Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
4 posters
Page 1 of 1
வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
நடை தொடங்கி உடை வரை அத்தனை நேர்த்தி. வைரம் பாய்ந்த வைகோவுக்கு, வயது 68 என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது! அப்படி என்னென்னதான் வைகோவின் ஆரோக்கிய ரகசியங்கள்?
காலையில் ஆறு மணிக்கு எழுந்துவிடும் மனிதர், இரவு 11.30 மணிக்குத்தான் மீண்டும் படுக்கைக்குச் செல்வார். நள்ளிரவு தாண்டி உறங்கச் சென்றாலும், அதிகாலை விழிப்பு நேரம் தவறவே தவறாது.
காலையில் இட்லி, மதியம் சாதம், அதனுடன் வேகவைத்த காய்கறிகள். கேரட்,பீன்ஸ் போன்ற காய்கறிகளை விரும்பிச் சாப்பிடுவார். இரவில் சப்பாத்தி. பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு முன்பு கிரீன் டீ குடிப்பது வழக்கம்.
கார் பயணங்களின்போது பிஸ்கெட்களை விரும்பிச் சாப்பிடுவார். பிடித்த பழம் பப்பாளி. வேகவைத்த வேர்க்-கடலை என்றால் கொள்ளை இஷ்டம்.
காலையில் வாக்கிங். ஒரு நாளும் இதற்கு விடுப்பு கிடையாது. அதனாலோ என்னவோ... நடைப்பயணம் என்றால், அப்படி ஓர் அலாதி ஆர்வம் இவருக்கு.
மேடையில் பேச எவ்வளவு நேரம் தாமதம் ஆனாலும், மைக் பிடிக்கும்வரை சாப்பிடவே மாட்டார். பசியோடு மைக் பிடித்தால்தான் ‘கணீர்’ என கம்பீரமாகப் பேச முடியும் என்பது இவருடைய அழுத்தமான நம்பிக்கை.
மது அருந்தக் கூடாது, புகைப் பிடிக்க கூடாது என்று இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்வார். நடைபயணம் செல்லும்போது கிராமத்து மூலிகைகளின் மகத்துவங்கள்பற்றி நிறைய சொல்வார். ரத்த தானம் செய்யும்படி ஊக்குவிப்பார். இதுவரை 13 முறைக்கும்மேல் ரத்த தானம் செய்துள்ளார்.
‘ட்ரெட்மில்’ பயிற்சியை மிகவும் விரும்பிச் செய்வார். சிரமம் தெரியாமல் இருக்க விருப்பமான பாடலைக் கேட்டபடி ட்ரட்மில் பயிற்சி செய்வது வழக்கம்.
விளையாட்டுகளின் மீது தீராத ஆர்வம் உண்டு. சிறையில் அடைபட்டு இருந்தபோதுகூட உடனிருந்தவர்களுடன் வாலிபால் விளையாடியவர். நேரம் கிடைக்கும்போது தலைவர் & தொண்டர் வேறுபாடு பார்க்காமல் விளையாடுவார்.

Re: வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
நானும் கூறுவேன் இன்னும் சில ஆண்டுகளில்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
ஏன் லேட்டு இப்பவே கூறுங்கள் :.”: :.”:முfதாக் wrote:நானும் கூறுவேன் இன்னும் சில ஆண்டுகளில்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
லேட்டா சொன்னாதா
லே-டஸ் டா இருக்கும்
கண்ணு
லே-டஸ் டா இருக்கும்
கண்ணு
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
ஆகட்டும் தாத்தா )(( )((முfதாக் wrote:லேட்டா சொன்னாதா
லே-டஸ் டா இருக்கும்
கண்ணு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
ஆக
அட்டுமா
இல்லை
ஆகட்டுமா
அட்டுமா
இல்லை
ஆகட்டுமா
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
தாத்தா என்ன இது?முfதாக் wrote:ஆக
அட்டுமா
இல்லை
ஆகட்டுமா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
முடிந்தால் இதன் 2 பொருளையும் சொல்லேன் கண்ணே..???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: வைகோ அவர்களின் இளமைக்கு அடையாளம் நடை !!!
நடைப் பயிற்சி நல்லது ...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» ஈழத் துரோகிகளை அடையாளம் காணவேண்டும் - வைகோ கோரிக்கை
» இளமைக்கு வழிவகுக்கும் பொப்கார்ன்
» அடையாளம்
» அடையாளம்
» தன்மானம் நம் அடையாளம்!
» இளமைக்கு வழிவகுக்கும் பொப்கார்ன்
» அடையாளம்
» அடையாளம்
» தன்மானம் நம் அடையாளம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum