சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Today at 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Today at 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Today at 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Today at 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

இருமல், சளி நீங்க லிங்க முத்ரா Khan11

இருமல், சளி நீங்க லிங்க முத்ரா

3 posters

Go down

இருமல், சளி நீங்க லிங்க முத்ரா Empty இருமல், சளி நீங்க லிங்க முத்ரா

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 11:50

இருமல், சளி நீங்க லிங்க முத்ரா Linga_mudra
எப்பொழுது பார்த்தலும் இருமல், சளி உங்களை வாட்டி எடுக்கின்றதா...................அதற்கும் ஒரு ஈஸி டிப்ஸ் இருக்கு. இருக்கவே இருக்கு முத்ரா பயிற்சி இதை தொடர்ந்து செய்வதால் இருமல், சளியிலிருந்து முற்றிலும் குனமடையலாம்.

முத்ரா பயிற்சியானது மின்காந்த அலைகளை உடலில் ஏற்படுத்தி உடலில் சில மாற்றங்களை விளைவிக்கிறது. முத்ரா பயிற்சியை எந்த நேரத்திலும் செய்யலாம். இந்த பயிற்சி செய்வதற்கு மிகவும் எளியது.

இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்று கோர்த்து இடது கை பெருவிரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்பயிற்சிக்கு லிங்க முத்ரா என்று பெயர். இந்த முத்ரா பயிற்சி இருமல், சளி போன்ற நோய்களிலிருந்து குணமாக்கும் வல்லமை உடையது. இந்த முத்ரா ஒரு முறை செய்து விட்டு பலன் இல்லை என்று நினைக்க கூடாது. ஒரு செயலை தொடர்ந்து செய்வதன் மூலமே முழு பலனை அடைய முடியும். இதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும், குறைந்தது 5 நிமிடம் முதல் எவ்வளவு நிமிடம் வேண்டுமானாலும் செய்யலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இருமல், சளி நீங்க லிங்க முத்ரா Empty Re: இருமல், சளி நீங்க லிங்க முத்ரா

Post by ahmad78 Tue 19 Feb 2013 - 13:22

வித்யாசமான செய்முறை.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இருமல், சளி நீங்க லிங்க முத்ரா Empty Re: இருமல், சளி நீங்க லிங்க முத்ரா

Post by *சம்ஸ் Tue 19 Feb 2013 - 15:43

ahmad78 wrote:வித்யாசமான செய்முறை.
பார்க்கும் போது வித்தியசமாக உள்ளது செய்துதான் பார்கலாம். :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இருமல், சளி நீங்க லிங்க முத்ரா Empty Re: இருமல், சளி நீங்க லிங்க முத்ரா

Post by மீனு Tue 19 Feb 2013 - 19:27

:];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இருமல், சளி நீங்க லிங்க முத்ரா Empty Re: இருமல், சளி நீங்க லிங்க முத்ரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum