Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறந்த சிந்தனைத்துளிகள்
3 posters
Page 1 of 1
சிறந்த சிந்தனைத்துளிகள்
உன் கடந்த கால சிறு வெற்றி ஒன்று இருக்கும் , அதை முயற்சி செய்து பார் ...
கடின உழைப்பு மட்டும் வெற்றி தராது , நடிகனை விட , விவசாயின் உழைப்பு அதிகம் , ஆனால், யாருக்கு ஊதியம் அதிகம் என்று எண்ணிப்பார்..
மற்றவர்கள் சொல்லும் துறையை தேர்த்துஏடுபதை விட , நீ நேசிக்கும் துறை யை , தேர்வுசெய் ...
முயற்சி செய்தால் வானமும் உனக்கு கீழே , என்ற வாதம் ஒத்து வராது , நூறு கோடி மக்களும் ,முயற்சி செய்தால், அம்பானியாக ,மாறமுடியுமா ?,
உன் நண்பர்களை நாடு , எவனோ ஒருவன் உனக்கு உதவ காத்திருப்பான் ..
எல்லோர் திறமையும் , முடங்கி போக , பொருளாதாரமும் ,வறுமைதான் , அதை துடைத்து ஏறிய முயற்சி செய் ..
உன் முதல் தோல்வியில் மனம் நோகும் , இரண்டாம் தோல்வியில் மனம் உடையும் , மூன்றாம் தோல்வியில் மனம் கலங்கும் , நான்காம் தோல்வியில் மனம் சுக்குநூறாகும் , உன் வெற்றிக்கான தேர்தெடுத்த பாதையை தவறு என்று சுட்டி காட்டுகின்றன அந்த தோல்விகள் ..
தோல்விதான் வெற்றிக்கு முதல் படி , என்ற வாதம் தவறானது , ஏழை ,இன்று வரை முயற்சிதான் செய்கிறான் , ஆயிரத்தில் ஒருவன்தான் வெற்றியும் பெறுகிறான் ..
மறந்துவிடாதே ,இந்த உலகம் ,நீ எது செய்தாலும் , குறை சொல்லத்தான் , நிறை சொல்ல அல்ல ...
பிறரிடம் ஆலோசனைகளை கேளுங்கள் , அதிகமாக கேட்காதிர்கள் , அவர்களும் உங்களை குழப்பலாம் ..
எது உனக்கு தெரியாது என்று உன்னை பார்த்து , ஒருவன் ஏளனம் செய்கிறானோ , அதையே நாம் தேர்வு செய்துதான் பார்போமே ?
நம்மை மற்றவர்களோடு ஒப்பிடுவதை விட , நம்மை நாமே நேசிப்போம் ...
எனக்கு கிடைக்காதது , என் மகனுகாவது கிடைக்கவேன்டும் என்ரு ................
ஒருவன் வாழ்கையில் வெற்றீ பெர குடும்ப சுழலும் ஒரு காரனம்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறந்த சிந்தனைத்துளிகள்
சிறந்த துளிகள் அருமை பாஸ் பகிர்விற்க்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறந்த சிந்தனைத்துளிகள்
:];: :];:*ரசிகன் wrote:சிறந்த துளிகள் அருமை பாஸ் பகிர்விற்க்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சிறந்த சிந்தனைத்துளிகள்
சிறந்த துளிகள் பகிர்வுக்கு நன்றி :];:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum