Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலட்சியப் பாதை
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இலட்சியப் பாதை
ஒருவர் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பயணத்திற்கு தேவையான வாகணத்தையும், பொருட்களையும் சேகரித்துக் கொள்வதைப்போல் பயணத்திற்கான வழித்தடத்தை அறிந்து வைத்திருப்பதும் அவசியமாகும்.
வழி தெரியாமல் பயணித்தால் சென்றடைய வேண்டிய ஊர் வந்து சேராது. சென்றடைய வேண்டிய ஊர் வராவிட்டால் பயணத்திற்கான நோக்கம் மாறிவிடும்.
உலகிலிருந்து மறுமைக்குத் தொடங்குகின்ற மனிதனின் நீண்ட தூரப் பயணத்திற்கிடையில் சிறிது ஓய்வெடுப்பது கப்ருஸ்தானில் மட்டுமே.
அவ்வாறு ஓய்வெடுக்கும் கப்ருஸ்தானில் சுவனத்தின் சுகந்த காற்றா ? நரகத்தின் வெப்பக் காற்றா ? முற்றுப் பெறும் மறுமை பயணத்தில் சொர்க்கமா ? நரகமா ? என்பதற்கு உலகிலிருந்து தொடரும் மனிதனின் பயணத்தில்; சிறந்த வழிகாட்டியாக அமைவது தொழுகை தான்.
தொழுகை முறையாக இல்லை என்றால் ? மறுமையில் நெருப்பும், கப்ருக்குள் அதன் அணல் காற்றும் என்பது உறுதியாகி விடும்.
தொழுகையில் ஓதப்படுவது அரபியிலான வாசகங்கள் என்பதாலும் அதன் அர்த்தங்கள் தாய்மொழியில் மாற்றப் படாதக் காரணத்தாலும் அதிகமானோர் அதன் அர்த்தம் தெரியாததால் அலச்சியம் செய்தனர்.
அர்த்தம் தெரிந்தால் எவரும் தங்களுடைய பாவங்கள் இந்த உலகிலேயே தொழுகையின் மூலம் மன்னிக்கப்பட்டு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
பாவத்தைக் கழுவி தூய்மைப் படுத்திடு இறைவா !
தொழுகைக்காக தக்பீர் சொல்லி கை கட்டி நின்றதும் முதலில் ஓதப்படுவதே பாமன்னிப்புகாகவும், குற்றமிழைப்பதிலிருந்து தூரப்படுத்துவதற்குமான பிரார்த்தனை என்றால் ஆச்சரியமாக இல்லையா ?
மனிதகுல முன்னேற்றத்திற்காக அருளப்பட்ட அருட்கொடை தான் இஸ்லாம் என்பதற்கு தொழுகையின் முதல் வாசகமே மனிதனின் பாவமன்னிப்புக்கான வாசகங்கள் அமைக்கப்பட்டிருப்பது சிந்தித்து உணரும் மக்களுக்கு மிகப் பெரிய உதாரணமாகும்.
'அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்
பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும்,பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக! அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 744
மன்னித்தருள் இறைவா !
அதற்கடுத்து வரும் சூரத்துல் ஃபாத்திஹாவின் நேர்வழிக்கான துஆவை கடந்த கட்டுரையில் பார்த்தோம். சூரத்துல் ஃபாத்திஹாவைத் தொடர்ந்து வரும் ருகூஹ்விலும், ஸஜ்தாவிலும் அல்லாஹ்வைப் புகழ்ந்தப்பின் அதற்கடுத்ததாக கூறப்படுவதும் பாவமன்னிப்புக்கான வாசகங்களாகும்.
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்தி(க்)க அல்லாஹும்மக்ஃபிர்லி (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா! உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு )நூல்கள்: புகாரீ 794, முஸ்லிம் 746
உதவி செய் இறைவா !
இதனை அடுத்து இதே ஸஜ்தாவில் தன் மனம் விரும்பிய உலக, மற்றும் மறுமைக்கான அனைத்துத் தேவைகளையும் தனது தாய் மொழியிலேயே கேட்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பணி புரியக்கூடிய கம்பெனியில் சம்பள உயர்வும், இதர சலுகைகளும் கூடுதல் கிடைக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா ? ஸஜ்தாவில் கேளுங்கள் !
குணநலம் மிக்கவளாக மனைவி அமைய வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? ஸஜ்தாவில் கேளுங்கள் !
நல்லொழுக்கமுள்ள பிள்ளைகளாக வளர வேண்டும் என்று விரும்புகிறீர்களா ? ஸஜ்தாவில் கேளுங்கள் !
தீராத தலை வலியா, வயிற்று வலியா, இன்னும் பிற வலியா ? நிவாரணத்திற்காக ஸஜ்தாவில் கேளுங்கள் !
பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்பட வேண்டுமா ? ஸஜ்தாவில் கேளுங்கள் !
தாங்க முடியாத மனவேதனையா யாரிடமாவது சொல்லி அழுதால் தான் தீரும் என்று நினைக்கிறீர்களா ? உலகில் எவரை விடவும் ஸஜ்தாவில் நெருங்கும் அல்லாஹ்விடம் சொல்லி அழுது விடுங்கள் மொத்த பாரமும் இறங்கி மனம் லேசாகி விடும் !
'...ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 824
மன்னித்து விடு ! மன்னித்து விடு !
இறைவனிடம் மொத்த பாரத்தையும் இறக்கி வைத்துவிட்டு தலையை உயர்த்தி இருப்பில் அமர்ந்ததும் இறைவா! என்னை மன்னித்து விடு ! இறைவா ! என்னை மன்னித்து விடு ! என்று இரண்டு தடவைக் கேட்கிறோம்.
நபி (ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே, ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு;, இறைவா! என்னை மன்னித்து விடு;

mini- புதுமுகம்
- பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3
Re: இலட்சியப் பாதை
நாமும் அதிகமா ஸஜ்தாவில் பிராத்திப்போம் சிறந்த பகிர்வுக்கு நன்றி உறவே
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum