Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
4 posters
Page 1 of 1
ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
தற்போது ஃபேஸ்புக் எங்கும்ஆயிரம் ரூபாய் காசு என்று ஒரு படம் வந்து கொண்டிருக்கின்ற து, அந்த காசின் மற்றொரு புறம் அந்த படங்களில் காட்டப்படவில்லை ஆனால் அதன் மற்றொரு புறத்தில் தான் தமிழரின் பெருமை அடங்கியுள்ளது. இந்த காசு இனி தான் வரப்போவதாக செய்திகள் பரவுகின்றன, தற்போது வரை புழக்கத்தில் ஆயிரம் ரூபாய் காசுகள் விடப்படவில்லை ஆனால் சில சிறப்பு நிகழ்வுகளுக்காக ஆயிரம் ரூபாய் காசுகள் வெளியிடப்படுகின ்றன..
ஆம் அந்த ஆயிரம் ரூபாய் காசு தஞ்சை பெரியகோயிலான பிரகதீஸ்வரர் ஆலயத்தின் ஆயிரமாம் ஆண்டு நிறைவு நினைவாக சென்ற ஆண்டு புக்கிங் செய்யப்பட்டு இந்த ஆண்டு மே மாதம் வாக்கில் வெளியிடப்படுகிற து.
ஆயிரம் ரூபாய் காசு 35கிராம் எடை கொண்டதாகவும்44 மிமி விட்டம் உடையதாகவும் ஆன வட்ட காசு ஆகும், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டது . இந்த காசு 80% வெள்ளி மற்றும் 20% தாமிரம் கலந்து உருவாக்கப்பட்டத ு. இதே போன்று ஒரு 5 ரூபாய் காசும்வெளியிடப்பட்டது .
இந்த 1000 மற்றும் 5 ரூபாய்காசின் விலை ரூபாய் 4775, வெளிநாட்டுக்கு அனுப்ப$120 ஆகும்.
இந்த காசு பொதுவாக புழக்கத்தில் கிடைக்காது புக்கிங் செய்து தான் வாங்க வேண்டும், சற்றுமுன் செய்திகள். ஆனால் இதற்கான புக்கிங்க் தேதி சென்ற ஆண்டு 31.08.2012 அன்றே முடிந்துவிட்டது .
இம்மாதிரி சிறப்பு காசுகள்பற்றிய தகவல்களை இந்த தளத்தில் அதிகாரப்பூர்வமா க அறியலாம்
http:// www.mumbaimint.i n/
-
ரிலாக்ஸ் ப்ளீஸ்

ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
:) :)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» என் வங்கி சேமிப்பு 28 ஆயிரம் ரூபாய்! – சாருஹாசன்
» 50 ஆயிரம் தேவையில்லை 50 ரூபாய் மட்டும் போதும் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு
» இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்!'' - அமலாபால் பாய்ச்சல்
» 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதி
» '30 ரூபாய் வருவாய்க்காக 5 ஆயிரம் ரூபாயை செலவு செய்கிறோம்!' - கிரண்பேடி வேதனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|