Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
நடிகை தீபிகா படுகோனே
3 posters
Page 1 of 1
நடிகை தீபிகா படுகோனே
-
முதல்முறை காதலில் தோற்றபோது, அடுத்த ஆண் மீது
என் பார்வை விழுவதற்கு நீண்ட காலம் பிடித்தது.
ஆனால் ஒருவர், மறுபடி மறுபடி காதலில் விழுவது
சாத்தியமே!
நட்சத்திரங்களின் காதல் வாழ்க்கை இப்போது திறந்த புத்தகம்
ஆகிவிட்டது!
-
>தீபிகா படுகோனே
-
------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: நடிகை தீபிகா படுகோனே
--
சோனம் கபூருக்கு வைர நகைகள் என்றால்
கொள்ளை ஆசையாம்.
-
அதிலும் பழமையான வைர நெக்லஸ் விற்பனைக்கு
வந்தால்
என்ன விலை என்றாலும் வாங்கி விடுவாராம்..!
-
Last edited by rammalar on Mon 25 Feb 2013 - 10:26; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: நடிகை தீபிகா படுகோனே
--
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு விளம்பரத்தில் நடித்தார்
ரேகா.
-
சினிமாவிலும் ரீ என்ட்ரீ ஆகி, ஒரு இந்திப் படத்தில்
பாட்டியாக நடிக்கிறாராம்..!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: நடிகை தீபிகா படுகோனே
‘ஆப்பிள்’நிறுவனத்தை தோற்றுவித்து, தொழில் புரட்சியை
நிகழ்த்திய ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை திரைப்படமாகிறது.
-
ஜாப்ஸ் வேடத்தில் நடிப்பவர் அஷ்டன் கட்சர்..!
-
நிகழ்த்திய ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை திரைப்படமாகிறது.
-
ஜாப்ஸ் வேடத்தில் நடிப்பவர் அஷ்டன் கட்சர்..!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: நடிகை தீபிகா படுகோனே
-
அமெரிக்க ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம்
வெளியிட்டு, உலகையே குலுக்கியவர் ஜூலியன் அசாஞ்சே.
அவரது கதை ஹாலிவுட் படமாகிறது.
அசாஞ்சே வேடத்தில் நடிப்பவர், பெனடிக் கம்பர்பேட்ச்
-
இரண்டு ஆண்களுக்கு இடையிலான ஓரினக் காதலை
சித்தரிக்கும் ‘லிபரேஸ்’ படத்தில் நடிகர் மேட் டாமனும், நடிகர்
மைக்கேல் டக்ளஸூம் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி
இடம்பெருகிறது.
டக்ளஸின் மனைவி, நடிகை கேதரீன் ஜீட்டா ஜோன்ஸிடம் இதுபற்றி
கேட்டார்கள். ‘’எனக்கு முத்தமிடுவதாக நினைத்துக் கொண்டு
அவர் இந்தக் காட்சியில் நடித்தார். முத்தமிடுவதில் அவர்
திறமைசாலி. நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்’’
என முகம் சிவக்க சொன்னார் கேதரீன்.
-
தகவல் உபயம்: குங்குமம் 4-3-2013
-
அமெரிக்க ரகசியங்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம்
வெளியிட்டு, உலகையே குலுக்கியவர் ஜூலியன் அசாஞ்சே.
அவரது கதை ஹாலிவுட் படமாகிறது.
அசாஞ்சே வேடத்தில் நடிப்பவர், பெனடிக் கம்பர்பேட்ச்
-
இரண்டு ஆண்களுக்கு இடையிலான ஓரினக் காதலை
சித்தரிக்கும் ‘லிபரேஸ்’ படத்தில் நடிகர் மேட் டாமனும், நடிகர்
மைக்கேல் டக்ளஸூம் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி
இடம்பெருகிறது.
டக்ளஸின் மனைவி, நடிகை கேதரீன் ஜீட்டா ஜோன்ஸிடம் இதுபற்றி
கேட்டார்கள். ‘’எனக்கு முத்தமிடுவதாக நினைத்துக் கொண்டு
அவர் இந்தக் காட்சியில் நடித்தார். முத்தமிடுவதில் அவர்
திறமைசாலி. நான் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்’’
என முகம் சிவக்க சொன்னார் கேதரீன்.
-
தகவல் உபயம்: குங்குமம் 4-3-2013
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24747
மதிப்பீடுகள் : 1186
Re: நடிகை தீபிகா படுகோனே
ராம் அண்ணனை மீனு விரட்டி விரட்டி வாழ்த்தியுள்ளார் :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தீபிகா படுகோனே விருப்பம்...
» தீபிகா படுகோனே - பொழுது போக்கு...!
» கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே…
» அதுக்கு நோ சொன்ன தீபிகா படுகோனே
» மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
» தீபிகா படுகோனே - பொழுது போக்கு...!
» கோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே…
» அதுக்கு நோ சொன்ன தீபிகா படுகோனே
» மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|