சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Khan11

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

3 posters

Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Empty வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by Muthumohamed Thu 21 Feb 2013 - 17:08

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Tamil_News_large_652923

சிட்னி:
அதிக அளவு இறைச்சி உண்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்படும்
வாய்ப்புகள் மிக மிக அதிகம் என தெரியவந்துள்ளது. இன்று உலகை
அச்சுறுத்திவரும் உயிர் கொல்லி நோய் கான்சர். கான்சர் எதனால் வருகிறது
என்பதை உறுதிபட சொல்ல முடியாவிட்டாலும், மனிதன் இயல்பு வாழ்கையை விட்டு
விலகும்போது இது போன்று கொடிய வியாதிகளும் மனிதனை தொற்றிக் கொள்கின்றன.

ஆனால் தங்கள் உடல் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் முதல் 30 வருடத்தை
மனிதர்கள் தங்கள் இஷ்டம் போல் கழிக்கின்றனர். நேரம் தவறி உண்பது, எதை
வேண்டுமானாலும் உண்பது , அதிக மது மற்றும் சிகரெட் போன்ற முறையற்ற வாழ்க்கை
முறையின் தொடக்கம் தான் இந்த கான்சர் நோய். எனவே மனிதர்களை கான்சர் நோயில்
இருந்து காக்க உலகம் முழுவதிலும் பல ஆராய்ச்சிகளும் , அது சம்பந்தமான
ஆராய்ச்சி கட்டுரைகளும் வந்தவண்ணம் உள்ளன.

அதில் ஒன்று தான் இறைச்சி
உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வு கட்டுரை. வாரம்
ஒன்றிற்கு அரை கிலோவிற்கு மேல் ஒரு நபர் இறைச்சி (மாடு, ஆடு , பன்றி போன்ற
மிருகங்களின் கறி) உண்ணக்கூடாது. அதையும் மிக நன்றாக சமைத்து உண்ண
வேண்டும். வாரம் ஒன்றிற்கு அரை கிலோ சமைத்த கறி என்பது 750 கிராம் சமைக்காத
கறிக்கு சமம்.

ஹார்வர்ட் ஸ்கூல் அப் பப்ளிக் ஹெல்த் விடுத்துள்ள
எச்சரிக்கையில் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை குறைத்து அதிக அளவு பழங்கள்
மற்றும் காய் கறிகளை உட்கொண்டால் நீண்ட நாள் நோய் என்றி வாழலாம் என
தெரிவித்துள்ளது. மேலும் இதுபோன்ற இறைச்சி உண்பவர்கள் தாங்கள் 50 வயதை
நெருங்கும் போதுதான் இந்த வியாதி குறித்து தெரியவரும் எனவும், இதனை
தவிர்க்க இறைச்சி உட்கொள்வதை முடிந்த வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என
எச்சரிக்கை விடுத்துள்ளது.

நன்றி : தினமலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by *சம்ஸ் Thu 21 Feb 2013 - 23:15

தகவலுக்கு நன்றி :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by ansar hayath Fri 22 Feb 2013 - 0:58

:];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம் Empty Re: வயிற்று புற்றுநோய் அபாயம்- இறைச்சி பிரியர்கள் கவனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum