Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கிழக்கில் தொடர்கிறது அடைமழை, வெள்ளம்:
2 posters
Page 1 of 1
கிழக்கில் தொடர்கிறது அடைமழை, வெள்ளம்:
கிழக்கில் தொடர்கிறது அடைமழை, வெள்ளம்:
கதிர் முற்றிய விளை நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பரிதவிப்பு
அறுவடை செய்த நெல்லை உலர்த்த வசதியின்றி விவசாயிகள் திண்டாட்டம்
நாட்டின் பல பகுதிகளில் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளிலுள்ள விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் மன வேதனையடைந்துள்ளனர்.
குறிப்பாக நெல் அறுவடைக்காலம் என்பதால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் அழிவடைந்துள்ளன. அறுவடைக்குத் தயாராகவிருந்த நெற்கதிர்கள் பல அழிவடைந்துள்ளன. கடந்தமுறை ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்படாத நெற்கதிர்களை அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயாராகவிருந்த நிலையில் மீண்டும் ஏற்பட்ட மழையால் அவர்கள் பல அழிவுகளைச் சந்தித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் அப்பகுதிகளின் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கையும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் அறுவடை செய்த வயல் நிலங்களில் நெற் கதிர்கள் நீரில் மிதப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதேநேரம் அறுவடை செய்த நெல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை உலரவைக்கும் விவசாயிகளின் முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் அறுவடை வயல் நிலங்கள் வெள்ளத்தில் முற்றாக மூழ்கியுள்ளன. மழை காரணமாக இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யவோ, அறுவடை செய்த நெல்லை உலர்த்தி களஞ்சியப்படுத்தவோ வசதியின்றி விவசாயிகள் தவிர்க்கின்றனர். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த திருக்கோவில் கல்வி வலயத்தைச் சேர்ந்த 08 பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
திறக்கப்படாத 04 பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை காலநிலை சீராக இருக்கும் பட்சத்தில் திறக்கப்படும் என திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். சுகிர்தராஜன் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டம் முழுவதும் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அதாவது தொடர்ச்சியான இடியுடன் கூடிய மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் பாடசாலை வகுப்பறைக்குள் வெள்ள நீர் உட்புகுந்திருந்தமை முதலிய காரணங்களால் திருக்கோவில் வலயத்தைச் சேர்ந்த திருக்கோவில் கோட்டத்தில் அமைந்துள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயம், தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், தம்பிலுவில் கனகரெட்ணம் வித்தியாலயம் என்பன கடந்த 10.02.2013, 11.02.2013 ஆகிய இரு தினங்கள் மூடப்பட்டிருந்ததுடன் திருக்கோவில் மெதடிஸ் த மிஸன் தமிழ் கலவன் மகா வித்தியாலயம் திருக்கோவில் பரமேஸ்வரா வித்தியாலயம், விநாயகபுரம் மகா வித்தியாலயம், ஆலையடிவேம்புக் கோட்டத்தைச் சேர்ந்த பெருநாவலர் வித்தியாலயம் என்பன நேற்று முன்தினம் 14.02.2013 இல் மூடப்பட்டிருந்தன.
மொத்தமாக மூடப்பட்டிருந்த 08 பாடசாலைகளில் திருக்கோவில் மெதடிஸ், திருக்கோவில் பரமேஷ்வரா வித்தியாலயம், விநாயகபுரம் மகா வித்தியாலயம், ஆலையடிவேம்பு கோட்டத்தைச் சேர்ந்த பெருநாவலர் வித்தியாலயம் முதலியன வெள்ள நீர் முற்றாக வடியாத காரணத்தினால் நேற்றும் மூடப்பட்டிருந்தது என்று வலயக் கல்விப் பணிப்பாளர் கூறினார். தற்போது காலநிலை சீரடைந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கிழக்கில் தொடர்கிறது அடைமழை, வெள்ளம்:
:pale: :pale:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum