சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு Khan11

பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு

Go down

பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு Empty பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு

Post by ansar hayath Mon 25 Feb 2013 - 18:14

சூர்யநெல்லி பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக பி.ஜே.குரியன் பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்துக்களை பதிவுசெய்து (கமண்ட்) அதனைப் பகிர்ந்து கொண்ட (ஷேர்) 111 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இப்போது பரபரப்பாக பேசப்படுவது சூர்யநெல்லி வழக்கு.

இந்த வழக்கில் பிரபல கேரள காங்கிரஸ் தலைவரும் ராஜ்ய சபா துணைத் தலைவருமான பி.ஜே.குரியனை தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகி காங்கிரசுக்கு பெரும் தலையிடியை உண்டாக்கியுள்ளன.

இந்தநிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஃபேஸ்புக்கில் ஏராளமானோர் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளதோடு, ஏராளமானோர் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பாக கேரளா மகிளா காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணா புகாரொன்றை அளித்தார்.

இதனடிப்படையில் கேரளா பொலிஸ் ஃபேஸ்புக்கில் கருத்துக்களை பதிவு செய்த, ஒருவர் மீதும் அதை பகிர்ந்தகொண்டமேலும் 110பேர் மீதும் தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 ஏ-வின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளா சைபர் பொலிஸ் இதுவரை இந்த புகார் தொடர்பாக பல ஃபேஸ்புக் பயனாளிகளிடம் விசாரணை செய்துள்ளதாகவும், இதுவரை பி.ஜே.குரியன் தொடர்பான அவதூறு செய்தியை 2000த்துக்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த வழக்கின் விசாரணை அதிகாரி சஜி லுகோஸ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மாநில முதல்வரிடம் புகார் அளித்த பிந்து கிருஷ்ணாவிடம் கேட்டபோது அந்த கமெண்ட்டுகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ,எந்த ஒரு பெண்ணாலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அவை மோசமாக இருந்தன. பி.ஜே.குரியனுக்கு ஆதரவாக செயல்படும்படி எனது கட்சி கேட்டுக்கொண்டதால் நான் இந்த நடவடிக்கையில் இறங்கினேன் என்றார்.

பலாத்கார வழக்கு தொடர்பில் பேஸ்புக்கில் கருத்து - 111 பேர் மீது வழக்கு 482177_255570014578314_1860840554_n

-முக நூல்-
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum