Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அறிவுக்கு விருந்து!!!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அறிவுக்கு விருந்து!!!
அறிவுக்கு விருந்து இந்த பகுதியில் தகவல் தினமணி நாளிதழிலிருந்து தொகுக்கப்பட்டது..
நன்றிகள் பல கோடி:தினமணி
அறிவுக்கு விருந்து-1
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு தூங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவுக்கு விருந்து!!!
அறிவுக்கு விருந்து-2
உலகளவில் ஆண்டுதோறும் அதிகப் பிரதிகள் விற்கப்படும் புத்தகம் பைபிள்.
* 2,500 மொழிகளுக்கு மேலாக மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல் பைபிள்.
* தமிழ் தெரியாத சீகன் பால், ஜெர்மனியிலிருந்து வந்து தமிழைக் கற்றுக் கொண்டு, தமிழில் அச்சகமும் கொண்டு வந்தார்.
* ஆசியா கண்டத்திலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட நூல் பைபிள்.
* உலகிலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்.
* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆலம் ஆரா.
* இந்திய வங்கிகளில் முதன்முதலில் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா.
* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் பங்கு 19.89 சதவீதம்.
* இந்தியாவின் மிக உயரமான கோபுரம் குதுப்மினார். இதன் உயரம் 240 அடி.
* இந்திய நூலகவியலின் தந்தை என்று சீர்காழி ராமாமிர்த ரங்கநாதன் அழைக்கப்படுகிறார்.
* இந்தியாவின் முதல் ராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா.
* இந்தியாவின் தேசிய மிருகம் புலி.
* அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம்.
* பரப்பளவில் மிகப் பெரிய மாநிலம் ராஜஸ்தான்.
* படிப்பறிவில் முதலிடத்தை வகிக்கும் மாநிலம் கேரளா.
* படிப்பறிவு மிகவும் குறைந்த மாநிலம் பிகார்.
*
ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்தும், செகந்திராபாத்தும் இரட்டை நகரங்கள் என
அழைக்கப்படுகின்றன. இவ்விரு நகரங்களையும் ஹூசைன் சாகர் ஏரி பிரிக்கிறது.
* நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்த முதல் பிரதமர் வி.பி.சிங்.
* தங்கள் நாட்டு மன்னரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு மலேசியா.
* உலகின் மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16 சதவீதம் ஆகும்.
* உச்சநீதிமன்றம் இந்தியாவில் 1950, ஜனவரி 28-ம் தேதி முதல் இயங்கி வருகிறது.

அறிவுக்கு விருந்து-3
அதிக மக்கள் தொகை கொண்ட கண்டங்களில் ஐரோப்பாவிற்கு எத்தனையாவது இடம்? - 3-வது இடம்.
* ஐரோப்பிய ïனியன் அமைப்பில் எத்தனை நாடுகள் உள்ளன? - 27 நாடுகள்
* ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடு? - ரஷியா
* ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் கடல்? - காஸ்பியன் கடல்
* ஐரோப்பா என்பது எந்த மொழிச் சொல்லாகும்? - கிரேக்க மொழி
* எந்த ஆண்டு சோவியத் ரஷ்யா பல நாடுகளாக பிரிந்து சென்றன? - 1990-ம் ஆண்டு
* ஐரோப்பா கண்டத்திலேயே மிகப்பெரிய நகரம்? - பாரீஸ்
* இக்கண்டத்தில் எழுத்தறிவு பெற்றோர் எத்தனை சதவீதம் தெரியுமா? - 94 சதவீதம்
* உலகின் பெட்ரோலிய உற்பத்தியில் ஐரோப்பாவின் பங்கு எத்தனை சதவீதம்? - 18.7 சதவீதம்
* ஐரோப்பாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகத்தின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் உள்ளது? - உள்ள யுனிவர்சிடா டெகில் ஸ்டடீ, இத்தாலி
* இந்தக் கண்டத்தின் மிகப்பெரிய சிகரம்? - மவுண்ட் எல்பிரஸ்
* ஐரோப்பாக் கண்டத்தில் மொத்தம் எத்தனை நாடுகள் இருக்கின்றன? - 47 நாடுகள்
* பூமியின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதத்தை ஐரோப்பா கொண்டுள்ளது? - 6.7 சதவீதம்.
* ஐரோப்பாவின் மிகப்பெரிய நதியான வோல்காவின் நீளம் எவ்வளவு தெரியுமா? - 3,700 கி.மீ

அறிவுக்கு விருந்து-4
இந்தியாவிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட் பாரம் மேற்கு வங்காளத்தில் "கரக்பூர்' என்ற நகரில் உள்ளது.
* உலகிலேயே பெரிய நூலகம் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரிலுள்ள யுனைடெட் ஸ்டேட் லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்'
* இங்கிலாந்து நாட்டின் தேசியப் பறவை ராபின்
* உலகின் முதல் தபால்துறை கி.மு.558-ல் பெர்சியா நாட்டில் தொடங்கியது.
* உலகில் மிக அதிக நாடுகளில் தபால்தலையில் இடம்பெற்றவர் அண்ணல் காந்தி.
* 1744-ல் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்ஸ், தபால் கட்டணத்திற்குத் தாமிர ரசீதுகளை அறிமுகப்படுத்தினார்.
*
தபால் தந்தை என்று அழைக்கப்படுபவர் தபால் கட்டணம் வசூலிப்பதில் இருந்த
குறைகளை நீக்கி முறைப்படுத்திய சர்.ரவுலண்ட் ஹில். இவர் இங்கிலாந்து
நாட்டுப் பள்ளி ஆசிரியர்.
* உலகின் முதல் தபால்தலை "பென்னி பிளாக்'.
1-5-1840-ல் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெற்றவர் விக்டோரியா ராணி.
* 1926-இந்தியாவில் நாசிக்கில் தபால்தலை அச்சிடத் தொடங்கினர்.
* தமிழ்நாட்டுப் புலவர்களில் திருவள்ளுவர்க்கு 15.2.1960லும் பாரதியாருக்கு 11.09.1960லும் தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

அறிவுக்கு விருந்து-5
உலகிலேயே முதன் முதலில் சாலை அமைத்தவர்கள்? - ரோமானியர்கள்.
* இந்தியாவில் முதன் முதலாக எப்போது தபால் தலை வெளியிடப்பட்டது? - 1825-ம் ஆண்டு.
* `ஷெனாய்' இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லாகான் எந்த ஆண்டு பத்ம விபூஷன் விருது பெற்றார்? - 1980-ம் ஆண்டு.
* தமிழ்நாட்டிலேயே மிக உயரத்தில் உள்ள ஏரி எது? - ஊட்டியில் உள்ள ஏரிதான்.
* முதன்முதலாக எந்த ஆண்டில் எவரெஸ்டு சிகரத்தின் மீது விமானம் பறந்தது? - 1933-ம் ஆண்டு.

அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவுக்கு விருந்து!!!
அறிவுக்கு விருந்து-7
நேரமுன்னா என்ன?
60 விநாடி - 1 நாழிகை
ஏழரை நாழிகை - 1 சாமம்
8 சாமம் - 1 நாள்
15 நாள் - 1 பட்சம்
2 பட்சம் - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
நேரமுன்னா என்ன?
60 விநாடி - 1 நாழிகை
ஏழரை நாழிகை - 1 சாமம்
8 சாமம் - 1 நாள்
15 நாள் - 1 பட்சம்
2 பட்சம் - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவுக்கு விருந்து!!!
அச்சலா wrote:அறிவுக்கு விருந்து இந்த பகுதியில் தகவல் தினமணி நாளிதழிலிருந்து தொகுக்கப்பட்டது..
நன்றிகள் பல கோடி:தினமணி
அறிவுக்கு விருந்து-1
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் எங்குள்ளது?
நியூயார்க்
இலங்கையின் தேசியகீதத்தை இயற்றியவர் யார்?
ஆனந்த சமரக்கோன்
நாய்க்கு எத்தனை பற்கள் உண்;டு?
42
யானைக்கு எத்தனை பற்கள் உண்;டு?
4
உலகின் கனவுநகரம் என அழைக்கப்படும் நாடு?
கொங் கொங்
பேரீச்சை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு?
ஈராக்
டைனமைட்டை கண்டுபிடித்தவர் யார்?
ஆல்பிரட் நோபல்
இலங்கையின் தேசியப்பறவை எது?
காட்டுக்கோழி
இந்தியாவின் தேசியப் பறவை எது?
மயில்
நின்று கொண்டு தூங்கும் மிருகம் எது?
யானை
கறுப்பு தங்கம் என அழைக்கப்படுவது எது?
நிலக்கரி
நின்று கொண்டு தூங்கும் மிருகம் குதிரைதானே?
மீனு மீண்டும் உனக்கு சந்தேகமா :!.:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அறிவுக்கு விருந்து!!!
அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-7
நேரமுன்னா என்ன?
