Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்புள்ள சகோதரியே..!
+2
rammalar
ansar hayath
6 posters
Page 1 of 1
அன்புள்ள சகோதரியே..!
உயிரோடு
உறவாடிய ,,,
உறவொன்று
எனைத் தேடியே ...
எண்ணங்கள்
எத்தனையோ-
ஆனாலும்,
நீ-
எனைத் தேடியே வருவதாக,
ஏங்குது
என் மனம்...
தாய்க்குப் பின்-
தாலாட்டுப் பாடியவளே...!
அழுகைக்கு முன்
அன்னமூட்டியவளே...!
ஆறாது நெஞ்சம்
உனைக் காணும் வரை ...
தந்தை சாயல் கொண்டவளே...
தாயின் பண்பை சொன்னவளே...
உயிரோடு கலந்த-என்
உயிரிலும் மேலான சகோதரியே !!
உன் வரவையெண்ணி,
கண்கள் குளமாகிறது
சந்தோசத்தில்....
என் மகிழ்ச்சியில்
உச்சி முகந்தவளே..!
சங்கடத்தில்
முதுகு தட்டி விட்டவளே..!
சாந்தமுள்ள சகோதரியே...
சாகும் வரை-உன்
சாகா உறவு வேண்டும்.
அன்புள்ள சகோதரியே..!
உன் தாமரை
முகம் காண -
தவமாய் கிடக்கிறேன்...
எப்போது நீ வருவாயென்று...
உறவாடிய ,,,
உறவொன்று
எனைத் தேடியே ...
எண்ணங்கள்
எத்தனையோ-
ஆனாலும்,
நீ-
எனைத் தேடியே வருவதாக,
ஏங்குது
என் மனம்...
தாய்க்குப் பின்-
தாலாட்டுப் பாடியவளே...!
அழுகைக்கு முன்
அன்னமூட்டியவளே...!
ஆறாது நெஞ்சம்
உனைக் காணும் வரை ...
தந்தை சாயல் கொண்டவளே...
தாயின் பண்பை சொன்னவளே...
உயிரோடு கலந்த-என்
உயிரிலும் மேலான சகோதரியே !!
உன் வரவையெண்ணி,
கண்கள் குளமாகிறது
சந்தோசத்தில்....
என் மகிழ்ச்சியில்
உச்சி முகந்தவளே..!
சங்கடத்தில்
முதுகு தட்டி விட்டவளே..!
சாந்தமுள்ள சகோதரியே...
சாகும் வரை-உன்
சாகா உறவு வேண்டும்.
அன்புள்ள சகோதரியே..!
உன் தாமரை
முகம் காண -
தவமாய் கிடக்கிறேன்...
எப்போது நீ வருவாயென்று...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அன்புள்ள சகோதரியே..!
கவிதை நல்லா இருக்கு...
-
ஒரு சிறுமி தூக்க முடியாமல் ஒரு சிறுவனை
தூக்கி இடுப்பில் வைத்திருந்தாள்...
-
ஒருவர் கேட்டார்..'வலிக்க வில்லையா' என்று..
-
அந்த சிறுமி சொன்னாள்...எப்படி (அந்த சுமை) வலிக்கும், அவன்
என் தம்பி அல்லவா...?
-
ஒரு சிறுமி தூக்க முடியாமல் ஒரு சிறுவனை
தூக்கி இடுப்பில் வைத்திருந்தாள்...
-
ஒருவர் கேட்டார்..'வலிக்க வில்லையா' என்று..
-
அந்த சிறுமி சொன்னாள்...எப்படி (அந்த சுமை) வலிக்கும், அவன்
என் தம்பி அல்லவா...?
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: அன்புள்ள சகோதரியே..!
உடன் பிறப்பை எண்ணி வடித்த வரிகள் மிகவும் அருமையாக உள்ளது பாராட்டுக்கள் :)) :)) :))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்புள்ள சகோதரியே..!
ரொம்ப அருமையான வரிகள் அன்சார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அன்புள்ள சகோதரியே..!
பாசத்தை கண்முன்னே கொண்டு வந்த வரிகள் அருமையான.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்புள்ள சகோதரியே..!
அன்பான வரிகள் குட்டிப்பையா சூப்பர் :flower: :flower:
அந்த சகோதரி நானாக இருக்கக் கூடாதா?
அந்த சகோதரி நானாக இருக்கக் கூடாதா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்புள்ள சகோதரியே..!
மிக்க மகிழ்ச்சி அண்ணா ,,, :!+: :];:rammalar wrote:கவிதை நல்லா இருக்கு...
-
ஒரு சிறுமி தூக்க முடியாமல் ஒரு சிறுவனை
தூக்கி இடுப்பில் வைத்திருந்தாள்...
-
ஒருவர் கேட்டார்..'வலிக்க வில்லையா' என்று..
-
அந்த சிறுமி சொன்னாள்...எப்படி (அந்த சுமை) வலிக்கும், அவன்
என் தம்பி அல்லவா...?
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அன்புள்ள சகோதரியே..!
:!+: மீனு நீங்களும் என் இளைய சகோதரியானால்,,, :];: :flower:மீனு wrote:அன்பான வரிகள் குட்டிப்பையா சூப்பர் :flower: :flower:
அந்த சகோதரி நானாக இருக்கக் கூடாதா?
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அன்புள்ள சகோதரியே..!
:];: :];: சம்ஸ்*சம்ஸ் wrote:பாசத்தை கண்முன்னே கொண்டு வந்த வரிகள் அருமையான.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அன்புள்ள சகோதரியே..!
:+=+: :+=+:ansar hayath wrote::!+: மீனு நீங்களும் என் இளைய சகோதரியானால்,,, :];: :flower:மீனு wrote:அன்பான வரிகள் குட்டிப்பையா சூப்பர் :flower: :flower:
அந்த சகோதரி நானாக இருக்கக் கூடாதா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: அன்புள்ள சகோதரியே..!
:+=+: மீ ரூ ,,,,மீனுமீனு wrote::+=+: :+=+:ansar hayath wrote::!+: மீனு நீங்களும் என் இளைய சகோதரியானால்,,, :];: :flower:மீனு wrote:அன்பான வரிகள் குட்டிப்பையா சூப்பர் :flower: :flower:
அந்த சகோதரி நானாக இருக்கக் கூடாதா?
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அன்புள்ள சகோதரியே..!
மகிழ்ச்சி அக்கா ,,, :];:பானுகமால் wrote:ரொம்ப அருமையான வரிகள் அன்சார்
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அன்புள்ள சகோதரியே..!
ansar hayath wrote::+=+: மீ ரூ ,,,,மீனுமீனு wrote::+=+: :+=+:ansar hayath wrote::!+: மீனு நீங்களும் என் இளைய சகோதரியானால்,,, :];: :flower:மீனு wrote:அன்பான வரிகள் குட்டிப்பையா சூப்பர் :flower: :flower:
அந்த சகோதரி நானாக இருக்கக் கூடாதா?
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum