Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
சிவப்பு தக்காளி
5 posters
Page 1 of 1
சிவப்பு தக்காளி
சிவப்பு தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை!
உடல் எடையை குறைக்க சிறந்தது தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியின் அளவை கரைத்த விடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு.
வாரத்திறுகு இரண்டு முதல் 6 முறை தக்காளி எடுத்துக் கொள்பவர்களுக்கு மனச்சோர்விலிருந்து விடுதலை கிடைப்பதாக இவர்களின் கிளினிக்கல் பதிவுகளே கூறுகின்றனர்.
முட்டைக்கோஸ், காரட்கள், வெங்காயம் ஆகிய பிற காய்கறிகளினால் உளவியல் ரீதியான மேலோட்ட உபாதைகள் குறையும் என்று கூற முடியாது.
தக்காளியில் உள்ள லைகோபீன் என்ற சத்தே அதற்கு அந்த சிகப்பு நிறத்தை அளிக்கிறது.
இதுவே சுரப்பி புற்றுநோய் மற்றும் மாரடைப்பு நோய்களை திறம்பட தடுக்கிறது என்று ஆய்வுகள் எடுத்துக் கூறியுள்ளன.
தற்போது இந்த ஆய்வில் மன ஆரோக்கியத்தையும் தக்காளி காப்பதாக கூறப்ப்ட்டுள்ளது. தக்காளியினால் சில உடல் நலன்கள் ஏற்படுவதாக இந்த ஆய்வு முடிவுக்கு வந்துள்ளது. சிவப்பு நிற தக்காளியால் செய்யப்படும்
சூப் புற்றுநோய்க்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிவப்பு தக்காளி
அப்போ சம்ஸ் தக்காளி நல்லா சாப்பிடுவீங்களா...? உடம்பைக் குறைங்க... :.”:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சிவப்பு தக்காளி
உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா?ansar hayath wrote:அப்போ சம்ஸ் தக்காளி நல்லா சாப்பிடுவீங்களா...? உடம்பைக் குறைங்க... :.”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிவப்பு தக்காளி
அப்போ சாப்பிட்டார் ஆனால் இப்போ சாப்பிடுவதில்லை அன்சார் :”:ansar hayath wrote:அப்போ சம்ஸ் தக்காளி நல்லா சாப்பிடுவீங்களா...? உடம்பைக் குறைங்க... :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிவப்பு தக்காளி
சேனையில்தான் வந்தது உங்கள் செய்தி ...அதான் உண்மைதானே ...மீனு தான் சொன்ன ... :.”:*சம்ஸ் wrote:உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா?ansar hayath wrote:அப்போ சம்ஸ் தக்காளி நல்லா சாப்பிடுவீங்களா...? உடம்பைக் குறைங்க... :.”:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சிவப்பு தக்காளி
வை வை வையார் ... :% நல்லா சாப்பிடனும் ஒகே ...!நண்பன் wrote:அப்போ சாப்பிட்டார் ஆனால் இப்போ சாப்பிடுவதில்லை அன்சார் :”:ansar hayath wrote:அப்போ சம்ஸ் தக்காளி நல்லா சாப்பிடுவீங்களா...? உடம்பைக் குறைங்க... :.”:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சிவப்பு தக்காளி
:”: :”: சாப்பிடுங்க தோலை நீக்கிட்டு சாப்பிடுங்க அதான் இன்னும் நல்லது. :’|:ansar hayath wrote:வை வை வையார் ... :% நல்லா சாப்பிடனும் ஒகே ...!நண்பன் wrote:அப்போ சாப்பிட்டார் ஆனால் இப்போ சாப்பிடுவதில்லை அன்சார் :”:ansar hayath wrote:அப்போ சம்ஸ் தக்காளி நல்லா சாப்பிடுவீங்களா...? உடம்பைக் குறைங்க... :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிவப்பு தக்காளி
அதுவும் சிரமம் என்றால் ப்ளெண்டர்ல போட்டு அடிச்சி குடிங்கோ .... @. :.”:நண்பன் wrote::”: :”: சாப்பிடுங்க தோலை நீக்கிட்டு சாப்பிடுங்க அதான் இன்னும் நல்லது. :’|:ansar hayath wrote:வை வை வையார் ... :% நல்லா சாப்பிடனும் ஒகே ...!நண்பன் wrote:அப்போ சாப்பிட்டார் ஆனால் இப்போ சாப்பிடுவதில்லை அன்சார் :”:ansar hayath wrote:அப்போ சம்ஸ் தக்காளி நல்லா சாப்பிடுவீங்களா...? உடம்பைக் குறைங்க... :.”:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சிவப்பு தக்காளி
எல்லாம் தெரிந்து வைத்து உள்ளார்கள்..*சம்ஸ் wrote:உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா?ansar hayath wrote:அப்போ சம்ஸ் தக்காளி நல்லா சாப்பிடுவீங்களா...? உடம்பைக் குறைங்க... :.”:
நானும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து அரட்டையில் ஈடுப்படுகிறேன்..
எல்லாம் அவன் செயல்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» "மணல் தக்காளி" = "மிளகு தக்காளி" = "சுக்குட்டிக் கீரை"
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» சிவப்பு சிக்னல்
» உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சிவப்பு!
» சிவப்பு கீரையும் பயன்பாடும்
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» சிவப்பு சிக்னல்
» உடல் வெப்பத்தை அதிகரிக்கும் சிவப்பு!
» சிவப்பு கீரையும் பயன்பாடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|