60 விநாடி - 1 நாழிகை
ஏழரை நாழிகை - 1 சாமம்
8 சாமம் - 1 நாள்
15 நாள் - 1 பட்சம்
2 பட்சம் - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அறிவுக்கு விருந்து!!!
:”@: :”@:அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-2
உலகளவில் ஆண்டுதோறும் அதிகப் பிரதிகள் விற்கப்படும் புத்தகம் பைபிள்.
* 2,500 மொழிகளுக்கு மேலாக மொழி பெயர்க்கப்பட்ட ஒரே நூல் பைபிள்.
* தமிழ் தெரியாத சீகன் பால், ஜெர்மனியிலிருந்து வந்து தமிழைக் கற்றுக் கொண்டு, தமிழில் அச்சகமும் கொண்டு வந்தார்.
* ஆசியா கண்டத்திலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட நூல் பைபிள்.
* உலகிலேயே முதன்முதலாக அச்சடிக்கப்பட்ட புத்தகம் பைபிள்.
* இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் ஆலம் ஆரா.
* இந்திய வங்கிகளில் முதன்முதலில் கிரெடிட் கார்டை அறிமுகப்படுத்தியது சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா.
* இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் காடுகளின் பங்கு 19.89 சதவீதம்.
* இந்தியாவின் மிக உயரமான கோபுரம் குதுப்மினார். இதன் உயரம் 240 அடி.
* இந்திய நூலகவியலின் தந்தை என்று சீர்காழி ராமாமிர்த ரங்கநாதன் அழைக்கப்படுகிறார்.
* இந்தியாவின் முதல் ராணுவத் தளபதி ஜெனரல் கரியப்பா.
* இந்தியாவின் தேசிய மிருகம் புலி.
* அதிக மக்கள் தொகைக் கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம்.
* பரப்பளவில் மிகப் பெரிய மாநிலம் ராஜஸ்தான்.
* படிப்பறிவில் முதலிடத்தை வகிக்கும் மாநிலம் கேரளா.
* படிப்பறிவு மிகவும் குறைந்த மாநிலம் பிகார்.
*
ஆந்திராவில் உள்ள ஹைதராபாத்தும், செகந்திராபாத்தும் இரட்டை நகரங்கள் என
அழைக்கப்படுகின்றன. இவ்விரு நகரங்களையும் ஹூசைன் சாகர் ஏரி பிரிக்கிறது.
* நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் பதவி இழந்த முதல் பிரதமர் வி.பி.சிங்.
* தங்கள் நாட்டு மன்னரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு மலேசியா.
* உலகின் மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 16 சதவீதம் ஆகும்.
* உச்சநீதிமன்றம் இந்தியாவில் 1950, ஜனவரி 28-ம் தேதி முதல் இயங்கி வருகிறது.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அறிவுக்கு விருந்து!!!
அப்போ காக்கா :”:அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அறிவுக்கு விருந்து!!!
கா..கா... :#.: :#.: :#.:மீனு wrote:அப்போ காக்கா :”:அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவுக்கு விருந்து!!!
கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? :”:அச்சலா wrote:கா..கா... :#.: :#.: :#.:மீனு wrote:அப்போ காக்கா :”:அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அறிவுக்கு விருந்து!!!
என் தம்பியே காணும் அதான் தேடுறேன்..சும்மா :”: :”: :”: :”:மீனு wrote:கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? :”:அச்சலா wrote:கா..கா... :#.: :#.: :#.:மீனு wrote:அப்போ காக்கா :”:அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவுக்கு விருந்து!!!
மீனு wrote:கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? :”:அச்சலா wrote:கா..கா... :#.: :#.: :#.:மீனு wrote:அப்போ காக்கா :”:அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
/) பொது அறிவு புரிந்தது ... :!+: :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அறிவுக்கு விருந்து!!!
தம்பின்னா யாரு உங்க தம்பி இங்க இருப்பதை சொல்லவே இல்ல :%அச்சலா wrote:என் தம்பியே காணும் அதான் தேடுறேன்..சும்மா :”: :”: :”: :”:மீனு wrote:கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன? :”:அச்சலா wrote:கா..கா... :#.: :#.: :#.:மீனு wrote:அப்போ காக்கா :”:அச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அறிவுக்கு விருந்து!!!
என்னுடைய பாசக்கார தம்பியே தெரியாதா..மீனு wrote:தம்பின்னா யாரு உங்க தம்பி இங்க இருப்பதை சொல்லவே இல்லஅச்சலா wrote:என் தம்பியே காணும் அதான் தேடுறேன்..சும்மாமீனு wrote:கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன?அச்சலா wrote:கா..கா...மீனு wrote:அப்போ காக்காஅச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
சம்ஸ் தம்பிதான்..அவர்தான் ..இப்ப யாருனு தெரியுதா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவுக்கு விருந்து!!!
எனக்கு அப்பவே தெரியும் நான் சும்மாதான் கேட்டேன் ஐ ஏமாந்திட்டீங்களே :.”: :.”: :.”:அச்சலா wrote:என்னுடைய பாசக்கார தம்பியே தெரியாதா..மீனு wrote:தம்பின்னா யாரு உங்க தம்பி இங்க இருப்பதை சொல்லவே இல்லஅச்சலா wrote:என் தம்பியே காணும் அதான் தேடுறேன்..சும்மாமீனு wrote:கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன?அச்சலா wrote:கா..கா...மீனு wrote:அப்போ காக்காஅச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
சம்ஸ் தம்பிதான்..அவர்தான் ..இப்ப யாருனு தெரியுதா..
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அறிவுக்கு விருந்து!!!
அட மீனு :bball: :bball: தம்பி :()மீனு wrote:எனக்கு அப்பவே தெரியும் நான் சும்மாதான் கேட்டேன் ஐ ஏமாந்திட்டீங்களேஅச்சலா wrote:என்னுடைய பாசக்கார தம்பியே தெரியாதா..மீனு wrote:தம்பின்னா யாரு உங்க தம்பி இங்க இருப்பதை சொல்லவே இல்லஅச்சலா wrote:என் தம்பியே காணும் அதான் தேடுறேன்..சும்மாமீனு wrote:கா கா சுட கிளம்பிட்டீங்கள் என்ன?அச்சலா wrote:கா..கா...மீனு wrote:அப்போ காக்காஅச்சலா wrote:அறிவுக்கு விருந்து-6
பறவைகள் சரணாலயங்கள்
• வேடந்தாங்கல் - காஞ்சீபுரம்
• வேட்டக்குடி - சிவகங்கை
• புலிக்காடு - திருவள்ளூர்
• கரி கிளி - காஞ்சிபுரம்
• காஞ்சிரங்குளம் - இராமநாதபுரம்
• சித்தரன்குடி - இராமநாதபுரம்
• உதயமார்த்தாண்டபுரம் - நாகப்பட்டினம்
• வடுவூர் - தஞ்சாவூர்
• கூந்தங்குளம் - திருநெல்வேலி
• கரைவெட்டி - பெரம்பலூர்
• வெள்ளோடு - ஈரோடு
• மூன்றடைப்பு - திருநெல்வேலி
-தொகுப்பு: மா.கல்பனா, கூத்தப்பாடி.
சம்ஸ் தம்பிதான்..அவர்தான் ..இப்ப யாருனு தெரியுதா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவுக்கு விருந்து!!!
என்னங்க நடக்குது இங்க..!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அறிவுக்கு விருந்து!!!
நடக்குது கூத்து நடக்குது..முfதாக் wrote:என்னங்க நடக்குது இங்க..!!!
எல்லாம் அவன்
செயலால் எல்லாம்
இனிதே நடக்குது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவுக்கு விருந்து!!!
நடக்கட்டும் நடக்கட்டும்
நாடகங்கள் நடக்கட்டும்
ஊடகமோ ஒரு தலையாய்
உழறட்டும் கண்டு குழறட்டும்
நாடகங்கள் நடக்கட்டும்
ஊடகமோ ஒரு தலையாய்
உழறட்டும் கண்டு குழறட்டும்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: அறிவுக்கு விருந்து!!!
பார்க்கட்டும் பலர்
பார்க்க நீ என்ன
கூண்டில் கிளியா..
பார்க்க நீ என்ன
கூண்டில் கிளியா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அறிவுக்கு விருந்து!!!
நன்றி முத்து...Muthumohamed wrote:நல்ல பொது அறிவு தகவல்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அறிவுக்கு சில ஆலோசனைகள்!
» அறிவுக்கு அழகின் அங்கீகாரம்!
» அறிவுக்கு விருந்தாகும் சில அறிவுரைகள்
» விருந்து சாப்பிடுகிறீர்களா?
» விருந்து
» அறிவுக்கு அழகின் அங்கீகாரம்!
» அறிவுக்கு விருந்தாகும் சில அறிவுரைகள்
» விருந்து சாப்பிடுகிறீர்களா?
» விருந்து
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum