Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வித்தியாசம்?” – “ஒரு நாள்தான்!”
2 posters
Page 1 of 1
வித்தியாசம்?” – “ஒரு நாள்தான்!”
-
தாத்தா, ஓடிப் போய் ஒளிஞ்சுக்கோங்க! டீச்சர் வர்றாங்க…”
-
“நான் எதுக்கு ஒளியனும்?”
-
“நீங்க செத்துப்போயிட்டதா சொல்லி நேத்து லீவ்
போட்டிருந்தேன்!”
-
————————————-
-
“உங்க ஓட்டலோட பிராஞ்ச் பக்கத்து தெருவுல இருக்கே..
இங்க உள்ள பலகாரத்துக்கும் அங்கே உள்ள பலகாரத்துக்கும்
என்ன வித்தியாசம்?”
-
“ஒரு நாள்தான்!”
-
—————————————-
-
மாணவன் 1 : நம்ம தமிழ் வாத்தியாரை யாரோ
அடிச்சுட்டாங்களாமே?
-
மாணவன் 2 : யாரோ இங்கே தமிழாசிரியர் யாரு ன்னு இவரைக்
கேட்டதுக்கு அடியேன் அடியேன்னு சொல்லியிருக்காரு.
-
———————————————
-
சுட்டிப்பையன்: சார், என் தலை’ல எரும்பு ஏறுது பாருங்க..!
-
வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர?
-
சுட்டிப்பையன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை’ல
ஒன்னுமே ஏறலனு?
-
———————————————
-
ஆசிரியர்: எந்த ஒருவனுக்கு மத்தவங்களுக்கு ஒருவிஷயத்த
புரியவைக்க முடியலயொ அவன் ஒரு முட்டாள். புரியுதா?
-
மாணவர்கள் : புரியல சார்..
-
ஆசிரியர்:…..!?
-
————————————
அவர் : வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும்
தெரியுது.
-
இவர் : என்ன வியாபாரத்துல?
-
அவர் : கண்ணாடி வியாபாரத்துல.
-
————————————–
நிருபர் : உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு
வைக்கிறாங்களே, அது பத்தி என்ன நினைக்கிறீங்க?
-
நடிகை : அதைவிட என்பேர்ல நீதி ‘மன்றம்’ வச்சா ரொம்ப
சந்தோசப்படுவேன்.
-
—————————————-
-
அந்த ஹோட்டல் கோகோ கோலா ப்ரீ அப்படீன்னு
போட்டிருந்தத பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
-
ஏன்?
-
ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
-
———————————————-
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வித்தியாசம்?” – “ஒரு நாள்தான்!”
அனைத்தும் ://:-:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» 6 வித்தியாசம்…!
» ஆறு வித்தியாசம்…
» உணவில் ஒரு வித்தியாசம்
» உண்ணாவிரதத்துக்கும் மெüனவிரதத்துக்கும் என்ன வித்தியாசம்?
» என்ன வித்தியாசம்?
» ஆறு வித்தியாசம்…
» உணவில் ஒரு வித்தியாசம்
» உண்ணாவிரதத்துக்கும் மெüனவிரதத்துக்கும் என்ன வித்தியாசம்?
» என்ன வித்தியாசம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum