Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படமும் செய்தியும்...
+7
கைப்புள்ள
ansar hayath
மீனு
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Muthumohamed
11 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
படமும் செய்தியும்...
ராசா கவலப் படாத ராசா - எந்த மனுசனும் 116 வயசு தாண்டினதா சரித்திரம் இல்லை
- அந்த எம் எல் ஏ - புதுசா வந்தவன் மாட்டிக்கிட்டான். நாம பாக்காத
கோர்ட்டா தீர்ப்பா - பணத்த நா பாத்துக்கறேன் - உடம்ப நீ பாத்துக்கோ ராசா.
Re: படமும் செய்தியும்...
இது என்டே கேரளாவில்...:
தமிழர்கள் அதிகம் செல்லக்கூடிய கேரள மாநிலம்
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவிலின் வாசலில், தமிழர்கள் மொழிப்பிரச்னையால்
சிரமப்படக்கூடாதே என்பதற்காக, தமிழிலேயே போர்டு வைத்துள்ளனர். ஆனால் இந்த
போர்டை பார்த்து படிப்பதற்குள் தமிழர்கள் ரொம்பவே குழம்பிப் போகின்றனர்.
Re: படமும் செய்தியும்...
பொண்ணு டில்லிக்கு போறா...:
தலைநகராக இருப்பது தான் டில்லிக்கு பெருமையே
தவிர, பாலியல் கொடுமையில் முன்னணியில் இருப்பதில் அல்ல. உலக அரங்கில்
மட்டுமல்ல உள்ளூர் அரங்கிலும் டில்லியின் பெயர் தற்போது நாறிக்கிடக்கிறது
என்பதையே இந்த கார்ட்டூன் காட்டுகிறது.
நன்றி : தினமலர்
Re: படமும் செய்தியும்...
மணி அடிக்கவே பயமாயிருக்கு...:
டில்லியில் முதல்வர் கலந்துகொண்ட
கூட்டத்தில், அவரை மணியடித்து உட்காரவைத்ததை தொடர்ந்து ஏற்பட்ட கோபம்
சென்னை திரும்பியபிறகும் குறையவில்லை என்பதை அவரது சூடான பேட்டி இன்னமும்
சொல்லிக்கொண்டு இருக்கிறது.இந்த சம்பவத்தை மனதில் கொண்டு மணிச்சத்தத்தை
மையப்படுத்தி கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்
Re: படமும் செய்தியும்...
வெளிநாடு வாழ் நண்பர்களை நமது ஆட்கள் வரவேற்கும் விதமே தனிதான்.
முன்னாடியெல்லாம் ரயில் நிலையம்,விமான நிலையம் போய் வரவேற்பார்கள். இப்போது
அதெல்லாம் இரண்டாம் பட்சம் தான், முதல்ல போஸ்டர் அடிப்பதே பிரதானமாகி
விட்டது.
Re: படமும் செய்தியும்...
இன்னமும்
புரியாத மர்மத்தை கொண்டுள்ள செய்தி,திருப்பூர் வியாபாரியிடமிருந்து
சிக்கிய 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கடன்
பத்திரங்கள்தான்.பத்தாம் வகுப்பு கூட தாண்டாத,பலரிடமும் கடன் பட்டுள்ள,
கடலை வியாபாரியிடம் எப்படி இவ்வளவு பெரிய தொகைக்கான கடன் பத்திரங்கள்
வந்தது என்று அரசு அதிகாரிகள் தலையை பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நன்றி தினமலர்
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படமும் செய்தியும்...
அநியாயம் :!.: :!.:Muthumohamed wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: படமும் செய்தியும்...
பழநிமலைக்கோயில் ரோப்கார் செல்லும் பாதை அருகே புதிதாக அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள் இன்று முதல் செயல்பட துவங்கியது.
Re: படமும் செய்தியும்...
வேண்டாமே ‘டிப்ஸ்’...:
இப்போதெல்லாம்
ஒட்டலில் சர்வரிடம் கொஞ்சமும் கூடுதலாக சட்னி கேட்டால் கூட அந்த
நன்றிக்கடனுக்கு கூடுதலாக டிப்ஸ் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்
ஒட்டல் சர்வர்கள்.,இந்த நிலையில் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஒட்டலில்
எங்களுக்கு டிப்ஸ் கொடுக்காதீர்கள்,விரும்பினால் ஏழைக்குழந்தைகளுக்கு
உதவுங்கள் என்று எழுதிவைத்துள்னர்,பாராட்டவேண்டிய விஷயம்தான்.
Re: படமும் செய்தியும்...
பெங்களூர்-சென்னை மார்க்கத்தில் ஓடும் தமிழக அரசின் விரைவு பஸ்சில் தமிழ்
தெரியாதவர்களுக்காக ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள சென்னையில்தான் எத்தனை
கோளாறு,கொட்டை எழுத்துக்களில் எழுதும் போதே இத்தனை கோளாறா?தாங்கமுடியலடா
சாமி.
படம்:பெங்களூரு.
நன்றி : தினமலர்
Re: படமும் செய்தியும்...
நாட்டிலே எத்தனையோ போஸ்டர்,பேனர் பார்த்து இருப்போம்,ஆனா இப்படி ஒரு பேனரை
பார்த்தது இல்லை என்றே சொல்லவேண்டும்.ஊரில் நடக்கும் கும்பாபிஷேகத்திற்கு
அழைப்பு விடுத்தவர் திடீரென ஒருதலைக் காதலனாக மாறி புலம்புவதை என்னவென்று
சொல்வது,மகா சூலினி மாரியம்மன் தான் கேட்கவேண்டும்.
படம்:ஆதி, திருச்சி
நன்றி : தினமலர்
Re: படமும் செய்தியும்...
நேசமுடன் ஹாசிம் wrote:காலம் கெட்டுப்போச்சுப்பா
:,”,: :,”,: :,”,: :,”,: :,”,:
Page 1 of 3 • 1, 2, 3
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum