Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
5 posters
Page 1 of 1
குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே நோய்கள் வந்துவிடுகின்றன. அதற்கு போதிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் தான் காரணம். மேலும் இந்த மாதிரியான பழக்கவழக்கங்கள் வருவதற்கு மற்றொரு பெரும் காரணம், இந்த பழக்கவழக்கங்கள் சிறுவயதிலிருந்து பழகியது. எனவே அத்தகைய ஆரோக்கியமற்ற பழக்கத்தை குழந்தைகள் பின்பற்றாமல் இருப்பது பெற்றோர்களின் கையில் தான் உள்ளது. ஏனெனில் இன்றைய நவீன உலகில் மார்டன் என்ற பெயரில் ஹோட்டல்களுக்கு சென்று ஜங்க உணவுகளை அதிகம் சாப்பிடுவதால், குழந்தைகளுக்கு அதன் சுவையானது நாவில் ஒட்டிக் கொண்டு, அதனையே அவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவர். பின் அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தால் கூட, அதை விரும்பி சாப்பிடாமல், அடம்பிடித்து தவிர்த்து விடுவர். எனவே குழந்தைகள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு, சிறுவயதிலிருந்தே அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை சரியான நேரத்தில், சரியான அளவில், சரியான உணவுகளை கொடுத்து, அத்துடன் நல்ல பழக்கவழக்கங்களையும் சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியமாகிறது. சரி, இப்போது குழந்தைகள் நீண்ட நாட்கள் நோயின்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று நிபுணர்கள் ஒருசிலவற்றை பட்டியலிட்டுள்ளனர். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்களது குழந்தையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
போர் அடிக்க கூடாது குழந்தைகள் சாப்பிடும் போது, அவர்களுக்கு போர் அடிக்காத வகையில், அவர்களுடன் பேசிக் கொண்டே சாப்பிட வைக்க வேண்டும். இதனால் அவர்கள் அதனை கவனித்துக் கொண்டே சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
சரியான நேரம் குழந்தைகளுக்கு எப்போதும் சரியான நேரத்தில் உணவைக் கொடுக்க வேண்டும். அதிலும் குறைந்தது ஒரு நாளைக்கு 6-7 முறையாவது சரியான இடைவெளியில் சாப்பிடுவதற்கு கொடுக்க வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
ஒரே உணவு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கும் போது, அதிகமான வெரைட்டியாக உணவுகளை கொடுக்க வேண்டாம். உண்ணும் நேரம் ஒரு உணவை மட்டும் கொடுத்து பழக்க வேண்டும். மேலும் அவ்வாறு கொடுக்கும் போது, நல்ல ஆரோக்கியமான உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
ஜங்க் உணவுகள் உணவுகளை கொடுக்கும் போது, உப்பு அதிகம் உள்ள உணவையோ, எண்ணெயில் பொரித்த உணவுகளையோ அல்லது ஜங்க் உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
பானங்கள் குடிப்பதற்கு ஏதேனும் ஜூஸ் கேட்டால், அப்போது கார்போனேட்டட் பானங்களை கொடுப்பதற்கு பதிலாக, பழங்களால் செய்யப்பட்ட ஜூஸ் கொடுப்பது நல்லது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
ஆரோக்கியமான உணவுகள் குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுகளை கொடுக்கும் போதும், அவர்களுக்கு அந்த உணவின் நன்மைகளையும் தீமைகளையும் சொல்ல வேண்டும். இதனால் அவர்கள் அதனை உணர்ந்து சரியான உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவர். உதாரணமாக, பழங்கள் மற்றும் சிப்ஸ் வைக்கும் போது, இரண்டைப் பற்றியும் சொல்ல வேண்டும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
குழந்தைகளுடன் சாப்பிட வேண்டும் பெற்றோர்கள் பழக்கம் தான் குழந்தைகளுக்கு வரும். எனவே குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டால், அவர்களும் மறுக்காமல் சாப்பிடுவர்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
உணவுகள் கொடுப்பதை பொறுத்தது எப்போது உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் போதும், அவர்களுக்கு ஆரோக்கியமானவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளது மனம் மற்றதை நாடாமல், இருப்பதை விரும்பி சாப்பிடச் செய்யும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
சிறந்த பதிவு பாஸ் தொடருங்கள் @.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: குழந்தைகளை எப்படி ஆரோக்கியமான முறையில் சாப்பிட வைக்கலாம்?
நல்ல பதிவு நண்பா பகிர்வுக்கு :];:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum