Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
2 posters
Page 1 of 1
ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைவருக்கும் ஞாபக மறதி என்பது இயல்பான விஷயமாகும். ஆனால் சிலருக்கு எப்பொழுது பார்த்தாலும் மறதி, ஏதாவதொன்றை நினைத்து குழம்பிக் கொண்டே என்ன செய்ய வேண்டும் என்பதே மறந்து விடுவார்கள்.
பெரியவர்களுக்கு சொல்லவே தேவையில்லை.... 50 வயதுக்கு மேல் எந்த பொருளை எங்கே வைத்தோம் என்றே தெரியாமல் தேடி கொண்டே பொழுதை கழிப்பார்கள்......அட என்னடா? அதுக்கு என்ன தான் வழி என்று தானே கேட்கிறிங்க?
முத்ரா பயிற்சிதாங்க.....நாம் எல்லோராலும் சுலபமாக செய்யக் கூடிய பயிற்சி இது. முத்ரா பயிற்சியானது மின்காந்த அலைகளை உடலில் ஏற்படுத்தி உடலில் சில மாற்றங்களை விளைவிக்கிறது. முத்ரா பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம்.
ஞான முத்ரா பயிற்சி செய்யும் முறை: பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து ஒரு வளையத்தைப் போல செய்யுங்கள். மற்ற மூன்று விரல்களையும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். இதுவே ஞான முத்ரா நிலையாகும்.
இந்த முத்ரா பயிற்சியானது மன அமைதியையும், ஞாபக சக்தியையும் அதிகப்படுத்தும். தூக்கக் குறைபாடு உள்ளவர்கள் இந்த முத்ரா பயிற்சி தொடர்ந்து செய்து வர நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கலாம். மன அழுத்தம், கோபம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த பயிற்சி உதவுகிறது.
நன்றி தினமணி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
நன்றி தலைவா கால நிலைக்கேற்றாப்போல் சிறந்த தகவல் நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
பாஸ் உங்களுக்குதான் இந்த பதிவு :()நண்பன் wrote:நன்றி தலைவா கால நிலைக்கேற்றாப்போல் சிறந்த தகவல் நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
எனக்கெல்லாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது 48மணி நேரம் வேண்டும் இது போன்றெல்லாம் செய்வதென்றால் @.*சம்ஸ் wrote:பாஸ் உங்களுக்குதான் இந்த பதிவு :()நண்பன் wrote:நன்றி தலைவா கால நிலைக்கேற்றாப்போல் சிறந்த தகவல் நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஞாபக மறதி அதிகம் உள்ளவரா நீங்கள்?
சரி சரி விடுங்க பாஸ்நண்பன் wrote:எனக்கெல்லாம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது 48மணி நேரம் வேண்டும் இது போன்றெல்லாம் செய்வதென்றால் @.*சம்ஸ் wrote:பாஸ் உங்களுக்குதான் இந்த பதிவு :()நண்பன் wrote:நன்றி தலைவா கால நிலைக்கேற்றாப்போல் சிறந்த தகவல் நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கர்ப்பமா இருக்கும் போது ஞாபக மறதி அதிகம் இருக்குதா?
» ஞாபக மறதி
» ஞாபக மறதி
» ஞாபக மறதி..
» ஞாபக மறதி
» ஞாபக மறதி
» ஞாபக மறதி
» ஞாபக மறதி..
» ஞாபக மறதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum