே முகத்தை தான் மூடி இருக்கோமேனு பஸ்ஸில் எவ்வளவு ஆட்டம் போட்டுட்டு வராங்க நான் பார்த்தது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
@. @.*சம்ஸ் wrote:ஒருவர் செய்யும் தவறுக்கு அனைவரையும் தண்டிப்பது சரி இல்லை என்று நான் நினைக்கிறேன்.பானுகமால் wrote:*சம்ஸ் wrote:ஹதீஸ் உள்ளதா என்று தெரியாது மூடுவது தவறுயில்லை என்று நினைக்கிறேன்.பானுகமால் wrote:நம் ஹதீஸில் கூட முகத்தை மூடுவது பற்றிச் சொல்லவில்லையே
மூடுவது தவறில்லை நம் மதத்திலும் மாற்று மதத்திலும் தவறு செய்பவர்கள் பயன்படுத்துகிறார்கள்
நம் முஸ்லிம் பெண்களே முகத்தை தான் மூடி இருக்கோமேனு பஸ்ஸில் எவ்வளவு ஆட்டம் போட்டுட்டு வராங்க நான் பார்த்தது
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
சரி விடுங்க தம்பி நமக்குள் ஏன் விவாதம் :joint: :joint:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்பான சகோதர சகோதரிகளே..!!முக்கிய அறிவிப்பு
:’|: :’|:பானுகமால் wrote:சரி விடுங்க தம்பி நமக்குள் ஏன் விவாதம் :joint: :joint:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எச்சரிக்கை 100 முறை! சகோதர சகோதரிகளே!
» mobile பாவிக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
» முக்கிய அறிவிப்பு.........!!!!
» சேனையின் முக்கிய அறிவிப்பு
» பயணர்களுக்கு கூகுளின் முக்கிய அறிவிப்பு..
» mobile பாவிக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்
» முக்கிய அறிவிப்பு.........!!!!
» சேனையின் முக்கிய அறிவிப்பு
» பயணர்களுக்கு கூகுளின் முக்கிய அறிவிப்பு..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum